Why do you have to Quit, it is not a personal war, if they are still fighting it out, we still will fight it till the last arrow is shot.//
You are waging a War against the Nation Mr Joseph, if you read properly what Chillsam has written!! Is it clear for you?? And you are waging a war against a Government organisation by saying that you bribed to get a job in bank!! Is this too clear Mr Joseph!! You are right that in the sense that it is not a personal War, and that's what I have mentioned here what sort of War you are waging and against whom!!! And once I had stopped writing on the subject you people are rightly inducing this to continue!! Mind you, please don't land up in trouble waging war against the respected soldiers of this Nation!! What a Christian Advise, you know!! Please use all your arrows!!
//Mr. Berean, It is a big mistake that you had reveled someone else's personal details , don't you know that it is against cyber laws. I request/advise you to remove his personal details.//
You better advise / request your brother who started the whole issue!! I had clearly written that in my post Mr Joseph!! And what personal details I have revealed about someone!! It is what he has sent me through the Mail!! And once something is on this media, any thing can come out!! If you want I can publish that too!! Please appreciate my sincerity that I have not revealed his account numbers and that is my gentility which I have shown, Mr Joseph!! And don't teach me about cyber laws OK. You may have to remove most of Chillsam's post before you thrust this point on me!! Better check out what Mr Chillsam has written about me, my family, my mother!! Don't you people have any shame to preach this!! Your Br Chillsam has said that All the Soldiers are a bunch of drunkards and you want me to Stop!! This is what is called Attrocity!!
//Please stop writing about Catholic/or any church.//
These words I suppose stands the same for you!! You can go down to any level for Bible Students and other denominations and then you don't have any say on this ground!!
//நீங்கள் தான் கிறிஸ்துவை வணங்குவதில்லையே, கிறிஸ்தவ சபைகளை பற்றி எழுத உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, கிறிஸ்தவ நற்செய்தி கூட்டங்கள் சுகமளிக்கும் கூட்டங்களை பற்றி பகடி செய்துள்ளீர்களே. கிறிஸ்துவின் மகிமை அங்கு வெளிப்படுவதை உம்மால் பொறுக்க முடியவில்லையோ. போய் பாரும் அந்த கால முதல் இன்று வரை நற்செய்தி கூட்டங்கள் எப்படி நடக்கிறது என//
கிறிஸ்துவை வணங்குபவர்கள் கிறிஸ்தவர்கள் என்று எந்த வேதம் சொல்லுகிறது உமக்கு!! வசனம் படிக்கும் பழக்கம் இருந்தால், இதை வாசியுங்கள்:
அப்போஸ்தலர் 11:26 அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.
சீஷர்கள் என்றால் வணங்குபவர்களோ, தொழுபவர்களோ அல்ல, மாறாக கிறிஸ்துவை பின்பற்றுபவர்களே!! கிறிஸ்து தேவனை ஆராதித்தார், அதையே தான் கிறிஸ்துவை பின்பற்றுபவர்களும் செய்ய வேன்டும்!! அவர்களே சீஷர்கள், அப்படி பட்ட சீஷர்களே கிறிஸ்தவர்கள்!! நீங்கள் கிறிஸ்தவர்களுக்கு வேதத்தில் இல்லாத ஒரு விளக்கம் வைத்துக்கொண்டு எது வேண்டுமென்றாலும் சொல்லலாம்!! தேவன் தரும் சுகம் சுகமளிக்கும் கூட்டங்களில் இருக்கிறது, என்று தப்பான என்னத்தில் இருக்க வேண்டாம், தேவன் யாருக்கும் எங்கேயும் ஒருவனின் தனிப்பட்ட விசுவாசத்தின் நிமித்தம் சுகம் தருகிறார், இதற்கென்று அவர் ஊழியர்கள் என்கிறா ஏஜண்டுகளை நியமிக்கவில்லை!! அடடா, இந்த சுகமளிக்கும் கூட்டங்கள் நடக்க துவங்கி எத்துனை ஆண்டுகள் ஆகிறது என்பது கூட தெரியாமல் சும்மா வாய் சவடால் விட வேண்டாம்!! ஐய்யா ஜோஸப் அவர்களே, பெந்தகோஸ்தே சபைகள் தோன்றிய பிறகே இது போன்ற மேடைகள் தோன்றியது என்பது உங்களுக்கு நினைவுப்படுத்த கடமைப்பட்டிருக்கிறேன்!! இப்படி மேடை போட்டு பிரசங்கம் செய்வோர்களை குறித்தும் வேதத்தில் எழுதியிருக்கிறது:
மத்தேயு 6:5. அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.; 7. அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
இங்கே தானே நீங்கள் கிறிஸ்துவின் மகிமை வெளிப்படுகிறது என்று சொல்லுகிறீர்கள்!! அது யாரின் மகிமை என்று தெரியவில்லை, ஆகவே தான் அது போன்ற போலியான மாயக்காரர்கள் கூடும் இடத்திற்கு நான் செல்வதில்லை மாறாக, வேதம் சொல்லுவது போல்,
மத்தேயு 6:6. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.; 8. அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
இது மட்டுமில்லை, நான் என் பிதாவிடத்தில் கேட்பதெல்லாம் என் இரட்ச்சகரும் பரிந்துரையாளருமான கிறிஸ்துவின் நாமத்தில் தான் என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்!! மேலும்,
I கொரிந்தியர் 15:19 இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
ஆக என் தேவைகள் என்னவென்று என் தேவன் நான் கேட்கும் முன்னமே தெரிந்து வைத்திருக்கிறார், வீன் வார்த்தைகளை கொட்டி தான் நான் கேட்கவேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை!! எனக்கு நன்மையானது எல்லாம் பிதாவிடத்திலிருந்து வருகிறது, கிறிஸ்துவே அதற்கு காரணர்,
யாக்கோபு 1:17. நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.18. அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.
நீங்கள் இது போன்ற கூட்டங்களுக்கு தொடர்ந்து போக என் வாழ்த்துக்கள்!! சரி, இந்த சுகமளிக்கும் கூட்டங்களை இலவசமாக செய்ய சொல்லவேண்டியது தானே!! தூனுக்கு தூன் உண்டியல், இப்பொழுது பாடல் பாடப்படும், அப்பொழுது காணிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் அறிவித்து அதை நோக்கமாக கொண்டு தானே கூட்டங்கள் நடபெறுகிறது!! எங்கள் ஊரில் கலெக்ஷன் தகறாரில் பாஸ்டர் ஐக்கியத்தை விட்டு ஒருவர் வெளியேறி கலெக்ஷனுக்கென்றே தனியாக ஒரு கூட்டம் நடத்தினார்!!
//1) வெஸ்லி தனது தகப்பனாரின் கல்லறை மீது நின்று பேசி தான் ஆங்கிலேயர்களை கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினார்//
ஏன், ஆங்கிலேயர்கள் இருக்கும் நாடுகளில் சிறைச்சாலைகளோ, மருத்துவமனைகளோ இல்லையா!! வெஸ்லி என்ன வேறு யார் நினைத்தாலும் தேவன் ஒருவனை இழுத்துக்கொள்ளாமல் போனால் ஒருவனும் கிறிஸ்துவிடத்தில் வரான், தெரியுமா!! உங்களை போன்றோர் தான் மனிதர்களை தேவனாக்குவது,
யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்;
2) விகிள்ஸ்வொர்த்தின் கூட்டங்களில் எத்தனை அற்புதங்கள் நடந்தன தெரியுமா
அற்புதங்கள் நடக்காத மதம் ஒன்று இருந்தால் சொல்லுங்களேன், ஏன் சாத்தான் கூட தான் அற்புதம் செய்வான்!! நான் அதற்காக விக்கிள்ஸ்வொர்த்தின் பிரயாசங்களை கொச்சை படுத்தவில்லை, ஆனால் யார் காரணம் என்று பார்க்காமல் சும்மா மனிதர்களின் பெயர்களையே சொல்லிக்கொண்டு போவதில் என்ன லாபம்!!
1 கொரிந்தியர் 3:5. பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே. 6. நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். 7. அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.
//இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். //
சொல்லுங்க!! யாரும் உங்களை வேண்டாம் என்று சொல்லவில்லையே!!
//2000 வருடங்களாக கிறிஸ்துவை தெய்வமாக தொழுபவர்கள் தான் கிறிஸ்துவுக்காக, கிறிஸ்துவின் அன்பை கல்லடி பட்டும் சொல்லடி பட்டும் அறிவித்துக்கொண்டிருக்கின்றனர். இது முடியாது, இயேசுவின் 2ம் வருகை மட்டும் தொடரும்.//
இது உங்களின் கற்பனை!! 2000 வருடங்களில் சுமார் 1200 வருடங்கள் வேத வார்த்தைகளே இல்லாமல் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் உண்டு, அவர்களுக்கு இருந்தது அவர்கள் சார்ந்த சபையின் (கத்தோலிக்க) பாரம்பரியங்கள் மாத்திரமே!! அதில் தான் மரியாள் வணக்கம், ஜெபமாலை, புனிதர் வணக்கம் போன்ற எல்லாவிதமான தொழுகைகளும் இருந்தது!! சும்மா 2000 வருடங்கள் என்று எழுதினால் மாத்திரம் போதாது திரு ஜோஸப் அவர்களே (ஒருவேளை நீங்கள் திரு ஜோஸப்ஸ்நேகாவோ!!)
அற்புத கூட்டம் நடத்தி பணம் பார்ப்பவர்கள், ஒரு தடவை, ஒரே தடவை சென்னை தாம்பரம் மின்சார ரயில் நிலையத்திலிருந்து, சென்னை பூங்கா வரை செல்லும் மின்சார ரயிலில் பயனம் செய்யட்டும்!! நீங்கள் சொல்லும் அற்புதங்களை அங்கே நடத்த சொல்லுங்கள், அங்கே தான் அற்புதங்கள் "இலவசமாக" அநேகருக்கு தேவை படுகிறது!! முடியுமா!? எத்துனை குருடர்கள், எத்துனை ஊமையர்கள், எத்துனை முடவர்கள் அந்த ரயில் பயணத்தில் வருகிறார்கள் தெரியுமா!! சும்மா ஏசி ரூமிலும், ஏசி காரிலும் பயணம் செய்து விட்டு, ஏதோ ஒன்றை செய்துவிட்டு வருவது பெயரில்லை அற்புதம்!! மூன்று நாட்கள் மேடை போட்டு தேவனுக்கோ, இயேசுவிற்கோ கட்டளை இடுவது அல்ல அற்புத சுகம், மாறாக வேதத்தில் பாருங்கள், அற்புத சுகம் என்றால் என்னவென்று, ஒரு நொடியில், இலவசமாக செய்வது தான், அதையும் யார் செய்கிறார்கள் எப்படி செய்கிறார்கள் என்றும், எங்கு போய் செய்கிறார்கள் என்றும் கவனியுங்கள்!! மேடை போட்டு சுய விளம்பரம் செய்துக்கொள்ளாத அப்போஸ்தலர்கள் செய்த அற்புதங்கள் எங்கே, பணம் பார்க்கும் "அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள்" நடத்தும் கோட் சூட் ஆசாமிகள் எங்கே!! ச்சே சகிக்கவில்லை!! அப்படி பட்ட மேடைகளில் பண வாடை தான் அடிக்கிறது,
அப்போஸ்தலர் 3:2. அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். 3. தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான். 4. பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். 5. அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். 6. அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; 7. வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. 8. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். 9. அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு: 10. தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். 11. குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள். 12. பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன? 13. ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார், அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்குமுன்பாக அவரை மறுதலித்தீர்கள். 14. பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலைபண்ணவேண்டுமென்று கேட்டு,15. ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். 16. அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினால் அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசம் உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.
இது தான் அற்புத சுகம், மேடை போட்டு கிறிஸ்துவுக்கே கட்டளை கொடுத்து, இப்பொழுது தாரும், இப்பொழுது சுகப்படுத்தும் போன்ற அலப்பறை வார்த்தைகளால் சொல்லுவது ஒன்றும் ஜெபம் இல்லை!! அற்புதம் இல்லை!!!!
//ரொம்ப அருமை சகோ.சில்சாம். நாம் அனைவருமே இனி தனிப்பட்ட விமர்சனத்தை தவிர்த்து இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் முழங்கால் படியிடாதவர்களின் உண்மை முகத்தை அனைத்து கிருஸ்தவர்களுக்கும் வெளிப்படுத்துவோம். நீங்கள் தனிமை படுத்தப்பட்டது போலவும் , நீங்கள் மாத்திரமே தவறு செய்து விட்டும் மன்னிப்பு கேட்கக் கடமைப்பட்டவர் போலவும் ஒரு மாயையை சிலர் உண்டு பண்ணினாலும், எல்லாரும் குற்றவாளிகளே! எல்லாரும் அடுத்தவரை தனிப்பட்ட முறையில் தரம் குறைந்து விமர்சித்திருக்கிறோம்//
உங்கள் அன்பு சகோதரர் சில்சாமை மண்ணிப்பு கேட்க சொன்னது என்னை தனிப்பட்ட முறையில் திட்டியதற்கோ இல்லை வேசியின் மகன் என்று சொன்னதற்கு அல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் திரு ஜான் அவர்களே!! அவரிடம் மண்ணிப்பு கோர சொன்னது அவர் அரசாங்கத்தை சம்பந்தபடுத்திய இரு நிறுவனங்களை குறைச்சலாக எழுதியதற்கே!! மற்றபடி தனிப்பட்ட தாகுதல் முறைக்கு சில்சாமுக்கு நிகர் அவரே!! முழங்கால் யாவும் முடங்கும் நாவு யாவும் கிறிஸ்துவே "கர்த்தர்" என்று சொல்லும் என்பதை நான் ஒரு போதும் மறுத்தது கிடையாது, கவணிக்க வேண்டியது என்னவெனில் கிறிஸ்துவே சர்வவல்லம்மையுள்ள தேவன் என்று முழங்கால் முடங்காது, மாறாக் அவர் அனைவருக்கும் மீண்டும் ஜீவனை தந்தவர் என்கிறதினால் தான் என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும்!! என்னமோ கிறிஸ்துவின் குறித்தான ஞானம் எனக்கு இல்லை என்பது போல் தாங்கள் வரிக்கு வரி எழுதுகிறீகள்!! உங்களுக்கு விருப்பமோ இல்லையோ, ஆனால் வசனம் சொல்லுவது என்ன தெரியுமா, "யெகோவாவிற்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்"!! அந்த பயப்படுதல் இருந்தாலே யெகோவா யார் கிறிஸ்து யார் என்கிற ஞான வந்து விடும்!!
யாகோபு 1:5ல் உள்ள வசனம் ஏதோ பரிட்சைக்கு எழுதுகிற ஞானத்தை கேட்கும்படி இல்லை, மாறாக தேவ ஞானத்தை கேட்கவே யாக்கோபு அப்படி எழுதுகிறார்!! தயவு செய்து என்னை ஏதோ கிறிஸ்துவை குறித்து தவறான போதனை கொடுப்பவனாக் எண்ண வேண்டாம், கிறிஸ்துவை குறித்து உங்கள் வார்த்தைகளை விட எனக்கு வேதம் அதிகமாக கற்று தந்திருக்கிறது!!
//நான் அந்த குறிப்பிட்ட பதிவை பதிக்கவில்லை என்றாலும் இங்கே நீங்கள் "Contradict" பண்ணுகிற ஒரு விஷயத்தை சுட்டி காட்ட விரும்புகிறேன். உங்கள் தளத்தில் உள்ளவர்களை கண்டியுங்கள் என்று அடுத்தவரை சொல்லும் முன்பு நீங்கள் உங்கள் தளத்தில் எழுதுகிற Soul Solution ஐ கண்டிக்காதது எப்படி சரியாகும். மற்றவர்களுக்குத்தான் உபதேசமா? மேலும் Soul Solution என்பவர் இங்கே நடைபெற்ற எந்த ஒரு விவாதத்திலும் கலந்து கொண்டிருக்கமால் Just Like That தடித்த வார்த்தைகளை உபயோகிப்பதை பார்த்ததால் அவர் இன்னும் ராணுவத்தில் இருப்பது போலவும் நாங்கள் எல்லாம் சுட்டு தள்ளப்படவேண்டிய அந்நிய நாட்டவர் என்றும் நினைக்கிறாரோ?//
நான் எழுதியது உங்களுக்கு விளங்கவில்லை போல்!! நான் என்ன சொல்லுகிறேன் என்றால், நீங்கள் அடுத்தவர்களை கண்டிக்கும் முன் தாங்கள் சார்ந்துள்ள தளத்தின் உறுப்பினர்களின் எழுத்தை ஆறாயந்து பார்த்து அதன் பின் நிதானமாக எங்களை சொல்லுங்கள் என்றே!! மர்றபடி நீங்கள் அப்படி செய்யுங்கள் என்றும் நான் சொல்லவில்லை, ஆனால் என்னையோ சோல் சோல்சொல்யூஷனை சொல்லும் முன் தாங்கள் அதை அங்கே கடைப்பிடித்து இங்கே உள்ளவர்களை சொன்னால் சரியாக இருக்கும் என்றே எழுதியிருக்கிறேன்!! அது போல் நான் உங்களுக்கு உபதேசமாக இதை சொல்லவில்லை, நான் உங்களை கேளுங்கள் என்றும் சொல்லவில்லை, ஆனால் என்னை கேட்கும் முன் நீங்கல் அங்கே கேட்டிருந்தால் தான் நியாயமாக இருந்திருக்கும்!!
சில திருந்தாத கபட நாடகம் ஆடுபவர்களுக்கு மார்க்கம் தப்பி வந்த கள்ள போதகனுக்கு வேதத்தின் படி ஆவி என்றால் என்னவென்றே தெரியாமல் இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லையே!! ஏனென்றால் அதுங்களுக்கு இருப்பது உலகத்தின் ஆவி (1 கொரி 2:12) மாத்திரமே!!
என்னை கத்தோலிக்க சபை மற்றும் பெந்தகோஸ்தே சபையில் இருந்து வெளியே கொண்டு வந்த தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்,
சங்கீதம் 40:2. பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,
இதோ விரியன் பாம்பு விஷ்த்தை கக்க ஆரம்பித்டு விட்டது:
எப்போதும் இருக்கவேண்டிய கிறித்துவின் ஆவி தான்;எப்போதும் இருக்க வேண்டிய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறித்துவோடும் தான்.
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களின் ஆவிக்காகவும் தூதர்களுடைய பிரசன்னத்துக்காகவும் ஏங்கிக்கொண்டிருப்பவர்கள் பேசாமல் கத்தோலிக்கத்திலேயே இருந்திருக்கலாம்..!
இப்படி ரீல் சுத்திக்கொண்டிருப்போர் ஆச்சரியப்படும் வண்ணமாக அனைவரும் முன்னாள் கத்தோலிக்கர்களே; ப்ரன்ஹாம் முதல் சாதுஜி வரை அவ்வளவு ஏன் நம்ம அண்டைவீட்டு கோவை வெறியன் முதலாக கத்தோலிக்க அனுபவத்திலிருந்து விட்டில் பூச்சிகளாக சிதறித் தெறித்தவர்களே... இவர்களெல்லாம் மீட்கப்படுவது கூடாத காரியமே..!
இவனுக்கு ஒரே வசனம் தான் இருக்கிறாது,
ரோமர் 2:1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். 2. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 3. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயா?