kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேலைவட்டி இல்லாத சில்சாம் தள உறுப்பினர்கள்


Senior Member

Status: Offline
Posts: 125
Date:
வேலைவட்டி இல்லாத சில்சாம் தள உறுப்பினர்கள்


வேட்டியாக சுவிசேஷம் அறிவித்தும் எழுதியும் தங்கள் வேதத் திறமையே காட்ட முயற்சிக்கும் நண்பர் கொல்வின் மற்றும் ஜோன்,  தமிழ் கிறிஸ்தவ தளத்தில் காக்கா பிடிக்கும் சில்சாம் என்ற  சுயநலவாதியான தமிழ் பண்டிதருக்கும் எழுதிக்கொள்வது!!!!!!
                                                                      இப்படியே தளத்துக்கு தளம் மாறி மாறி வீண்விவாதங்கள் செய்வதினால் இன்று வரை நாம் ஒன்றையும் கற்றுக்கொள்ளவில்லை. என்பதே உண்மை.   இதுகூட சாத்தானின் வஞ்சனைகளே,  இந்த உலகத்தின் அதிபதியானவன் தர்க்கம் என்ற போர்வையில் எங்கள் ஒவ்வொருவருடைய பொன்னான நேரத்தையும் தந்திரமாக வஞ்சிக்கிறான் என்று மட்டும் தெரிகிறது. இந்த விஷயம் இன்று ஜெபிக்கும் போது தேவன் எனக்கு உணர்த்திய போதனை..  ஆகவே, வேறு தள அங்கத்தவர்கள் வழமை போல திருத்துவம்,  யெகோவாவின் சாட்சி,  வசந்தகுமார் போன்ற விவாதங்களை தவிர்த்து ஆக்கப்பூர்வமான பல பழைய, புதிய விசுவாசிகளுக்கு பயனுள்ள விதத்தில் விறுவிறுப்பான ஆய்வுகளை தொடரலாமே.......  உதாரணமாக ஏசாயா, எரேமியா, வெளிப்படுதல் போன்ற  தீர்க்கதரிசன வசனங்களை கூட ஆராயலாமே ... அதை விட்டு ஒவ்வொரு நாளும் திருத்துவம் திருத்துவம் எப்பவோ இறந்து போன ரசல் போன்ற காரியத்தை வீணாக தர்க்கம் செய்வதால் யாருக்கு என்ன பயன். இதை கருத்தில் கொண்டு செயல்பட வேற்று தள நண்பர்களுக்கு பணிவாக கேட்டுக்கொள்கிறேன். சகோதரர் பெறேயன்ஸ் அவர்களே, தவறாக ஏதும் எழுதி இருப்பின் மன்னிக்கவும். நன்றி


__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Senior Member

Status: Offline
Posts: 125
Date:
RE: வேலைவட்டி இல்லாத சில்சாம் தள உறுப்பினர்கள்


 

 

கொல்வின் எழுதுகிறார்.....

///நாங்கள் நண்பர் ஜோசப், ஜோன் வேலைவெட்டிகளுக்குப் போவதில்லை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும். உங்கள் தலைப்பு அப்படியிருப்பதால் கேட்கவிரும்புகிறேன். நாங்கள் நல்ல தொழில் நல்ல நிலையில்தான் இருக்கிறோம். அதிலும் நண்பர் ஜோசப் PhD முடித்தவர். நான் அரசநிறுவனமொன்றில் கணினிப் பிரிவில் பணியாற்றுகிறேன்.  எனவே உங்கள் கல்வித்தகுதி, தொழில் அறிந்து எங்களைப் பற்றி பேச வாருங்கள். நான் றோடு கூட்டும்“ தொழிலாளியையும் மதிப்பவன். 

நான் பதித்த வேதஆய்வு கட்டுரைகள் என்னுடையல்ல. எனவே எனது வேதஆய்வு நான் காட்ட முற்பாடுவதாக நீங்கள் கூறுவது முழுத்ததவறு. குறி்ப்பிட்ட கட்டுரையாசிரியர் யார், கட்டுரை எழுத உதவிய Reference & Citation என்பன பக்க  இலக்கம், நூறதலைப்பு, ஆசிரியர் பெயர்கள் என்பன சரியாக கொடுக்கப்பட்டுள்ளது. ////

நண்பர் கொல்வின் அவர்களே; தங்களைப் பற்றி இப்படிக் கருத காரணம் நீங்கள் தான். தமிழ் கிறிஸ்தவ தளத்திலும் மற்றும் சில்சாமின் தளத்திலும் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் நீண்டதாகவும் அத்துடன் இதே போன்ற வேறு பதிவுகளும் இன்னும் சில தளங்களில் எழுதிக்கொண்டு வருவதை அவதானித்தேன். அப்படி எழுத அதிக நேரம் தேவை அல்லவா. அப்படி நேர விரயம் செய்து இவ்வளவு பதிவுகள் கொடுக்க நிட்சயம் தாங்கள் வேலை இல்லாதவராக, தான் இருக்க வேண்டும் என்று யாரும் சுலபமாக நினைத்துக் கொள்வார்கள். அதை விட முக்கிய காரணம் நீங்கள் இருக்கும் சில்சாமின் தளம். சில்சாமைப் பற்றி நீங்கள் அறிந்ததே. சபை நடத்தி விசுவாசிகளில் காணிக்கை பணத்தில் வாழ்பவர். இந்த விடயம் யாவருக்கு தெரிந்தவையே.  அவருக்கு இதற்கு போதிய நேரம் இருந்தாலும் உங்கள் நிலையில் இதற்கு எதிர்மாரானையே. அத்துடன் நீங்கள் வேலைக்கு போகாமல் இப்படி தங்களின் பொன்னான நேரத்தை விரயம் செய்கிறீர்கள் என்பது உங்கள் பதிவுகளை வாசிக்கும் ஒரு பெண் தான் நேற்றைய தினம் இந்த தகவலை எனக்கு சொன்னவா.

//பண்டித தனத்தை காட்ட முற்படுவது நீங்களே மூலபாஷை அரக்கே குறித்த எனது கேள்விக்கு உண்மையை ஒப்புக்கொண்டீர்கள் அல்லவா? இன்னும் கூட அதை எங்கிருந்து பெற்றீர் என்பதை நீங்கள் இன்னும் குறிப்பிடவில்லையே. இது திருட்டுத்தானே!//

தங்களின் முகவரியே எனக்கு அனுப்பிவிடுங்கள். நிட்சயமாக இந்த புத்தகத்தை அனுப்பி விடுகிறேன். அந்த புத்தகத்தின் பெயர்  ''INSIGHT ON THA SCHRIPTURES''  VOL-1 Aaron Jehoshua   vol-2 Jehovah Zuzim போன்ற புத்தகத்திலே நீங்கள் கேட்ட  அரக்கே என்ற விளக்கத்தைக் எடுத்தேன்.

//நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொண்டமைக்கு மிக்க நன்றி. நான் நன்றாகக் கற்றுக் கொண்டேன். இன்னும் அதிகமாக யெகோவா சாட்சிகளின் வெளியீடுகளை வாசிப்பதில் நேரத்தை ஒதுக்கி உள்ளேன். உங்கள் ஒரு சில கூற்றுக்களைத் தவிர மற்றைய அனைத்தும் எனக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. ஏனென்றால் நான் யெகோவா சாட்சிகளின் வெளியீடுகளின் நீண்டகால வாசகன் இதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன் ///

நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. உங்கள் தளத்தில் பதியும் பதிவுகள் குறித்து எனக்கு அவ்வளவாக நாட்டம் இல்லை. அத்துடன் நான் யெகோவாவின் சாட்சியம் அல்ல அத்துடன் ரசல் மட்டும் தான் இந்த போதனைகளை சொன்னார் என்பதும் உண்மை அல்ல. இந்த உலகத்தில் 700  டினாமினேசன் இருக்கிறது. அவ்வளவும் ரசலின் போதனைகலையா கொண்டுள்ளார்கள்? 

///
என்னைப் பொறுத்தவரை நேரவிரயம் கிடையாது. தேவனுக்காக செயற்படுகிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன். இந்தவகையிலாவது ஊழியம் செய்ய கிடைத்ததே. அதற்காக நான் தேவனைத் துதிக்கிறேன். உங்கள் கூட்டத்தாரிடம் எந்த மந்தையும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காகதான் உண்மையில் எழுதுகிறேன். உங்களது தேவன் உங்களுக்கு திரித்துவதற்கு எதிரான போதனைகளை உணர்த்துவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பரிசுத்த ஆவியை தேவன் என்று கேட்காதவர்களுக்கு வேத வசனம் எவையும் புரியாமலிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை///


உங்களைப் போன்றே பிழையானதும் போதனைகளும்;  பாரம்பரிய விசுவாசங்களில்  இருந்து உங்களைப் போன்றவர்களை விடுவிக்கவே  நாம் முயட்சிகிறோம்  . இதுவே தேவன் எமக்கு கொடுத்த ஊழியம். அதையே நாம் செய்கிறோம். அதற்கே தேவன் என்னை தேர்ந்து கொண்டார். இதில் நாம் உறுதியாக இருப்போம். தேவனின் சக்தி எப்பவும் எம் கூடவே இருக்கும்.


///
அவன் எப்போதோ இறந்துபோய்விட்டான். ஆனால் அவனால் உருவாக்கப்பட்ட ஓநாய் கூட்டங்கள் இன்னும் ஆத்துமாக்களை வஞ்சித்து வருகின்றனவே. அவன் என்ன ஒழுக்கமானவனா? நீதிமன்றத்தால் மூலபாஷை, வியாபாரமோசடி, விபச்சாரம் குற்றம் சுமத்தப்பட்டவன்தானே. இவன் எப்படி ஒரு நல்லமனிதனாக இருப்பான். மூலபாஷை தெரியாமல் அவனின் நூல்களின் மூலபாஷை குறித்த விடயங்கள் இடம் பெற்றிருப்பது எப்படி? சற்று சிந்தித்துப் பாருங்கள்.///


நான் அரன்பதிலே தங்களுக்கு சொல்லிருக்கிறேன். ரசளைப் பற்றி உங்களுக்கு தெரிந்த அளவு கூட எனக்கு தெரியாது. என் விசுவாசம் ரசலின் விசுவாச அறிக்கையும் ஒன்றல்ல.

-----------------------------------

மேதை நியூட்டன் கணித்த கிபி:2060

வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.

Jehovah's Witnesses in a nutshell



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

மற்றவர்களை குறை சொல்லும் சில்சாம் சண்டை போட்ட நபர்களின் விவரம்

 

ஜான்சன் கென்னடி , அன்பு , இளங்கோ , சுந்தர் ,ஆபிரகாம் , ஆதாம், தினோ , கருணா , குரு , சகாயம் , நிசி மற்றும் பலர் கிறிஸ்தவத்தின் அன்பை நமது சகோதரர் சில்சாம் அவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்

 

மேலும் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தில் காட்டு என்பது அவர்புரிந்து கொண்ட வேதம் போல ..................

நல்ல சாட்சி இவரெல்லாம் கிறிஸ்தவராம், அவர்களுக்கு இவர் கொடுத்த பட்டம், வேத புரட்டர்கள் , அந்திகிறிஸ்து , பாவிகள் , இன்னும் பல..................

 

என்ன கொடுமை சார் இது.......

 

http://lord.activeboard.com/forum.spark



__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard