//இயேசு தெய்வீகமானவர் தான், என ஒத்துக்கொள்வதாக பெரியன் ஒருமுறை சப்பைக்கட்டு கட்டியிருந்தார், தெய்வீகமான யாரும் தொழுகைக்கு பாத்திரமானவரே. தெய்வீகமான ஒருவர் தொழத்தக்கவர் அல்ல என்றால் அவர் தெய்வீகமானவர் என அழைக்க தேவையில்லை.//
தேவன் என்று சொல்லுவதாலோ தெய்வீகமானவர் என்று சொல்லுவதால் மாத்திரம் ஒருவர் தொழுகைக்கு பாத்திரராகி விட முடியாது!!
இப்படி வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் எனப்படுகிறவர்கள் இருந்தாலும் தொழத்தக்க ஒரே தேவன் பிதாவாகிய தேவன் மாத்திரமே!! கிறிஸ்துவும் தேவன் தான் என்று சொல்லுவதில் என்ன சப்பைக்கட்டு கட்டியிருக்கிறேன் என்று சொல்ல முடியுமா திரு ஜோஸப் அவர்களே!! என்னமோ நாங்கள் தான் அருவருப்பாகவும் மொழியை பிதுக்கி பேசுவதும் உண்டு என்று உங்கள் தரப்பு குற்றம் சுமத்தும் போது, அதை உங்களை போன்றோர் எழுதி நாங்கள் ஒன்றும் குறைச்சல் இல்லை என்று நிரூபித்திருக்கிறீர்கள்!! வேதம் கிறிஸ்துவை தேவன் என்று சொல்லுகிறது, ஆனால் அவர் பிதாவிற்கு அடுத்து தான் இருக்கிறார் என்பதையும் விசுவசிக்கிறேன்!!
//மேலும் இயேசுவை வணங்க சொல்லி கத்தோலிக்கம் முதலில் போதிக்கவில்லை. அதற்கு முன்னரே, இயேசுவை வணங்கியதால் தான் ரோமர்கள் மற்றும் யூதரின் சினத்தை கிறிஸ்தவர்கள் சம்பாதிக்க நேர்ந்தது. ஒரு வேளை ஆதிக்கிறிஸ்தவர்கள் இயேசுவை தொழத்தக்க தெய்வமாக கருதாமல் இருந்திருந்தால் அவர்களுக்கும் யூதர்களுக்கும் பெரிய பகையே வந்திருக்காது. சரித்திரம் தெரியாமல் பேசாதீர்கள். தொழத்தக்க தெய்வமான இயேசுவை அறிவிக்க தான் அன்றிலிருந்து இன்றுவரை கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் இரத்த சாட்சிகளாக மரித்தார்கள். இயேசு தொழத்தக்க தெய்வம் அல்ல என சொல்லி உங்களால் எப்படி கிறிஸ்தவர்கள் என உங்களை அழைத்துக்கொள்ள முடிகிறது.//
மண்ணிக்கனும், இயேசு கிறிஸ்துவை பின்பற்றி ஒரு புதிய மார்க்கமாக உருவாகி வருகிறதை தாங்க முடியாமல் தான் ரோமர்கள் கிறிஸ்தவர்களை பகைத்தார்களே அன்றி நீங்கள் சொல்லுவது போல், கிறிஸ்துவை தொழுதுக்கொள்வதற்காக அல்ல!! மேலும் தொழுதுக்கொள்வதிலும், வணக்கம் செலுத்துவதிலும் வித்தியாசம் இருக்கிறது!! சரித்திரத்தை ஆறாய வேண்டுமென்றால் வாருங்கள் சரித்திரத்தை ஆறாயலாம், வேதத்தை ஆறாய வேண்டுமென்றால் வாருங்கள் அதை செய்யலாம், அதை விட்டு விட்டு, வேதத்தில் உள்ளதை சொல்லாமல் சரித்திரத்தை வைத்துக்கொண்டு கிறிஸ்து தொழத்தக்க தேவன் என்று சொல்லுவது எப்படி நியாயம்!! நீங்கள் மிகை படுத்தி கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் இரத்த சாட்சிகளாக மரித்திருக்கிறார்கள் என்கிறீர்கள்!! புனித போர் என்கிற பெயரில் மரித்தவர்களும், கத்தோலிக்கர்களின் கையினால் மரித்த கிறிஸ்தவர்களை இரத்த சாட்சி என்று சொல்லுவது அறியாமையின் உச்சம்!! அப்போஸ்தலர்களும் ரோமன் கத்தோலிக்கம் தோன்றும் முன் மரித்தவர்கள் மாத்திரமே இரத்த சாட்சி என்று சொல்ல முடியும்!! இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் சீஷத்துவத்தை விரும்புவதால் என்னை கிறிஸ்தவன் அல்லது என்னை போன்றோர் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ள முடிகிறது!!
//டினோ, பல கிறிஸ்தவ ரத்த சாட்சிகளின் தியாகத்தை இதன் மூலம் நீர் மட்டுப்படுத்துகிறீர் என்பது மட்டும் தெரிகிறது. வேசி மார்க்கம் என அழைக்கும் குதர்க்கவாதியே, வெளிப்படுத்தலில் உள்ள வேசி மார்க்கம் கத்தோலிக்க சபை என பைபிளில் இருக்கிறதா? நீங்கள் தான் பைபிளில் உள்ளதற்கு மூல பாஷை வரை அர்த்தம் கண்டுபிடித்து தொங்குவீர்களே. உங்களுக்கு தைரியம் இருந்தால் புற ஜாதியினரான சகோதரரை வேசி மார்க்கத்தார் என அழைத்து பாருங்களேன். ஏன் கத்தோலிக்க சபை வேசி சபை என இங்கு கூப்பாடு போடும் நீங்கள் அதன் தலைவரான போப்புக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன், குறைந்த பட்சம் ஒரு கத்தோலிக்க பாதிரியாருக்காயினும் எழுதி அவரை எச்சரியுங்களேன். மறைந்திருந்து கணிணி முன் உட்கார்ந்து முகம் தெரியாமல் என்ன வேணுமானாலும் எழுதலாம்.//
நீங்கள் கத்தோலிக்கராக இருந்தால் உங்களிடம் ஒரே கேள்வி, நீங்கள் சொல்லும் கத்தோலிக்கம் சரியான சபையாக இருந்திருந்தால் ஏன் மார்ட்டீன் லூத்தர் போன்றோர், அதை எதிர்த்துக்கொண்டு வெளியேறனும்!! ஏன் மார்ட்டீன் லூத்தர் பகிரங்கமாக போப்பை அந்தி கிறிஸ்து என்று சொன்னாரே, என்ன செய்ய முடிந்தது உங்கள் சபையால் மார்ட்டீன் லூத்தரை!? வெளிப்படுத்தின விசேஷம் என்பதில் இயேசு கிறிஸ்துவை ஆட்டுக்குட்டியானவர் என்று எழுதியிருப்பதால் அவர் என்ன ஆட்டுக்குட்டியா!? அப்படியே தான் வேசி சபையையும் புரிந்துக்கொள்ள முடியும்!! நீங்கள் ஆதரிப்பதற்காக ஒன்றும் மாறி விடாது, நீங்கள் நம்புவதால் மாத்திரம் அது உண்மையாகி விடாது!! புற மார்க்கத்தரை பாவிகள் என்றும், நரகத்திற்கு போய் விடுவீர்கள் என்பது எல்லாம் உங்களை போன்றோர் சொல்லுவது உண்டு!! நாங்கள் வேதத்தின் படி அனைவருக்கும் இரட்சிப்பு என்றே சொல்லி வருகிரோம்!! அவர்களுக்கு கிறிஸ்துவை தெரியவில்லை, தேவனை யார் என்று தெரியவில்லை என்றால் அவர்கள் தெரிந்துக்கொள்ளும் காலத்தில் தெரிந்துகொள்வார்கள்!! போப்பிடம் பலர் சொல்லியிருக்கிறார்கள், நாங்கள் சொல்லும் அளவிற்கு எங்களுக்கு அவசியம் இல்லை, அது எங்களின் வேலையும் இல்லை!! கத்தோலிக்க பாதரியார்கள் பலரிடம் நான் நேரடியாக பேசி காரியங்களை பகிர்ந்திருக்கிறேன், அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் அவர்களின் சூழல் அவர்களாக் விலகி வர முடியவில்லை!! உங்களுக்கு வேண்டுமென்றால் விலாசம் தருகிறேன் போய் விசாரிக்க முடிந்தால் விசாரித்துக்கொள்ளுங்கள், அல்லது கத்தோலிக்கத்திலிருந்து வெளியேறிய சிலரின் தளங்களை தருகிறேன் வாசித்து பாருங்கள்!!
நீங்கள் கத்தோலிக்கராக இல்லை என்றால், நீங்கள் ஏன் கத்தோலிக்கராக இல்லை என்பது மாத்திரமே என் கேள்வி??
//வார்த்தைகளை அளந்து பேசும். அன்றிலிருந்து இன்று வரை கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்ட சபையானது தான் பெருகி வளர்ந்து இருக்கிறது, உங்களை போன்ற சத்திய புரட்டர்கள் ஆடு திருடும் ஓநாய் கூட்டமாக மைனாரிட்டியாக தான் இருக்கிறீர்கள். கவலைப்படாதீர்கள் தேவன் தன் மந்தயை காப்பார். ஒருவேளை கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவை வணங்கி வந்தது தவறு என்றால் தேவன் என்றைக்கோ இந்த அமைப்பை கவிழ்த்து போட்டிருப்பார். தேவன் சபையை எப்படியெல்லாம் வழி நடத்தி வந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள சபை சரித்திரத்தை படித்து பாரும், இந்த சபையானது கிறிஸ்துவின் மேல் தான் கட்டப்பட்டது. இந்த கல்லின் மேல் மோதாதே மோதினால் நொறுங்கிப்போவாய் என உங்களை வேதமே எச்சரிக்கிறது.//
இப்பொழுது கிறிஸ்து சொன்னதை வாசிப்போம்:
மத்தேயு 16:16. சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17. இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 18. மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
நீர் ஜீவனுள்ள தேவனின் குமாரனாகிய கிறிஸ்து என்று வெளிப்பட்ட விசுவாசத்தின் மேல் தான் சபையை எழுப்புவேன் என்று கிறிஸ்து சொல்லியிருக்கிறார்!! நிச்சயமாக நாங்கள் கிறிஸ்து சாவாமை உள்ள ஒன்றான மெய் தேவனின் குமாரன் தான் என்று விசுவாசிக்கிறோம்!! ஆடு திருடும் ஓநாய் கூட்டம் என்று சொல்லும் அளவிற்கு எங்களுக்கு பணத்தின் மேல் ஆசை கிடையாது! பண ஆசை உள்ளவர்களே இப்படி ஆடு திருடும் பழக்கத்தில் இருப்பவர்களாக இருக்கிறார்கள்!! சத்திய புரட்டர்கள் கிறிஸ்துவை தேவனின் குமாரன் என்று சொல்ல மாட்டார்கள் மாறாக கிறிஸ்து தான் அந்த தேவன் என்பார்கள்!! நீங்களே முடிவு செய்யுங்கள் பேதுரு சொன்னதை நாங்கள் சொல்லுவது சரியா, அல்லது அது அப்படி இல்லை என்று விளக்கம் தந்துக்கொண்டிருக்கும் நீங்கள் சரியா!! ஒரு வேளை என்று நினைத்துக்கொண்டு கிறிஸ்தவனாக இருக்க முடியாது!! நான் தான் மற்றோரு பதிவில் எழுதினேனே, நீங்கள் பெரும்பாலுமானோராக இருப்பதினால் நீங்கள் செய்வதை சரி என்று என்னுகிறீர்கள், ஆனால் அந்த நம்பிக்கை உலகப்பிரகாரமாய் வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம், ஆனால் வேதத்தின்படி அது சரி இல்லை!! தேவன் எப்படி நடத்தியிருக்கிறார் என்று சரித்திரத்தை பார்த்தீர்களேன்ரால் பார்க்கலாம்,
அப்போஸ்தலர்கள், அதன் பின் ஆதி திருச்சபை பிதாக்கள், அதன் பின் ரோமன் கத்தோலிக்கம், அதிலிருந்து வெளி வந்த ப்ரொடஸ்டண்டும் அதில் இருக்கும் பல கிளை சபைகள், அதன் பின் வந்த பெந்தகோஸ்தே சபைகள் அதில் இருக்கும் பல கிளை சபைகள்!! வேறு என்ன, இது தானே நீங்கள் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்!! இதில் விசேஷம் என்னவென்றால் இவர்கள் வைத்திருக்கும் வேதம் ஒன்றே தான்!! ஒரே ஞானஸ்நானம் என்று சொன்னாலும் ஒவ்வொரு சபைக்கு ஒவ்வொரு ஞானஸ்நானம் முறை இருக்கிறது!! இப்படி தானே சரித்திரம் இருக்கிறது!! உங்களை போன்றரை குறித்து தான் வேதம் இப்படி சொல்லுகிறது,
2 தெசலோனிக்கேயர் 12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
ஆகவே தான் பல சபைகளாக பிரிந்து ஒரு சில கோட்பாடுகளினாள் கட்டப்பட்டவர்களாக இருக்கிறீர்கள்!! வஞ்சகத்திற்குள் இருக்கிறீர்கள்!! உங்களுக்கு ஏது சரியாக தெரிகிறதோ அதை ஏற்றுக்கொண்டு நடக்கலாம்!!
Arnulf Bishop of Orleans (Roman Catholic) "deplored the roman popes as "monsters of guilt" and declared in a council called by the King of France in 991ad that the pontiff, clad in purple and gold, was, "Antichrist, sitting in the temple of God, and showing himself as God" -Phillip Schaff, History of the Christian church, 8 vols., reprint of the 3d (1910)ed. (Grand Rapids Mich.: Wm. B Eerdmans Publishing Co., n.d.)
Eberhard II, archbishop of Salzburg (Roman Catholic) "stated at a synod of bishops held at Regensburg in 1240 (some scholars say 1241) that the people of his day were "accustomed" to calling the pope antichrist." -LeRoy Edwin Froom, The Prophetic Faith of our Fathers, 4 vols. (Wash DC: Review and Herald publishing assc, 1950-1954)
John Wycliffe "When the western church was divided for about 40 years between two rival popes, one in Rome and the other in Avigon, France, each pope called the other pope antichrist - and John Wycliffe is reputed to have regarded them as both being right: "two halves of Antichrist, making up the perfect Man of Sin between them." -Ibid
Martin Luther (Lutheran) "We here are of the conviction that the papacy is the seat of the true and real Antichrist...personally I declare that I owe the Pope no other obedience than that to Antichrist." (Aug. 18, 1520) Taken from The Prophetic Faith of Our Fathers, Vol. 2., pg. 121 by Froom. (In response to a papal bull [official decree]): "I despise and attack it, as impious, false... It is Christ Himself who is condemned therein... I rejoice in having to bear such ills for the best of causes. Already I feel greater liberty in my heart; for at last I know that the pope is antichrist, and that his throne is that of Satan himself." --D'Aubigné, b.6, ch. 9.
Cotton Mather (Congregational Theologian) "The oracles of God foretold the rising of an Antichrist in the Christian Church: and in the Pope of Rome, all the characteristics of that Antichrist are so marvelously answered that if any who read the Scriptures do not see it, there is a marvelous blindness upon them." Taken from The Fall of Babylon by Cotton Mather in Froom's book, The Prophetic Faith of Our Fathers, Vol. 3, pg. 113.
John Wesley (Methodist) Speaking of the Papacy he said, "He is in an emphatical sense, the Man of Sin, as he increases all manner of sin above measure. And he is, too, properly styled the Son of Perdition, as he has caused the death of numberless multitudes, both of his opposers and followers... He it is...that exalteth himself above all that is called God, or that is worshipped...claiming the highest power, and highest honour...claiming the prerogatives which belong to God alone." Taken from Antichrist and His Ten Kingdoms by John Wesley, pg. 110.
Ellen G. White: Seven Day Adventists "This compromise between paganism and Christianity resulted in the development of "the man of sin" foretold in prophecy as opposing and exalting himself above God. That gigantic system of false religion is a masterpiece of Satan's power--a monument of his efforts to seat himself upon the throne to rule the earth according to his will.
Thomas Cranmer (Anglican) "Whereof it followeth Rome to be the seat of antichrist, and the pope to be very antichrist himself. I could prove the same by many other scriptures, old writers, and strong reasons." (Referring to prophecies in Revelation and Daniel.) Taken from Works by Cranmer, Vol. 1, pp. 6-7.
Roger Williams (First Baptist Pastor in America) He spoke of the Pope as "the pretended Vicar of Christ on earth, who sits as God over the Temple of God, exalting himself not only above all that is called God, but over the souls and consciences of all his vassals, yea over the Spirit of Christ, over the Holy Spirit, yea, and God himself...speaking against the God of heaven, thinking to change times and laws; but he is the son of perdition (II Thess. 2)." Taken from The Prophetic Faith of Our Fathers by Froom, Vol. 3, pg. 52.
1689 London Baptist Confession
Chapter 26: Of the Church. The Lord Jesus Christ is the Head of the church, in whom, by the appointment of the Father, all power for the calling, institution, order or government of the church, is invested in a supreme and sovereign manner; neither can the Pope of Rome in any sense be head thereof, but is that antichrist, that man of sin, and son of perdition, that exalteth himself in the church against Christ, and all that is called God; whom the Lord shall destroy with the brightness of his coming. ( Colossians 1:18; Matthew 28:18-20; Ephesians 4:11, 12; 2 Thessalonians 2:2-9 )
John Knox (Scotch Presbyterian) Knox wrote to abolish "that tyranny which the pope himself has for so many ages exercised over the church" and that the pope should be recognized as "the very antichrist, and son of perdition, of whom Paul speaks." Taken from The Zurich Letters, pg. 199 by John Knox.
John Calvin (Presbyterian) "Some persons think us too severe and censorious when we call the Roman pontiff Antichrist. But those who are of this opinion do not consider that they bring the same charge of presumption against Paul himself, after whom we speak and whose language we adopt... I shall briefly show that (Paul's words in II Thess. 2) are not capable of any other interpretation than that which applies them to the Papacy." Taken from Institutes by John Calvin.
Before the Reformation, this is what most Preachers taught regarding Antichrist
Date
Name
Reference
Interpretation
c. 1310
Dante Alighieri
Rev. 17 Harlot
Roman Church
c. 1331
Michael of Cesena
Rev. 17 Harlot Antichrist
Roman Church Pope
c. 1345
Johannes de Rupescissa
Antichrist Rev. 17 Babylon Rev. 17 Harlot
Pope Roman church Roman church
c. 1350
Francesco Petrarch
Rev. 17 Harlot
Papal Court
c. 1367
John Milicz
Antichrist Abomination of Desolation Man of Sin
Papacy Papacy Papacy
c. 1379
John Wycliffe
Antichrist Abomination of Desolation Little Horn Man of Sin Rev. 17 Harlot
Pope Papacy Popes Papacy Papacy
c. 1388
Matthias of Janow
Antichrist Abomination of Desolation Man of Sin Rev. 13 1st Beast Rev. 17 Harlot Rev. 17 Babylon
Hierarchy Fallen Church Present Church Papacy Hierarchy Popes
//Many missionaries are supported by the money collected. Missionaries serving in Places where one will dare not to go. Don't have the misfortune of disgracing the sacrifices of the missionaries//
Now please don't take a class on missionaries!! Gone are the days when there where Missionaries as you think!! I just said about the grand gala meetings held by Christian Super Stars who like to travel by Benz or like cars, who calculate their bills on hourly basis!! The money collected is spend in luxurious lives of these so called evangelists and I am a eye witness to that!! Please don't give false feedings in a public forum!! I can start listing out these Super Stars, their dressings, their luxury life, their travel style, their make-up, their expressions, etc., etc.,...... Their may be a few who really out of love of Christ throng to remote places to preach and sacrifice their lives, but then the money collected in these Super Stars' meeting doesn't reach them!! Please don't become a part in their evil deed!! If you really want to help someone you can help out yourself and that's the best and fruitful way!!
//I don't know whether to cry or lament or laugh. Wesley accepted God's call for ministry and he went on preaching the Gospel as per God's commission given on Matt 28. I agree that whoever God calls will be drawn, but it is the duty to preach the Gospel, God sends his messengers. God right from the OT ages looks for people to send, Isaiah, Elijah, Jonah and the list is on....//
Yeah, but I only laugh at these people!! The great commission which of course itself is not a biblical term is associated with the Apostles who were with Christ!! Please don't compare with these so called preachers with the Apostles who really did what Christ told, and Thomas the apostle was here!! Go unto the world, and that was the Command!! Not to rob people around your place!! God sent His people only till the words, the entire scripture came into being which of course within the apostles period was successful!! Now every tongue has these scriptures but it is the so called preachers and evangelists who in search of their names preach all nonsense things!! You should know that it is 99% of the existing church people who throng to these superstars meeting places and none else!! These preachers again and again go to Churches of their own denominations!! The churches are compelled to attend meetings of such superstars!! Please Mr Joseph.... Please!!!
//Last but not the least. I willl ask you a question In any way, does the catholic church mentioned as Prostitute in the Bible, //
Mr Joseph, I think I had given a biiiiiiiiiig reply regarding this question, just above!! Why don't you people try to ask class of people like Martin Luther, John Calvin, John Wesley, your favorite, John Wycliff and people so on!! It is what they said and I quote!! If you feel Wesley has done a great thing, then he has told that Pope is Anti-Christ!! Choice is yours, which to follow....