kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்!!!!!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்!!!!!!


ரஸ்ஸல் ரஸ்ஸல் என்று ஏதோ உலகத்தில் ரஸ்ஸலை போன்ற ஒரு மனிதனே இருக்க முடியாது என்று அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் பிரியப்படுபவர்கள், முதலில் தங்கள் வீடு எப்படி இருக்கிறது என்றும் பார்க்க அழைக்கிறேன்!! இந்த விக்கி பக்கத்தில் கொல்வின்க்கு தேவையான அநேக Citation and Reference இருக்கிறது!! வாசித்து பாருங்கள், அட்லீஸ்ட் தெரிந்துக்கொள்ளுங்கள்!!

Scandals

 

இது சாம்ப்பிள்க்கு மட்டுமே!!

தொடரும்.........



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

 
 
  Faith Assembly Church பாஸ்டர் கைது இந்தியாவில் சென்னையில் அயனாவரம் என்ற இடத்தில் ஃபெயித் அசம்பளி சர்ச் என்ற பெயரில் உள்ள பெந்தேகோஸ்தே சபையின் பாஸ்டர்.செல்வராஜ் அவர்கள் மேல் சிலகாலமாக பாலியல் (sex) குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது. சபைக்கு வரும் அப்பாவி பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்வதாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. சபை கட்டியதில் பல லட்சம் கடன் உண்டு என்று கூறி சபை மக்களை ஜெபிக்க சொல்லி ஏமாற்றி லட்சக்கணக்கில் காணிக்கை மோசடி செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த பாஸ்டர் தன் சபை அலுவலகத்தில் வேலைப் பார்த்த பெண்ணை கடந்த 6 வருடமாக தன்னுடைய இரண்டாவது மனைவியாக செக்ஸ் உறவு வைத்தாக அந்த பெண்ணே போலீஸில் புகார் செய்துள்ளார். தன்னுடைய நகைகளையும் தன்னுடைய சேமிப்பு பணம் 3 லட்சத்தையும் பாஸ்டர்.செல்வராஜ் அபகரித்துக்கொண்டார் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதே சபைக்கு வந்த மற்றொரு பெண் விவாகம் செய்து 2 குழந்தைக்கு தாயானவள். தன் புருஷனைவிட்டு பிரிந்து வாழ்கிறாள். அவளையும் ஏமாற்றிவிட்டார். அவளோடு பாஸ்டர்.செல்வராஜ் கூறியதாவது, என் மனைவி என்னைவிட்டு போய்விட்டாள், உன்னை உன் புருஷன் கைவிட்டுவிட்டான். ஆகவே கர்த்தர் என்னோடு பேசினார், உன்னை என் மனைவியாகவும், நீ பெற்ற பிள்ளைகளுக்கு என்னை தகப்பனாகவும் பொறுப்பெடுக்கும்படி கர்த்தர் என்னோடு பேசினார் என்று கூற அந்த பெண் அதை நம்பி பாஸ்டர் அவர்களோடு குடும்பம் நடத்த தொடங்கினாள். இந்த நிலையில் இந்த பாஸ்டர் ஜெபிக்க வந்த மற்றொரு பெண்ணோடும் இரகசிய தொடர்பு வைப்பதை கண்டுபிடித்த அந்த பாஸ்டரின் பழைய இரண்டு வைப்பாட்டிகளும் வெறுப்புற்று பாஸ்டரின் இந்த பரிசுத்த குலைச்சலை தாங்கமுடியாமல் போலீஸில் புகார் கொடுத்ததாக தகவல் பத்திரிக்கைகளில் வெளிவந்து புறமதஸ்தர்முன் கிறிஸ்தவம் சாட்சி இழந்து நிற்கிறது. இதைப்பற்றிய விவரம் 26.7.2010 தினசரி செய்திதாள்களில் வெளிவந்துள்ளது. இப்போது போலீஸ் இந்த பாஸ்டரை கைது செய்துள்ளார்கள்.  இந்த குறிப்பிட்ட பெந்தேகோஸ்தே சபையின் மக்கள் பாஸ்டர் அந்நியபாஷையில் பேச சொல்லும்போது அந்நியபாஷையில் பேசினார்கள். பாஸ்டரும் அந்நியபாஷையில் சரளமாக பேசினார். இதில் கவனிக்கவேண்டியது போலீஸில் பாஸ்டரைப்பற்றி புகார் கொடுத்த சபைவிசுவாசிகள் என்று அழைக்கப்படும் அந்த 2 பெண்களும் சுமார் 6 வருடங்கள் இந்த போலி பெந்தேகோஸ்தே சபை பாஸ்டரோடு குடும்பம் நடத்தியவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு பெண்களும் தாங்களே இணைங்கியதால்தானே பாஸ்டரும் பாவம் செய்தார். தாங்கள் கூறின குற்றச்சாட்டை நியாயப்படுத்த கர்த்தர் சொன்னார் என்று அந்த பாஸ்டர் தீர்க்கதரிசனமாக கூறியதால்தான் ஏமார்ந்து போனோம் என்று புகாரில் கூறியுள்ளார்கள். இது பொய்.   இவர்கள் எல்லாரும் பரிசுத்தாவியானவரின் பெயரை கூறிக்கொண்டு இதே சபையில் அந்நியபாஷை பேசியவர்களாகும். இந்த இரண்டு வைப்பாட்டி பெண்களும் பேசிய அந்நியபாஷையைப் பற்றி கொஞ்சம் யோசியுங்கள். இவர்கள் அனைவரும் சபைமக்கள் அனைவரையும் மிக மோசமாக ஏமாற்றி உள்ளார்கள். இவர்களைப்போலவே பெண் விஷயத்தில் மலேசியாவில் அந்நியபாஷை பேசும் பாஸ்டர்.மேனான்மனாசா என்பவரும் போலீஸ்சில் அகப்பட்டார். இப்படிப்பட்ட செய்திகளை தொடர்ந்து வாசிக்கும் நீங்கள் இன்னுமா அந்நியபாஷையையும் அதை பேசும் பாஸ்டர்களையும், அற்புத ஊழியர்களையும் நம்புகிறீர்கள். தயவுசெய்து இப்படிப்பட்ட ஊழியர்களிடம் ஏமார்ந்துபோகாதீர்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மை பரிசுத்தமாக வாழவைக்க அருளப்பட்டவர் என்பதை மறக்கவேண்டாம். நம் தேவன் நம்மிடம் முக்கியமாக எதிர்பார்ப்தே பரிசுத்தத்தைத்தான். அதனால்தான் நான் பரிசுத்தமாக இருப்பதைப்போல நீங்களும் பரிசுத்தமாயிருங்கள் என்றார்.   இதே ஜாமக்காரனில் கர்த்தர் சொன்னார், கர்த்தர் காட்டினார் என்று கூறிக்கொண்டு டிவி பிரசங்கம் நடத்தும் சிலரைப்பற்றி வாசித்துள்ளீர்கள். இனியாவது கர்த்தர் சொன்னார், கர்த்தர் காட்டினார் என்று கூறும் எந்த ஊழியரையும் நம்பிவிடாதீர்கள். எச்சரிக்கை.நன்றி: ஜாமக்காரன் Feb 2011

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

கேள்வி:  இந்தியாவுக்கு சமீபத்தில் வருகை தந்த உலக பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ சபைகளின் தலைவர் ஆர்ச் பிஷப் (போப்புக்கு சமமானவர்) அவர் ஹோமோ செக்ஸ் மற்றும் லெஸ்பியன் ஆணோடு-ஆண், பெண்ணோடு-பெண் திருமணம் செய்துகொள்வதை நான் ஆதரிக்கிறேன் என்று வெளியரங்கமாகவே பேசியிருக்கிறாரே! அது இந்திய தினசரி பத்திரிக்கைகளில் வந்துள்ளதே?

பதில்:  அவர் நம்முடைய பிராட்டஸ்டன்ட்டு சபைகளுக்கு தலைவராக தெரிந்தெடுத்தார்களே, அந்த பிஷப்மார்களைத்தான் குற்றம் சொல்லவேண்டும். ஆர்ச் பிஷப் Dr.Rowan Williams அவர்கள் சோதோம் கொமாராவுக்கு பிஷப்பாக இருக்கவேண்டியவர் நமக்கு தலைவராக அமைந்துவிட்டார் என்ன செய்ய? இந்த பிழையான கொள்கைகளுக்காகத்தான் அவர் இந்தியா வருவதை நம் தமிழ்நாட்டிலும், இந்தியாவில் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். கருப்புகொடி காட்டி, துண்டுப்பிரதிகள் வெளியிட்டு தங்கள் எதிர்ப்பையும், வெறுப்பையும் வெளிப்படுத்தினார்கள். அவர்களை வாழ்த்துகிறேன். ஆனால் ஆர்ச் பிஷப் அவர்கள் ஆணோடு-ஆண் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்பதை ஆதரித்து நம் இந்திய ஆள் பேசினது இன்னும் வெறுப்பையளிக்கிறது. Dr.Mani Chacko, (Director of ECC), அவர்கள் ஆர்ச் பிஷப் அவர்கள் மிக பரந்த கொள்கையுடையவர், Liberal - சுதந்திர கிறிஸ்தவ கொள்கையுடையவர். ஆகவே அவர் ஹோமோ செக்ஸை (Homo-Sex) ஆதரித்து பேசியதில் தவறில்லை என்றார். என்ன செய்வது? இன்னும் எவ்வளவு சீக்கிரம் நம் இந்தியாவில் CSI & CNI சபைகளிலும் ஆணும்-ஆணும், பெண்ணும்-பெண்ணும் திருமணம் செய்வதையும் அதை நம் குருவானவர்களும், பிஷப்மார்களும் முன்னின்று நடத்தி வைத்து அவர்களை ஆசீர்வதிப்பதையும் நம் சந்ததியிலேயே பார்ப்போமோ! என்ற பயம் வர ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே ரிட்டயர்ட்டான தமிழ்நாட்டு பிஷப் ஒருவர் இந்த பாவத்தில் பிடிப்பட்டார். ஆகவே இந்த திருமணங்கள் நம் இந்தியாவில் நடக்கும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை. இது வெட்கக்கேடு ஆகும். இந்த ஆர்ச் பிஷப் அவர்களின் இத்தகைய பாவக்கருத்தை ஆதரிக்கும் நம் பிஷப்மார்கள் எத்தனை பேர்களோ, அவர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை ஏதும் இனி இருக்காமல் போய்விடும்.


Please visit

Added this link brother!!



-- Edited by bereans on Tuesday 12th of April 2011 08:07:53 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:


என்னையா நடக்குது இங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இதுக்கு நித்தியானந்தா பரவால போல இருக்கே

__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

யெளவன ஜனத்தின் ஜோசப்க்கும் கொல்வினுக்கும் ஊழியக்காரகளின் இந்த மோசடி போக்கு போதுமா இன்னும் கொஞ்சம் எழுதனுமா!! உலகத்தின் உள்ள எல்லா குப்பையையும் உங்களுடைய மடியில் வைத்துக்கொண்டு ரஸ்ஸல் ரஸ்ஸல் என்று ஒரெ பெயரை வைத்து பிழைப்பு நடத்துக்கிட்டு தெரு தெருவாக கூவிக்கிட்டு இருக்கிறீர்களே, முதலில் உங்கள் போதகர்களின் அழுக்கை அப்புறப்படுத்துங்கள்!! நாங்கள் சொல்லுவது இப்பொழுது வாழ்ந்து அடுத்தவர்களை கெடுத்துக்கிட்டு மாய்மாலம் செய்துக்கிட்டு இருக்கிறவர்களை!!

என்னமோ ஜோசப்புக்கு கோபம் பொத்துக்கிட்டு வருதே!! இதை பார்த்த பிறகாவது இனியும் கண்மூடித்தனமாக ஊழியர்கள் என்று பொத்தாம்பொதுவில் சொல்லாமல் தெளிவாக இருங்கள் என்று சொல்லுகிறேன்!! இல்லையேல் இந்த வெளிப்படுத்தல்கள் இன்னும் தொடரும்!! சாக்கடைக்குள் தான் நிற்கிறோம் என்று கூட தெரியாமல் இருக்கும் கூட்டத்தில் இருந்துக்கொண்டு சத்தமாக முதலில் பேசிவிடுவதால் எல்லாம் உண்மையாகிவிடாது ஜோசப் அவர்களே!!

ஆனாலும் உம்முடைய எழுத்து நீர் யார் என்று காண்பித்து கொடுத்திருக்கிறது!! சாயம் வெளுக்கும்!!


பாதாள சாக்கடைக்குள் உட்கார்ந்துக்கொண்டு கல்லை எறிந்துக்கொண்டு உங்கள் மேலேயே அந்த அழுக்கை ஊற்றிக்கொள்ளாதீர்கள்!!

தொடரும்.....................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:


1:Why these so called Men of God have trouble marriage life
a) Benny Hinn Divorced his wife Suzanne
b) paula white- twice divorced
c) Paul crouch and jan Crouch
d) kathryn Kuhlman -twice divorced
this list is endless but let me add some local frauds also
Ur men of God - Paul Thangiah
'DR' S.J manomohan (Thangiah's friend who left his wife 10 years back .His doctorate is fake which doesnt even hav value of a toilet tissue .Like this guy who is preaching in Trivandrum there are lot of other pastors holding these fake doctorates.

This is pure spiritual entrepreneurship. 99.99% of these Pastors are BORN-LIARS rather BORN-AGAIN .



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஊழியர்கள் கூட்டம் பரலோகத்திலிருந்து இறங்கி வந்த அளவிற்கு கொக்கரிக்கும் இந்த கூட்டத்திற்கு இதற்கெல்லாம் பதில் எழுத முடியாது!! நாறிவிடும் இவனுங்க தொழில்!! இதை குறித்து சத்தமே காட்டவில்லை பார்த்தீர்களா!!??

இவனுங்களுக்கு தெர்நித ஒரே எதிரி, ரஸ்ஸல்!! ஆனால் நம் எதிராளியான சாத்தான் இவர்களை தன் கூடாரமாக உபயோகித்துக்கொண்டிருப்பது இவனுங்களுக்கு தெரியவில்லை!! நானும் முதலில் இப்படி எல்லாம் எழுதக்கூடாது என்று தான் நினைத்திருந்தேன், ஆனால் இவனுங்க அட்டகாசம் தாங்க முடியவில்லை, சாக்கடைக்குள் இருக்கும் பன்றி கூட்டம் கத்துவது போல் இருக்கிறது!!

ஒருவன் நாகரீத்தை நம் தளத்தில் மாத்திரம் எதிர்ப்பார்ப்பானம், ஆனால் அவனே மற்ற தளங்களில் எழுதுவது அவனுக்கு தெரியாதாம்!! இந்த கொக்கரிக்கும் கூட்டத்திற்கே ஒருவர் வந்திருக்கிறார், தமிழ் கிறிஸ்தவ தளத்தில், அங்கே இந்த கொக்கரிக்கும் கூட்டத்தின் நாகரீகம் நன்கு தெரிகிறது!!

வாசியுங்கள்...........

ஒருவர் சொல்லுவாராம், நாங்கள் என்ன இவர்களை அங்கிகரிக்கிறோமா என்று!! என்னமோ இவர்களின் அங்கிகாரத்திற்காக அவர்கள் காத்துக்கொண்டிருப்பவர்கள் என்கிற நினைப்பில் இருக்கிறார்கள் இவர்கள்!! இவர்கள் கூட்டத்தினர் செய்த விபச்சாரம், ஓரின சேர்க்கை, இன்னும் துனிகரமான பாவங்கள் வேறு யாரும் செய்திருக்க முடியாது, அதை சொன்னால் அவர்களை இவர்கள் அங்கிகரிக்கவில்லையாம்!! செய்ததற்கு இப்படி ஒரு நழுவலாம்!! நல்லா தான் நடிக்கிறானுங்கப்பா........... இப்படி ஒரு குட்டத்தின் போதனைகளை கேட்டு போதிப்பவர்கள் அடுத்தவர்ளில் குற்றம் கண்டுபிடிப்பது, சாக்கடைக்குள் உட்கார்ந்துக்கொண்டு எச்சில் துப்புவது போல் இருக்கிறது!! நான் பல முறை இவர்களிடம் சொல்லியிருக்கிறேன், வசனத்தை வைத்து விவாதிக்க முடிந்தால் விவாதியுங்கள் என்று, ஆனால் இந்த குருட்டு கூட்டத்தார் என்னுடைய ஒவ்வொரு பதிவையும் ரஸ்ஸலுடன் கோர்த்து விடுவார்கள்!! இப்ப இவர்களை சொன்னால் இவர்கள் நழுவுகிறார்களாம்!! இந்த ஓநாய் கூட்டத்தின் வஞ்சகத்தை கிழித்தி எறியவே நாங்கள் இருக்கிறோம்!!

சகோ ஆத்துமா அவர்களே, நீங்களும் தொடருங்கள்......



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சொடுக்குங்க‌...

 

பெரிய்ய லிஸ்டே இருக்குய்யா...



-- Edited by soulsolution on Sunday 24th of April 2011 10:53:00 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard