நான் இந்திரஜித் பொருளாதார குற்றபிரிவு அதிகாரி , எனக்கு கிறிஸ்தவத்தில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு , தற்போது உங்களின் சமுதாயத்தில்(தளத்தில்) நடைபெற்ற காரசாரமான வாக்குவாதங்கள் எனது கவனதிற்கு கொண்டுவரப்பட்டன.
தங்களை இந்த தளம் ஈர்த்துள்ளதற்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்!! தேவனை அறிகிற அறிவையும் சத்தியத்தை சத்தியமாக போதிக்கும் ஒரு சிறிய முயற்சியே இத்தளம்!! எங்கள் விவாதங்களில் தங்களின் பங்களிப்பை எதிர்ப்பார்க்கிறேன்!1