kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோதரி ஜெனிலியாவை வரவேற்கிறோம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
சகோதரி ஜெனிலியாவை வரவேற்கிறோம்!!


அருமையான சகோதரி ஜெனிலியாவை நம் பிதாவாகிய தேவன் மற்றும் அவரின் குமாரனும் நம் எஜ்மானனுமான கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்!! தாங்கள் வேத மாணவர் சபை விசுவாசத்தையுடையவர் என்பதில் சந்தோஷம்!! தொடர்ந்து இந்த தளத்தில் அருமையான சத்தியங்களை பதியும்படி கேட்டுக்கொள்கிறேன்!! கூடுமானவர்கள் பிரயோஜனப்படும்படி இந்த தளத்தில் பதிவுகள் கிடைக்க தேவன் தாமே வழி நடத்தட்டும்!!

தேவ ஆவியில் நடத்தப்படும்படியாக வாழ்த்துகிறேன்!!

 

நன்றி!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard