//கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்கள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.நான் நமது தளத்தில் வெளியிட்ட பதிலுக்கு விபச்சாரக்காரன் ரசலின் கழிவுகளான கழிசடை சரக்கின் புது மார்க்கெட்டிங் கம்பனியின் ஏஜண்ட் ஈராஸ் ஆகிய பெரியன்ஸ் ஆகிய வேதாகம மாணாக்கர்களாக இருந்த யேகோவாவின் சாட்சிகள் அமைப்பின் ஞானக்குழந்தை பதில் என்று சொல்லி சில வாந்திகளை எடுத்துள்ளார் அதை கண்டிப்பாக நாம் ஆராய வேண்டும்.வேத வெளிச்சத்தில் இந்த இருளின் சாத்தானின் உபதேசிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.//
வாழ்த்து சொல்லும் அதே நாவால் தூஷிக்கவும் முடியும் என்பதற்கு அத்நாஷியஸின் பாபிலோனிய வேசித்தனமான போதனைகளை சுமந்து வரும் சுதந்தரவாளியான மைகோவையின் பதிவு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!! வேசி மார்க்கத்தை அனைத்துக்கொண்டு அதில் உள்ள போதனைகளை ஓசியில் பெற்றுக்கொண்டு அது என்னவென்று கூட தெரியாத அளவிற்கு அந்த வேசி சபையின் மதுவில் முங்கியிருப்பதால் சத்தியம் இவர்களுக்கு வாந்தியாக தான் தெரியும்!! ஏனென்றால் இவர்கள் பிரசங்க மேடைகள் வாந்தியால் நிறம்பியிருப்பதும் அந்த வாந்தியில் இவர்கள் புறண்டும் பிராண்டியும் விளையாடுவது இவர்களுக்கு தெரியவில்லை போல்!! 2000 வருடங்களாக அதே குப்பையில் இருந்துக்கொண்டு மார்க்கம் தப்பி வந்தவர்கள் சாத்தானின் உபதேசத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்த போகிறார்களாம்!! ஏற்கனவே அங்கே தானே எல்லாரும் இருக்கீங்க, முடிந்தால் அதிலிருந்து வெளியேற பாருங்கள்!!
ஏசாயா 28:8 போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை.
//தமிழ் கிறிஸ்தவ தளத்தின் ஒரு பழைய உறுப்பினர் நான்.மேலும் நிர்வாகிகள் குழுவினரின் எல்லா சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டவன்.பல நிலைகளில் என்னுடைய பதிவுகள் கூட நிர்வாகிகளால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.இதுவும் அனைவருக்கும் தெரியும்.//
பழைய உறுப்பினர் என்பதால் தான் போப் என்கிற ரோமன் கத்தோலிக்க மதத்தலைவருடன் ஒப்பீட்டு எழுதினேன்!! வேதத்தை மறைத்து வைத்து அதை வைத்திருப்பவர்களை ஒழித்துக்கட்டிய அந்த மதத்தலைமையுடன் ஒப்பீட்டு பேசுவதில் எந்த தவறு கிடையாது!! ஒத்த ராகத்தின் பாடுவோரும் தாளம் போடுவோரும் சேர்ந்து ஒருவரை மாற்றி ஒருவரை பாராட்டுவதற்காக தானே உங்கள் குப்பை மேடை!!
//வேதாகமத்தின் வரலாறு கூட தெரியாத இந்த ஞான சூனியங்களை என்னவென்று சொல்லுவது.முவ்வொருமை கோட்பாட்டின் தொடக்கத்துக்கும் கத்தோலிக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை கிறிஸ்தவ வரலாற்றை உண்மையாக படித்த அனைவருக்கும் தெரியும்.இந்த தெய்வீக கோட்பாடு வேதத்தின் அடிப்படை கோட்பாடாகும்.இதை பழையேற்பாட்டு பரிசுத்தர்களே அறிந்திருந்தார்கள்.//
அட அறிவீனனே, எனக்கு வேதமும் தெரியும் வேத வரலாறும் தெரியும், ஆனால் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்க்கு திரித்துவம் தெரியும் என்பது ஒரு புதிய வாந்தி!! திரித்துவத்தில் ஊறி போனவர்களுக்கு வேதம் தெளிவாக சொல்லும் ஒன்றான மெய் தேவனை தெரியாது, ஆனால் வார்த்தையே இல்லாத திரியேக தேவனை ஆராதிக்க தெரியும்!! இதைதான் பாபிலோனிய வேசித்தனம் என்பது!! வேதம் ஒன்றான மெய் தேவன் என்பதை இந்த ஓசி மதுவில் ஊறிக்கிடக்கும் கூட்டத்தாரின் மப்பேறிய கண்களுக்கு திரியேக தேவன் என்று தெரிவதில் ஆச்சரியம் இல்லை!! வேதம் சொல்லும் ஒன்றான மெய் தேவனா, வேதத்தில் இல்லாத பாபிலோனிய திரியேகமா!! இவர்கள் படிக்கும் வேத வரலாறு ஏதாவது ஒரு ஆவியில் குதிக்கிற துள்ளுகிற மனிதன் எழுதியிருப்பான்,
ஆனாலும் இது வரையில் யாரும் சொல்லாத பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கும் திரித்துவம் தெரியும் என்பது காமேடியின் உச்சக்கட்டம், இவர்கள் மதுவில் போதையில் இன்னும் மயங்கி கிடக்கிறார்கள் என்பதற்கு இதைவிடவா ஒரு சான்று தேவை!!
அது என்ன கிறிஸ்தவ வரலாற்றை பொய்யாகவும் படிப்பார்களா!! வேதத்தில் உள்ள ஒன்றான மெய் தேவனை திரியேக தேவனாக திரித்த கூட்டம் எழுதும் வரலாறு எங்களுக்கு குப்பை!! நீங்களே அதை உங்கள் தலைமேல் சுமந்துக்கொண்டு திரியுங்கள்!!
பவுல் அன்று எச்சரித்தப்படியே உங்கள் போதனையின் முன்னோர்கள் நரித்தனம் செய்து கூடும் மட்டும் சீஷர்களை விசுவாசத்தில் இருந்து இழுத்து கொண்டு திரித்துவம் போன்ற ஒரு புதிய மார்க்கத்தை கொண்டு வந்தார்கள், அதை கத்தோலிக்க சபை நிசேயா விசுவாசப்பிரமாணம் மூலம் உறுதி செய்தது!! அத சபையின் மதுவை (கள்ள போதனைகளை) குடித்துக்கொண்டு வந்த சபைகளில் இருப்பவர்களுக்கு அந்த சபையை எதிர்த்து எழுத தான் முடியாது!! மதசார்பற்ற வரலாறுகளை போய் வாசித்து பாருங்கள், அவைகள் தான் உண்மை சொல்லும்!!
//ஆனால் திரித்துவம் என்ற பெயரை கிறிஸ்துவுக்கு பின் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்த சபை பிதாவே அறிவித்தார்.அந்த தெய்வீக இரகசியமானது வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.தேவ ஆவியை பெறாதவர்களுக்கு இது புரிவதில்லை என்பது ஆச்சரியமல்ல.//
தேவ ஆவியை ஒரு ஆள் என்று பிதற்றிக்கொண்டு இருப்பவர்களுக்கு தேவ ஆவியென்றால் என்னவென்று தெரியாது!! ஒரு ஆளை ஒருவர் மேல் அளவில்லாமல் ஊற்றப்படுகிறதாம், ஒருவர் மேல் கம்மியாக ஊற்றப்படுகிறதாம்!! ஆனாலும் ஊற்றப்படுவது ஒரு ஆள் என்பது எத்துனை பெரிய காமேடியாக இருக்கிறது!! அட திரித்துவம் என்கிற போதனையில் இருவரை குறித்து சொல்லவே இன்னும் உங்கள் கூட்டத்தாரால் முடியவில்லை, மூன்றாம் நபரை குறித்து வாந்தி எடுக்காதீர்கள்!! 2ம் நூற்றாண்டு என்பது வேதம் எழுதிமுடிக்கப்பட்ட காலம், வேதத்தில் இல்லாத ஒரு விசுவாசத்தை சபை தந்தையர்கள் கொண்டு வந்தாலும் வேதத்தின்ப்படி அவர்கள் சபிக்கப்பட்டவர்களாகிகிறார்கள்!! ஏனென்றால் எல்லா இரகசியங்களையும் பவுலுக்கு வெளிப்படுத்தின தேவன் "திரித்துவம்" என்கிற ஒரு இரகசியம் இருப்பதாக சொல்லவில்லை போல், இதற்காக 2ம் நூற்றாண்டின் சபை தந்தையர்களுக்காக தேவன் காத்திருந்தார் போல்!! உங்கள் குப்பைகளுக்கு ஒரு அளவே இல்லை!!
வசனம் புரிந்தால் வாசித்து பாருங்கள்:
அப்போஸ்தலர் 20:20 பிரயோஜனமானவைகைளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்கு பிரசங்கித்து உபதேசம்பண்ணி,
அப்போஸ்தலர் 20:26 தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,
எத்துனையோ இரகசியங்களை தேவன் பவுலுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார், எத்துனையோ காரியங்களை தேவன் பவுலுக்கு சொல்லி கொடுத்திருக்கிறார், ஆனால் திரித்துவம் என்கிற ஒரு இரகசியத்தை தேஎவன் பவுலுக்கு மறைத்து 2ம் நூற்றாண்டு சபை தந்தையர்களுக்கு வெளிப்படுத்தினார் என்பது காமேடியின் உச்சம்!! எப்படி எல்லாம் துனிகரம் செய்கிறீர்கள்!! இல்லாத ஒரு வார்த்தைக்கு வரலாறு கண்டுப்பிடுக்கும் அளவிற்கு அந்த பிசாசின் போதனைக்கு அத்துனை மகத்துவம்!!
பவுலோ அப்போஸ்தலர்களோ எழுதாத, சொல்லாத, வெளிப்படுத்தாத திரித்துவத்தை யார் போதித்தாலும் இந்த வசனம் பொறுந்தும்!!
கலாத்தியர் 1:8. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். 9. முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
//வேதம் இதைதான் இப்படி சொல்லுகிறது
மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.
இதை எல்லோருக்கும் புரியவைக்கவே திரித்துவம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தப்பட்டது.ஆனால் இந்த பதம் உபயோகிக்காவிட்டால் மட்டும் தேவனின் மூன்று ஆள் தத்துவங்கள் இல்லை என்றாகிவிடாது.முழு வேதாகமமுமே அவரின் இந்த தன்மையை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.//
என்னத்தை எழுதுகிறோம் என்பது கூட தெரியாமல் எங்களுக்கு வசனம் எழுத தெரியுமே என்பதற்கு இதைவிட வேறு எங்கேயும் தேட வேண்டியது இல்லை!! மத். 11:27ல் இவர் காண்பித்த வசனத்தில் கூட பிதாவினால் கிறிஸ்துவிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது என்று இருக்கிறது!! அப்படி என்றால், ஒருவர் கொடுத்திருக்கிறார், மற்றாவர் அதை பெற்றிருக்கிறார், ஆனாலும் இருவரும் சமம் என்பது இந்த ஒநாய் கூட்டம் சொல்லுகிறது!! இந்த வசனம் பிதாவை குறித்தும் குமாரனை குறித்து மாத்திரமே பேசியிருக்கிறது, ஆனால் இந்த அறிவீனனுக்கு இதிலிருந்து திரித்துவம் வெளிப்படுகிறதாம்!! பிதா குமாரன் என்கிற இருவரை குறித்து சொல்லவே "திரித்துவம்" என்கிற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டதாம்!! என்ன காமேடி சார் இது!?
//நீயூட்டன் பற்றிய ஒரு கருத்தை சகோதரர் அவரகள் பதித்திருந்தார்கள்.அவர் புவீஇர்ப்பு விசைய கண்டுபிடித்த பிறகுதான் அந்த செயல்பாடு இருந்தது என்பதல்ல அதற்கு முன்பே புவீஈர்ப்புவிசை இருந்தது.ஆனால் நீயூட்டன் கண்டுபிடிப்பதற்கு முன்பாக புவீஈர்ப்பு விசை இல்லை என்று சொல்கிறவர்கள் எப்படிப்பட்ட கோமாளிகளாக இருப்பார்களோ அது போலவே தேவனின் பன்மை ஆள் தத்துவத்தை மறுக்கும் சூன்யங்களும் இருக்கிறார்கள்.//
அட நியூட்டன் இருந்ததை கண்டுப்பிடித்தார், ஆனால் பரிசேயர் சதுசேயர் கூட்டத்தார் இல்லாததை கண்டுபிடித்து, இருவரை சொல்லவே திரித்துவம் என்கிற வார்த்தை கண்டுப்பிடிக்கப்பட்டது என்று சொல்லுவதை விடவா நாங்கள் ஞானசூனியம் ஆகிவிட்டோம்!! ஒன்றான மெய் தேவன், ஒரே தேவன் என்று வேதம் முழுவதும் சொல்லியிருந்தாலும், இருட்டாகி போன கண்களுக்கு தேவன் பன்மையான ஆள் தத்துவமாக தான் தெரிவார்!!
//மேலும் நிசயா விசுவாச பிரமாணத்தை என்னமோ கத்தோலிக்க சபை ஏற்படுத்தியது என்ற ரீதியில் அடிப்படை அறிவில்லாத அறிவுஜீவிகள் எழுதியிருப்பதிலேயே இவர்களின் வேதாகம வரலாற்றை குறித்த அறிவை அறிந்துகொள்ளலாம்.
நிசயா கோட்பாட்டு என்பது எதோ புதியது என்பது போல் காட்ட முயல்கின்றனர் கிறிஸ்தவ விரோதிகள்.ஆனால் அது பழையேற்பாட்டு தீர்கதரிசிகளால் விசுவாசிக்கப்பட்டு,ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவால் விவரிக்கப்பட்டு ,அப்போஸ்தலர்களால் பறைசாற்றப்பட்டு,சபை பிதாக்களால் போதிக்கப்பட்டு,கிறிஸ்தவர்களால் அப்பியாசிக்கபடும் ஒன்று ஆகும்.
கிறிஸ்தவத்தில் பக்கவழியாய் நுழைந்த ஓநாய்களை அடையாளம் காட்ட ஆதி கிறிஸ்தவ சபையார் செய்த ஜெபம்,மற்றும் முயற்சியின் பலனாக புதுப்பிக்கப்பட்டதே நிசயா பிரமாணம்.//
நீங்கள் மார்ஸ்மேடைக்கு மாத்திரம் தான் போப் என்று சொன்னேன்!! ஏதோ வரலாறே நீங்கள் தான் எழுதிய தோர்னையில் பேச வேண்டாம்!!
325ல் ஏற்றுக்கொண்டு கட்டயமாக இதை பின்பற்ற வேண்டும், இனி இது தான் நம் விசுவாசம் என்று நரித்தனமாக உள்ளே வந்த ஒரு கோட்ப்பாட்டை அதுவும் வேதத்தில் இல்லாத வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கோட்பாட்டை அப்போஸ்தலர்களின் விசுவாசம் என்று கொச்சை படுத்த வேண்டாம் என்று சொல்லி கொள்கிறேன்!! எதையும் எழுத்வதற்கு முன் அதன் வரலாற்றை அல்லது வசனத்தை வாசியுங்கள்!! அப்போஸ்தலர்களின் விசுவாசத்தை அப்போஸ்தலர்களின் விசுவாசப்பிரமாணம் என்று தனியாக வைத்திருந்தார்கள்!!
நிசேயா கோட்பாடு பழைய ஏற்பாடு தீர்க்கதரிசிகள் விசுவாசித்தார்களாம் (முதலில் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களாக இருந்தவர்கள் இப்பொழுது சற்று எண்ணிக்கை குறைக்கப்பட்டு தீர்க்கதரிசிகள் மாத்திரம் விசுவாசித்தார்கள் என்று ஆகி விட்டது) அதை கிறிஸ்து விவரித்தாராம் (உங்கள் கள்ள போதனைக்கு கிறிஸ்துவை சேர்த்துக்கொள்ள வேண்டாமே)!! கிறிஸ்து பழைய ஏற்பாட்டு கிரியைகளை மாற்றி விசுவாச முறையை கொண்டு வந்தார், ஆனால் இந்த மார்ஸ்மேடை போப் தன் தூஷனத்தில் கிறிஸ்துவையும் விட்டு வைக்கவில்லை!! இந்த நிசேயா விசுவாசத்தை அப்போஸ்தலர்கள் பறைச்சாற்றினார்களாம்!! ஏன், பரலோகத்தில் இருக்கும் தேவனே இதை எழுதிக்கொடுத்தார் என்று சொல்ல வேண்டியது தானே!!
வேதத்தில் இல்லாத போதனைகள், வார்த்தைகள் கருத்துக்கள் தருபவர்கள் தான் பக்கவாட்டில் நுழைந்தார்களே தவிர, சத்தியத்தை பேசுபவர்கள் இல்லை!! ஆதி கிறிஸ்தவர் சபையார் செய்த ஜெபம் என்று எதுவும் நிசியா பிரமாணமாக மாற்றப்படவில்லை!! இது ஏரியஸ் சொன்னதை எதிர்த்து அத்நேஷியஸ் என்கிற ஒரு வேத சூனியனால் உருவான கபட பிரமாணம்!! அதிகாரத்தில் இருந்த ரோமன் கத்தோலிக்கர்களால் அங்கிகரிக்கப்பட்டு அந்த சபையில் இருந்து எத்துனையோ பிரிவினைகள் வந்து விட்டாலும், சாத்தானின் பாச கயிறுகளால் கட்டப்பட்டு பேனி காத்துக்கொண்டு, தூபம் காட்டி வளந்து வந்தது தான் திரித்துவம் என்கிற கள்ள போதகம்!!
//இதை எழுதும் இந்த நபரும் இது போன்ற ஒரு சபையிலேயே அங்கம் வகிக்கிறார்.இவருக்கும் தனியாக ஒரு சபை கிடையாது.இவருக்கு இந்த போதனையை அளித்த விபச்சாரக்காரன் ரசலின் அடியார்கள் வேதாகம மாணாக்கர்கள் என்ற பிரிவில் இருந்து பிரிந்து பிளாட்பாம்காரர்களாக அஸ்திபாரம் எதுவும் இல்லாமல் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.அதில் இவர்களும் பிளட்பாமில் கடைவைத்து(கோவை பெரியன்ஸ்) நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இவர்கள் கடைக்குவரும் ஆட்களை அல்லது இவர்கள் பிடிக்கும் ஆட்களை இவர்கள் மேலே சொல்லியுள்ள அத்தனை தகுதியுமுள்ள சபைகலேயே அங்கத்தினராக இருக்க ஊக்கப்படுத்துகிறார்கள்.
சபைகளில் தவறுகள் இல்லை என்று நான் சொல்லவரவில்லை.ஆனால் அதை சொல்லும் யோக்கியதை இந்த விபச்சாரக்காரன் ரசலின் அடியார்களுக்கு இல்லை என்பதே என்னுடைய கருத்து.
சபைகள் மறுமலர்ச்சி அடைய வேண்டும் என்பதே எங்களுடைய வாஞ்சையும்,ஏக்கமுமாகவே உள்ளது.//
என்னை பற்றி தெரியவில்லை என்றால் எழுதவேண்டாம், இல்லை என்னிடம் கேட்டு எழுதும்படியாக கேட்டுக்கொள்கிறேன்!! பொதுவான விஷயத்தை தனிமனிதன தூஷனம் ஆக்க வேண்டாம் என்று எடுத்து சொல்லுகிறேன்!! நான் எந்த பிரிவை எந்த சபையை சார்ந்தவன் என்று தெரியாமல் எழுத வேண்டாம்!! நாங்கள் பிளாட்பாரத்தில் தான் கடை வைத்திருக்கிறோம், பரவாயில்லை, உங்களை போன்று மக்களின் இரத்தத்தை உறுஞ்சி காணிக்கை தசமாபாக பிச்சை எடுக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை!! எங்களில் ஒருவனும் வேலைக்கு போகாமல் தசமபாகம் என்கிற வேட்டையில் இறங்குவது கிடையாது, பெருவிழா என்று சொல்லி காணிக்கை பைகளை தூக்குவது கிடையாது!! காசை நம்பி பொழப்பு நடத்தி , மக்களிடம் வஞ்சித்து உறிஞ்சி குடிக்கும் பணத்தை கொண்டு பென்ஸ் கார் ஜம்போ ஜெட் விமானம் வரையில் கொண்டிருக்கும் குட்டத்தை சேர்ந்தவர் தானே நீர்!! இது வரையில் நான் அல்லது கோவை பெரேயன்ஸ் என்கிற கூட்டத்தார் ஒருவரையாவது எங்கள் சபைக்க்கு வாருங்கள் என்று ஆசை காட்டி அழைத்திருந்தால் சொல்லும்!! கேடுகெட்டு வேலைக்கு போக சோம்பல் கூட்டம் இல்லை எங்களது!! காசு வாங்கிக்கொண்டு ஏ.சியில் தொழில் நடத்தும் கூட்டம் இல்லை எங்களது!! புரியுதா திருவாளர் போப் அவர்களே!! சபைகளில் தவறு தானய்யா இருக்கிறது, நீர் என்ன சொல்லுவதற்கு, அதை தானே நான் எழுதியிருக்கிறேன்!! உம்மூடைய வேசித்தனமான கருத்துக்களை நீர் உம்முடைய அடியாட்களுக்கு சொல்லும், அவர்கள் அதை பிரியமா கைதட்டி வரவேற்பார்கள்!! முதலில் சபையின் குப்பைகளை சுத்தம் செய்யும், அதன் பின் யோக்கியதை குறித்து சொல்லலாம்!!
இது எனக்கும் மைக்கோவைக்கும் தனிப்பட்ட கருத்து மோதல்!! வேறு யாரும் இதில் பங்கு பெற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்!!
இது நான் (பெரேயன்ஸ்) எழுதியது //இது சவால்!! ஆனால் வேதத்திலிருந்து தான் பேச வேண்டும்!! பாரம்பரியத்தை அல்ல!!//
அதற்கு மைகோவை பதிந்தது:
இதை சவாலாகவே ஏற்றுக்கொள்ளுகிறேன்.எப்போழுது வைக்கலாம் எங்கு வைக்கலாம் என்று தொலைபேசியில் கேட்டுக்கொள்ளுகிறேன். //
நான் பாரம்பரியத்தை குறித்தே பேசக்கூடாது என்பதை தான் சவாலாக சொல்லியிருந்தேன்!! மைகோவை மாலை சுமார் 7.35க்கு என்னை அலைப்பேசியில் அழைத்து, சவாலுக்கு தையாராக என்று கேட்டார்!! நான் தையார் தான் ஆனால் வேதத்தைக்குறித்தும் வேதத்தில் உள்ள போதகத்தை குறித்து மாத்திரமே விவாதிக்க முடியும் என்றேன்!! இல்லை இல்லை நான் ரஸ்ஸலையும் அவன் ஒரு விபச்சாரக்காரன் என்றும் சொல்லுவேன், இதையும் தான் விவாதிக்க வேண்டும் என்றார், நான் இது எனக்கு முடியாது என்றேன், ஏனென்றால் சவால் என்பதில் நான் முகம் தெரியாத வெறும் இனையத்தளத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட ஒரு விஷயத்தினால் ஒருவரை நியாயம் தீர்க்க விரும்பவில்லை என்றேன்!! அது மாத்திரம் அல்ல, ஒரு மனிதனின் தனிப்பட்ட அந்தரங்கள், அது நல்லதோ, கெட்டதோ, எனக்கு தேவையில்லை!! நான் ஒருவனையும் நியாயம் தீர்க்க அதிகாரம் உடையவன் கிடையாது என்றேன்!! விவாதம் என்றால் வேதத்தையும் அதன் போதனைகளையும் சார்ந்துள்ளதாக இருந்தால் அதுவும் பொது நிலையினர், பல சபைகளை சேர்ந்தவர்கள் முன்னிலையில் தான் வைக்க வேண்டும், அப்படி பொதுவான ஒரு இடத்தில் அதிகப்பட்சமாக ஒரு மனிதனின் போதனைகளை விமர்சிக்கலாம், ஆனால் ஒரு மனிதனையே விமர்சிக்கும் அதிகாரம் எனக்கு நிச்சயமாக இல்லை!! ஒரு மனிதனின் அந்தரங்கமான விஷயங்களை விமர்சிக்க எனக்கு நிச்சயமாக அதிகாரம் கிடையாது என்றேன், பரவாயில்லை, நீங்கள் வேண்டுமென்றால் பெந்தகோஸ்தேயினரை விமர்சிக்கலாம் என்றார்!!
எனக்கு இது முடியாது என்றேன்!! சுமார் 1 1/2 மணி நேரம் பல கருத்து மோதல்கள் நடந்தது, ஆனால் என் முடிவில் நான் மாறவில்லை, அதாவது விவாதம் என்பது வேதம், வேதத்தில் கோட்பாடுகள், அதிகபடியாக கள்ளப்போதகங்கள் எப்படி வந்தது, யார் மூலமாக வந்தது என்று வரை கூட பேசலாம் என்றேன், ஆனால் அவரோ, இல்லை இல்லை, ரஸ்ஸல் ஒரு விபச்சாரக்காரன் என்று அறிவிப்பு செய்வதில் குறியாக இருந்தார்!! நான் சொன்ன காரணங்களை தவிர வேறு ஒரு விவாதம் எனக்கு சம்மதம் கிடையாது என்று சொல்லியிருக்கிறேன்!!
அப்படி என்ன ருசியோ ஒரு மனிதனின் தனிப்பட்ட அந்தரங்கத்தில் மகிழ்வதற்கு!!
//அன்புக்குரிய பரிசேய நண்பரே உமக்கும் எனக்கு தனிப்பட்ட கருத்து மோதல் வருவதற்கு நாம் ஒன்றும் மாமன் மச்சான் இல்லையே.//
என்னை தனிப்பட்ட முறையில் எழுதி தாக்கியதற்கே இந்த வார்த்தைகளை எழுதினேன் அன்றி மாமன் மச்சான் என்று சொல்லவில்லை!!
//கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்கள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.நான் நமது தளத்தில் வெளியிட்ட பதிலுக்கு விபச்சாரக்காரன் ரசலின் கழிவுகளான கழிசடை சரக்கின் புது மார்க்கெட்டிங் கம்பனியின் ஏஜண்ட் ஈராஸ் ஆகிய பெரியன்ஸ் ஆகிய வேதாகம மாணாக்கர்களாக இருந்த யேகோவாவின் சாட்சிகள் அமைப்பின் ஞானக்குழந்தை பதில் என்று சொல்லி சில வாந்திகளை எடுத்துள்ளார்//
//இதை எழுதும் இந்த நபரும் இது போன்ற ஒரு சபையிலேயே அங்கம் வகிக்கிறார்.இவருக்கும் தனியாக ஒரு சபை கிடையாது.இவருக்கு இந்த போதனையை அளித்த விபச்சாரக்காரன் ரசலின் அடியார்கள் வேதாகம மாணாக்கர்கள் என்ற பிரிவில் இருந்து பிரிந்து பிளாட்பாம்காரர்களாக அஸ்திபாரம் எதுவும் இல்லாமல் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.அதில் இவர்களும் பிளட்பாமில் கடைவைத்து(கோவை பெரியன்ஸ்) நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இவர்கள் கடைக்குவரும் ஆட்களை அல்லது இவர்கள் பிடிக்கும் ஆட்களை இவர்கள் மேலே சொல்லியுள்ள அத்தனை தகுதியுமுள்ள சபைகலேயே அங்கத்தினராக இருக்க ஊக்கப்படுத்துகிறார்கள்.//
குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும். கோவை பெரேயன்ஸ் என்று சுட்டிக்காட்டப்பட்டதால் வரவேண்டிய அவசியம்.
சபைகளில் தவறு இல்லை என்று சொல்லவில்லை என்று வைகோ ஒப்புக்கொண்டுள்ளார்.
போ போய் அதை முதலில் சரிசெய். எப்பவோ செத்துப்போன ரஸ்ஸல்பற்றி பேச உனக்குத் தகுதியில்லை.
வேசித்தனம் செய்யும் கத்தோலிக்கப் பாதிரிகள்; தசமபாகம் திருடி சொகுசுவாழ்வு வாழும் பெந்தெகொஸ்தே நாய்கள்;
மெயின் லைன் சபை என்று சொல்லிக்கொண்டு ஜாதிவாரி தொழில் நடத்தும் சி எஸ் ஐ, போன்ற அசிங்கங்கள்...
இதில்லாமல் அற்புத ஊழியம், அக்கினி ஊழியம், முழங்கால் யுத்தம், இயேசு விடுவிக்கிறார், அதைச்செய்கிறார்; இதைச்செய்கிறார் என்று மாய்மாலம் செய்து பிழைப்பு நடத்தும் ஊழியம்... இதையெல்லாம் சரி செய்து "மறுமலர்ச்சி" வர வேண்டுமானால் வைகோவையும் சேர்த்துக்கொள்.
நாங்கள் பிளாட்பார்மிலேயே இருந்துவிட்டுப் போகிறோம். ஆள் சேர்க்க நினைப்பது உங்கள் பிச்சைக்கார ஊழியர்களே. ஆள் வந்தால்தானே பணம் வரும்.
மரணம் பற்றி விவாதிக்கத் துப்பில்லை, ரஸ்ஸலை விமரிசிக்கிராராம்
நல்ல காமெடி பீஸ். ரசிக்கலாம். சீரியஸாக எடுக்கவேண்டாம்.
மேலே உள்ள வசனத்தில் நோவாகாலத்து மனிதர்களின் ஆவிகள் (சேர்த்துக்கொள்ளப்பட்ட கருத்து) இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்கு பின் (சேர்த்துக்கொள்ளப்பட்ட கருத்து) சந்தித்து பிரசங்கம் செய்வதை கேட்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை நாம் அறியலாம் (சேர்த்துக்கொள்ளப்பட்ட கருத்து).இந்த அருமையான வசனம் இந்த கட்டுக்கதை ஆசாமிகளின் வார்த்தைகளை அபத்தமாக்குகிறது.சரிரத்தைவிட்டு ஆவி வெளியேறினால் அது இல்லாமல் போய்விடும் என்று சொல்லும் இந்த ஞான சூன்யங்கள் இந்த வசனங்களை கண்டுகொள்ளுவதில்லை.//
இவர்களின் பார்வையில் நான் ஞான சூனியனாகவே இருந்துவிட்டு போகிறேன்!! ஆனால் இந்த ஞானசூனியன் இந்த வேதபுரட்டர் எப்படி எல்லாம் ஒருவன் வாந்தி எடுத்ததை நக்கி இவர்கள் வாந்தி எடுத்து கிறிஸ்தவ மண்டலத்தை நாறடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்!!
புரட்டல் எண் 1. 20ம் வசனம், அந்த ஆவிகள் என்றே எழுதியிருக்கிறது தவிர வேதபுரட்டர்களும் ஓநாய்களும் சொல்லுவது போல் அது நோவாகாலத்து மனிதர்களின் ஆவிகள் என்று இல்லை!! வேதபுரட்டர்களுக்கு என்று சில அபிமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் எதைஎல்லாம் வாந்தி எடுத்து போடுகிறார்களோ, அதையே நக்கி விட்டு இங்கே வந்து நாற அடிப்பதை இந்த வேத சூனியத்தின் புரட்டலில் இருந்து அறிந்துக்கொள்ளலாம்!! திரித்துவம் என்று வேதத்தில் இல்லை என்றாலும் நாங்கள் சொல்லுவோம் என்று களமிறங்கி கிறிஸ்தவத்தை பாபிலோனிய சபையா வைத்திருக்கும் இந்த மூடர்களுக்கு "நோவா காலத்திலுள்ள மனிதர்களின் ஆவி" என்று யார் தான் சொன்னார்களோ!!
புரட்டல் எண் 2. இயேசு கிறிஸ்து மூன்று நாட்கள் சென்றா பின்னே உயிர்த்தெழுந்தார் என்பது வேதம் நமக்கு பல வசனங்கள் மூலமாக சொல்லியும், இந்த புரட்டர் எழுதுவதை வாசித்தோமென்றால், இவர்கள் சுயசிந்தையுடன் எழுதுகிறார்களா அல்லது வாந்தி பண்ணினதை அப்படியே வந்து இவர்கள் வாந்தி எடுக்கிறார்களா என்கிற கேள்வி தான் எழும்புகிறது!!
1. கிறிஸ்து மூன்றாம் நாளில் தேவனால் எழுப்பப்பட்டவர் 2. வசனத்தின்படி அவர் உயிர்த்தெழுந்து நோவா காலத்து ஆவிகளுக்கு பிரசங்கம் செய்ததாக இல்லை 3. மூன்று நாட்கள் சென்ற பின்பு தான் உயிர்தெழுந்தார் என்று வேதம் பலவசனங்கள் மூலம் சொல்லி விட்டு, இந்த ஒரு வசனத்தில் அந்த மூன்று நாட்களில் (அதாவது கிறிஸ்து உயிர்த்தெழும் முன்) அவர் ஆவியில் சென்று நோவாகாலத்தில் கீழ்ப்படியாமல் போன ஆவிகள்க்கு (மனிதர்களின் ஆவி என்று வேதபுரட்டர்கள் சொன்னாலும் வசனம் அப்படி சொல்லவில்லை) பிரசங்கித்தார் என்றால் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் என்ன விளக்கம், ஏன் இத்துனை வசனங்கள் அவர் மூன்று நாட்கள் சென்ற பின்பு உயிர்த்தெழுந்தார் என்று எழுதியிருக்கும் போது, அந்த மூன்று நாட்களில் அவர் ஆவியில் பிரசங்கித்தார் என்று போட்டு இருக்கிறது என்பத எதற்கு என்பதை கூட அறிய மனதில்லாதவர்களாக, எவனோ எழுதி வைத்ததை இங்கே குப்பையாக சொல்லி வருகிறார்கள்!!
மத்தேயு 16:21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
மத்தேயு 17:23 அவர்கள் அவரைக்கொலை செய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.
மாற்கு 9:31 ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்று போடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்.
மாற்கு 10:34 அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
அப்போஸ்தலர் 10:40 மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படிசெய்தார்.
நான் சும்மா எடுத்துக்காடாக தான் அவர் மூன்று நாட்கள் சென்ற பின் தாமாக அல்ல தேவனால் உயிர்பிக்கப்பட்டர் என்று வேதம் சொல்லும் வசனங்களை காண்பித்திருக்கிறேன், இன்னும் இந்த தலைப்பின் அநேக வசனங்கள் இருக்கிறது!! இப்பொழுது இது சரி என்றால், அந்த மூன்று நாட்களில் அவர் ஆவியில் போய் பிரசங்கித்தார், அதுவும் மனிதர்களின் ஆவிகளுக்கு பிரசங்கித்தார் என்பது இரண்டும் முறனாக இருக்கிறது என்று யோசிப்பதேயில்லை இந்த புரட்டர்கள்!! ஏனென்றால் இவர்கள், ஆவியில் பிரசங்கித்தார் என்று சொல்லும் போது இவர்களின் "ஞானத்தை" பறபறப்பாக கேட்டுக்கொண்டு இருப்பவர்களில் ஒருவரு கூட எழுந்து, கிறிஸ்து தான் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று வெதம் சொல்லுகிறது, அப்படி என்றால் எது சரி, அவர் மூன்று நாட்கள் சென்ற பின்பு உயிர்த்தெழுந்தாரா, அல்லது அந்த மூன்று நாட்களும் அவர் உயிருடன் இருந்தாரா, என்று கேட்கமாட்டார்கள்!! ஏனென்றால் இவர்களின் வேத புரட்டர்கள் வானத்துக்கும் பூமிக்கும் ஏறி இறங்கி வருபவர்கள் ஆகவே பொய் சொல்லுவதே கிடையாது!! ஆனால் வசனத்தை ஆறாய்பவர்களுக்கு தெரியும் இவர்கள் எப்படி பட்ட புரட்டர்கள் என்றும், இவகள் சபைகள் தோறும் பிழைப்பு நடத்துவதற்கு எப்படி எல்லாம் வாந்தி எடுத்து வைக்கிறார்கள் என்றும்!!
இந்த தலைப்பின் ஏற்கனவே இந்த தளத்தில் எழுதியிருக்கிறேன், விருப்பம் இருப்பவர்கள் இது வரையில் அதை பார்த்திருப்பார்கள்!! இந்த பதிவு மூடர்களின் மூடத்தனத்தை வெளிப்படுத்தவே அன்றி வேறு எதற்க்கும் இல்லை!!
இதை நான் எழுதினேன்:
////நீங்களோ அல்லது மைகோவையோ தருகிற இதே போதனையில் தான் நானும் வளர்ந்தவன், ஆனால் தப்பு என்று தெரிந்த பின்பு வெளியேறுவது தான் நியாயமே தவிர, அதில் உட்கார்ந்துக்கொண்டு அதான் இத்துனை கோடி ஜனங்கள் இதை பின் பற்றுகிறார்களே, இதி என்ன தவறு இருக்க முடியும் என்றால் அதைவிட முட்டாள்தனமானது ஒன்றுமே கிடையாது!!//
அதற்கு வேதபுரட்டர்கள் எழுதுவது இந்த வசனங்களை: //II பேதுரு 2 அதிகாரம் :21. அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்த பின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.//
அய்யா புரட்டரே, தேவன் எசேக்கியலுக்கு காண்பித்தப்படி எல்லா சபைகளின் அருவருப்பகளையே எனக்கும் காண்பித்து (எசே. 8), என்னை இந்த உளையான சேற்றிலிருந்து வெளியேற்றினார்!! பன்றிகள் சேற்றில் இருந்துக்கொண்டு இருக்க தான் பிரியப்படும் என்ன செய்வது!! மேலும் பாபிலோனிய சபைகளான உங்கள் மேல் வரும் வாதைகளிலிருந்து என்னை வெளியேற்றினவரே என் தேவன் தான்,
வெளி. 18:4. பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
இந்த சத்தத்தை நான் கேட்டு வெளியேறியிருக்கிறேன், ஆனால் நீங்களோ,
1 பேது 2:8. அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.
22. நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.
யாருக்கு என்ன சம்பவிக்க போகிறது, இதில் யார் நாய் யார் பன்றி என்பது வேத புரட்டர்களின் வசன வியாக்கியாமே வெளிப்படுத்தியிருக்கிறது!!
II பேதுரு 3 அதிகாரம்:18. நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென். //
அதான் சொல்லுகிறோம் கிறிஸ்து யார், தேவன் யார் என்கிற அறிவில்லாமல் இருப்பவர்களுக்கு தான் பேதுரு இதை சொல்லியிருக்கிறார்!! மனிதர்களுக்கு பயப்படும் அளவிற்கு உங்களுக்கு வசனத்தில் பற்று இல்லை தான், அதற்கு உங்களின் இந்த ஒரு பதிவே சாட்சியாக இருக்கிறது!!
இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. கிறிஸ்துவே ஆவிகளுக்குப் போய் பிரசங்கம் செய்து எல்லா ஆவிகளையும்(?) ரட்ச்சிப்புக்கு வழிநடத்துவது சாத்தியமென்றால்.... பேசாமல் அவர் கடைசிகாலத்தில் மரித்து இதுவரை மரித்த(?)வர்களின் ஆவிகளுக்கு அவராகவே 'பிரசங்கம்' செய்து எல்லா ஆவிகளையும் இரட்சிப்புக்குள் நடத்தியிருக்கலாமே.
இந்த லூசுகள் வசனத்தை இப்படி மாற்றினாலும் மாற்றும்
"ஆவிகளை இரட்ச்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்"
//ஏலேய், இன்னும் தேவதூதனின் கால் விஷயத்திலேயே பதிலைக்காணோம், இதில வசன ஆதாரத்தோடு பேசனுமாம். போ போய் ஜான் உடைய வாதங்களுக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் வா..
அறிவுகெட்டவனே, ஊழியர்களை தரங்கெட்டதனமாக விமர்சனம் செய்துட்டு தேவகோபத்துக்கு ஆளாகாதே, மிஷனரிகள் இயேசு மெய்யான தெய்வம் என சொல்லி, தங்கள் ரத்தத்தை சிந்தி சுவிஷேஷம் வளர்த்தனர்.
மிஷனரிகளும் ஊழியர்களே, நீ ஊழியர்கள் என பொதுப்படையாக பகடி செய்து மிஷனரிகளின் ரத்தத்தையும் அற்பமாக நினைக்கிறாயா. ஜாக்கிரதை.. //
உங்களுக்காக திரித்துவம் இருக்கிறது, தேவ தூதர்களுக்கு கால் இருக்கிறது, இயேசுவை தொழுதுக்கொள்வோர் தான் கிறிஸ்தவர்கள், ஊழியக்காரன் செய்வதை கண்மூடித்தனமாக அப்படியே ஏற்றுக்கொண்டால் பரலோகம் போய்விடலாம் போன்ற எழுத்துக்களை இந்த தளத்தில் எதிர்ப்பார்த்தீர்கெளென்றால் சாரி, நீங்கள் ஏமாந்து போய் விடுவீர்கள்!! நாங்கள் சொல்லுவதை உங்களை என்ன ஏற்றுக்கொள்ள சொல்லியா போதிக்கிறோம்!!
உங்களுக்கு வேண்டுமென்றால் ஊழியர்கள் தேவனாக தெரியலாம், ஆனால் நான் தனிப்பட்ட முறையில் இவர்களை தெரிந்துவைத்திருக்கிறேன்!! இவர்களில் 98% இதை ஒரு பிழைப்பாக தான் செய்கிறார்கள், வருமானத்திற்காக செய்கிறார்கள்!! யார் மிஷ்னரிகள்!! மிஷ்னரி ஊழியம் என்று ஒன்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா!! பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டி அதன் மூலமாக கிறிஸ்துவை அறிவிக்க வேதத்தில் யார் முன்மாதிரியாக இருந்திருக்கிறார்கள்!! நீங்களாகவே ஒரு பெயரை வைத்துக்கொண்டு, அதை கிறிஸ்தவத்துடன் சம்பந்தப்படுத்தி பேசிக்கொண்டே இருப்பீர்கள், நாங்கள் ஆமாம் சாமி போட்டு கொண்டு இருக்க வேண்டும் என்றா எதிர்ப்பார்க்கிறீர்கள்!! பவுல் பேதுரு போன்றவர்களை ஊழியர்கள் என்று சொல்லலாம், பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், ஜம்போ ஜெட் விமானங்களை வைத்து இயேசுவை தெய்வமாக தொழுத்தால் தான் பரலோகம் என்று சொல்லுபவரை நாங்கள் ஊழியர்கள் என்று சொல்லுவதில்லை, வியாபாரிகள் என்றே சொல்லுவோம்!! மிஷனரி என்கிற "ஊழியம்" வேதத்தில் இல்லை, ஆனால் மிஷனரிகளை நாங்கள் வியாபாரிகள் என்று சொல்ல மாட்டோம்!! அவர்கள் பாடு பட்டிருக்கிறார்கள் , இல்லை என்றும் சொல்லவில்லை, அவர்கள் இரத்தம் சிந்தியததற்காக அனுதாபப்படலாம், ஆனால் அவர்களின் போதனைகளை பின்பற்றி இன்று உலகத்தில் ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் சதவிதம் எத்துனை இருக்கிறது என்று பார்த்து விட்டு, இப்படி பட்ட ஒரு ஊழியம் தேவ சித்தம் தானா என்று யோசித்து பாருங்கள்!! கிறிஸ்துவின் இரத்தமே ஒருவனை இரட்சிக்குமே தவிர மிஷனரிகளின் இரத்தம் என்று உங்களுக்கு எந்த வேதம் சொல்லுகிறது!!
I தீமோத்தேயு 4:8 சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
என்று வசனம் சொன்னாலும் கத்தோலிக்கர்கள் என்கிற ஒரு சபை தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு, துறவிகளாக, 40 அடி தூண்கள் மேல் அமர்ந்து வேதத்தின் படி எதையும் செய்யாதவர்கள் இருந்திருக்கிறார்களே!! இவைகளையும் கிறிஸ்தவம் என்று தான் ஒப்புக்கொள்ள வேண்டுமா!!
உங்கள் கூட்டணிக்கு ஒரே குறிக்கொள் எங்களை எதிர்த்து எழுதுவதாகும்!! அவ்வளவே!!
என்னமோ ஜான் எழுதிய கேள்விகளை பாருங்கள் பாருங்கள் என்று சொல்லிவருகிறீர்களே, அப்படி என்ன பெரிய கேள்விகள் இருக்கிறது!! பொழுதுப்போகாமல் மீண்டும் மீண்டும் எழுதிய பதிலையே திரித்து அர்த்தமற்ற கேள்விகளாக தருகிறார், அதற்கு எல்லாம் பதில் கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இல்லை!! நீங்கள் உங்கள் நாகரீத்தை முதலில் காப்பாற்றுங்கள், அதன் பின் அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்யலாம்!!
இனி கொல்வின் இவரை தான் எழுதியிருக்கிறாரோ என்று தான் நான் நினைக்கிறேன்:
//இவருக்கு உருப்படியாக எந்த பதிலையும் அளிக்கத் தெரியாது. ஆட்களை உசுப்பி விட மட்டும் தெரியும். முதலில் நாகரீகமாக எழுதப் பழகும். சகோ. ஜோனின் கேள்விகளுக்கு பதில் எங்கே. ரசலின் நூல்கள்தானே உங்களுக்கு வேதப்புத்தகம். அதையே படித்துக் கொள். பைபிளை வாசிக்காதே உனக்கு புண்ணியமாகப் போகும். //
ரஸ்ஸலை நாங்கள் எங்கள் தளத்தில் உபயோகப்படுத்தியதைவிட நீங்களே அதிகமாக உபயோகித்து இருக்கிறீர்கள், தெரிந்தோ தெரியாமலோ ரஸ்ஸலை மிகவும் அதிகமாக விளம்பரம் செய்கிறது உங்கள் கூட்டத்தாரே!! இல்லை என்று சொன்னால் கேட்கனும், திருப்பி திருப்பி சொல்லியதை சொல்லிக்கொண்டு இருப்பது ஏதோ தேஞ்சு போன ரெக்கார்ட் பிளேயர் போன்று தான் இருக்கிறது!! உங்களுக்கு எல்லாம் உருப்படியான எந்த பதிலும் செரிக்காது!! யார் இந்த் ஆட்களை உசுப்பிவிடுகிறார் என்று நீங்கள் இருக்கும் தளத்திலேயே தேடி பாருங்கள்!! நீர் வீட்டில் குரான் வைத்திருந்தால் உடனே உம்மை இஸ்லாமியர் என்று சொல்லலாமா!! அப்படி தான் இருக்கிறது உமது குற்றசாட்டும்!!
உங்கள் தளத்திலேயே ஊழியர்கள் விமர்சிக்கப்படுவதை பார்த்து விட்டு பிறகு அடுத்தவர்களின் தளத்தை விமர்சிக்கலாம் திரு ஜோசஃப் அவர்களே!!
மிஷனரி என்கிற ஒரு வார்த்தையையும் பயன்படுத்தாமல் இருக்கும் போது, ஜோசஃப் அவர்கள் தாந்தோறித்தனமாக மிஷனரியை அசிங்கப்படுத்துகிறா"ன்" என்றெல்லாம் தன் அதிமேதாவித்தனத்தையும், நாகரீகத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்!! இப்படி இல்லாத வார்த்தைகளையும் இருக்கிறது என்று சொல்லுவது தான் இவர்களுக்கு கைவந்த கலையாயிற்றே!! இல்லாத திரித்துவத்தை இருக்கிறது என்று சொல்லுவது போல் தான் இங்கே இவர் சகோ சோல் சொல்யூஷனை சாடியிருப்பதும்!! அவருக்கு இருக்கும் அறிவிக்கு தகுந்தார் போல் தானே திரு ஜோசஃபும் எழுதுவார்!! ஆனால் இவரின் நாகரீகத்தை கண்டும் காணாமலும் இருந்துக்கொண்டு, அடுத்த தளத்தில் நாகரீகத்துடன் எழுத அறிவுறை தருவார்!! என்னய்யா நியாயம்!! முதலில் எழுதாத ஒன்றை வைத்துக்கொண்டு அடுத்தவர்களை வம்புக்கு இழுக்கவேண்டாம் என்று ஜோசஃபை நானும் எச்சரிக்கை செய்கிறேன், அவர் பாணியில் தான், ஜாக்கிரதை!!!