kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நண்பர்களுக்கு வணக்கம் ,


Member

Status: Offline
Posts: 7
Date:
நண்பர்களுக்கு வணக்கம் ,


நண்பர்களுக்கு வணக்கம் ,


நான் இந்திரஜித் பொருளாதார குற்றபிரிவு அதிகாரி , எனக்கு கிறிஸ்தவத்தில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு , தற்போது உங்களின் சமுதாயத்தில்(தளத்தில்) நடைபெற்ற காரசாரமான வாக்குவாதங்கள் எனது கவனதிற்கு கொண்டுவரப்பட்டன. 
படைப்புகளும் தலைப்புகளும் அருமை தொடர்க..............



__________________
Jith


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

திரு இந்திரஜித் அவர்களை வரவேற்கிறேன்,

தங்களை இந்த தளம் ஈர்த்துள்ளதற்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்!! தேவனை அறிகிற அறிவையும் சத்தியத்தை சத்தியமாக போதிக்கும் ஒரு சிறிய முயற்சியே இத்தளம்!! எங்கள் விவாதங்களில் தங்களின் பங்களிப்பை எதிர்ப்பார்க்கிறேன்!1

தொடருங்கள்

தேவ ஆவி நம்மை வழிநடத்தட்டும்!!

அன்பும் வாழ்த்துதலுடன்
கோவை பெரேயன்ஸ்



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard