kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோள்மூட்டும் கொல்வினின் கோமாளித்தனங்கள்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
கோள்மூட்டும் கொல்வினின் கோமாளித்தனங்கள்!!


//இந்த மூடனுக்கு சபை சரித்திரம் தெரிவதில்லை. இவ்வளவு அழகாக வேதத்திலிருநது சகோ. ஜோன் வசனத்தை எடுததுக் கொடுத்திருந்தும் சபை என்பது கத்தோலிக்க திருச்சபை என்று உளறிக்கொண்டிருக்கிறார். //

யார் மூடன் என்று தெரிந்து விடும் லைப்ரேரி கொல்வினே!! சபையை குறித்தோ அது வேதத்தில் எப்படி இருக்கிறது என்று உம்மை போன்ற அரை வேக்காடுகளிடமிருந்து தெரிந்துக்கொள்ளும் அளவிற்கு நான் இல்லை!! நீர் சமூதாயத்திற்கு ஒன்றும் வேஷத்திறும் ஒன்றும் என்று இரு சபையில் கால்களை வைத்திருக்கிறீர் என்பதை மறந்து விடாதேயும்!! கத்தோலிக்கர்கள் சொல்லுவதையும் அவர்களின் வரலாறையும் உன்னை விட நன்கு அறிவேன், ஏனென்றால் நீ ஒரு பெந்தோலிக்கர் தானே, பாதி கத்தோலிக்கன், பாதி பெந்தகோஸ்தே!! இரு எஜ்மானங்களுக்கு ஊழியம் செய்யும் வேஷதாரி!!

//விக்கிபீடியாதான் இவருக்கு வேதம் போல் கிடக்கு. அப்படியென்றால் காஷ்மீரில் இயேசுவின் கல்லறை உள்ளது என்று விக்கிபீடியா கட்டுரை ஒன்று சொல்லுகிறதே. அதையும நம்புவார் போலிருக்கிறது.//

நீ வசந்தகுமார் என்கிற ஒரு மனிதன் எழுதியதை பொக்கிஷமாகவும் வேதமாகவும் எழுதிக்கொண்டிருக்கும் குப்பை எனக்கு தெரியாதா என்ன!? விக்கிபீடியா உன்னை போன்ற முட்டாள்களுக்கு வேத மாணாக்களின் வரலாற்றையும், யெகோவா சாட்சிகளின் தோற்றத்தையும் காண்பிக்கவே தொடுப்பாக கொடுத்தேன் என்பதை கூட புரிந்துக்கொள்ளாத மூடனே!!

//ரசலின் மாணாக்கன் என்று வெளிப்படையாக தன்னை ஒப்புக் கொண்டமைக்கு மிக்க நன்றி//

கிறிஸ்து ஒருவரே எனக்கு போதகர், உனக்கு பாதி காத்தோலிக்கம், பாதி பெந்தகோஸ்தேயினர் போன்று இல்லை எனக்கு!! ரஸ்ஸலின் புத்தகங்கள் வாசித்திருப்பதினால் அவரின் மாணவன் என்று சொன்னால், நீ உட்கார்ந்து இருக்கும் லைப்ரேரியில் எத்துனை புத்தகங்கள் இருக்கிறது, எத்துனையை நீ வாசித்திருப்பாய், அப்படி என்றால் அத்துனை பேரிடமும் நீ கற்றுக்கொண்ட மாணவன் என்றா அர்த்தம் மூடனே!!

//அடுத்து ஆசிரியரின் கட்டுரைகளுக்கு இதுவரை இந்த அறிவாளியால் பதில் அளிக்க முடிந்ததா?//

உனக்கு அந்த ஆள் மதிப்புகுரிய ஆசரியராக இருக்கலாம், எனக்கு அது வெறும் குப்பை மாத்திரமே!! குப்பக்கும் கழிவுக்கும் பதில் அளிக்க எனக்கு அவசியம் இல்லை!! நீ கத்தோலிக்கம் என்கிற ஒரு விக்கிரக ஆராதனை சபையில் இருப்பதால் புத்தி மாறி விக்கிரக புத்தியில் இருக்கிறீர் போல்!! வேதத்தையே திரித்து ஒன்றான மெய் தேவனை திரியேக தேவன் என்று சொல்லும் உமக்கு நான் சொல்லுவதையும் எழுதுவதையும் திரிக்க என்ன சொல்லியா கொடுக்க வேண்டும்!!

//இவருக்கு தேவதூதனுக்கு கால் இல்லையென்றும் பெரிய தெய்வம் சிறிய தெய்வத்தை படைத்தது என்று கோமாளித்தனமாக கதைக்க மட்டும் வாய் இருக்கிறது.
சகோ. மைகோவை உடனான விவாதத்தின் போது பெட்டையைப் போல ஓடி ஒளிந்ததை மறந்துவிட்டார் போல் கிடக்கு. நல்லதொரு ஆண்மகனாக இருந்தால் மீண்டும் விவாதத்திற்கு செல்லட்டும்//

பெரிய தேவன் சின்ன தேவனை மாத்திரம் இல்லை, தேவர்கள் என்று சொல்லப்பட்ட மனிதர்களையும் தான் படைத்திருக்கிறார்!! நீ பிசாசுக்கு தூதனாக இருக்கலாம், ஆனாலும் உன்னையும் படைத்தவர் அவரே!! உனக்கு தேவன் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் இருப்பது ஒன்றும் பெரிய ஆச்சரியம் இல்லை, போய் உன் மதிப்புகுரிய அசிரியர் வசந்தகுமாரிடம் கேளும்!! ஓடி ஒளியவில்லை கோமாளி கொல்வினே, இங்கே தான் இருக்கிறேன், இன்னும் சத்தமாக சத்தியத்தை சொல்லிக்கொண்டு இருக்கிறேன், பகிரங்கமாக தான் எழுதுகிறேன், நான் எங்கேயும் மறைந்து இருக்கவில்லை!! மேலும் நான் ஆண்மகன் தான் என்பதற்கு என் குடும்பத்தின் சாட்சியம் போதும், உன்னை போல் தூரதேசத்தில் பெட்டையாக இருக்கும் கோமாளிக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை!! தைரியம் இருந்தால் நீ வா, விவாதத்திற்கு, இல்லை நீ சொல்லும் மைகோவை வரட்டும், ஒரு பொது மேடை போட்டு விவாதிக்கலாம்!! ஏன் தேவதூதனுக்கு கால் இருக்குது என்று நீ பார்த்துவிட்டு வந்தாயா!? இல்லை இருக்குதுன்னு உன்னால் நிரூபிக்க முடியுமா!! சும்மா வாய் கிழிய பேசுவதாலும், திரும்ப திரும்ப அதையே எழுதுவதாலும் உனக்கு இவ்வுளவு தான் சரக்கு என்பது வெளிச்சமாகி இருக்கிறது!! என்ன பன்னுவது, சாத்தானுக்கு பரிந்து பேசும் ஜானுக்கு நன்றி தெரிவித்தவன் தானே நீ!! நீ பாடம் சொல்லிக்கொடுக்கும் ஒரு ஆசிரியர் என்று உன் மேல் கொஞ்சம் மரியாதை இருந்தது, ஆனால் பெரேயன்ஸ் என்று வேதத்தில் இருக்கும் ஒரு வார்த்தையை கூட எழுத தெரியாமல் வெறியன்ஸ் என்று உன் வெறி பிடித்த புத்தியை வெளிப்படுத்தியிருப்பதால் உன் மேல் இருந்த கொஞ்ச மரியாதையும் இனி போய், சாத்தானுக்கு பரிந்து பேசுபவருக்கு நன்றி தெரிவிப்பவனாக தான் உன்னை பார்க்கிறேன்!!

//உம்மைப்போன்று இப்படியெல்லாம் கேடுகெட்டத்தனமாக கதைக்க எனக்கு தெரியாது. தேவதூஷணம் சொல்லுவதில் நீர்தான் சூரர் ஆயிச்சே.. கொஞ்சம் அடக்கி வாசியும். உமக்கு அது நல்லது.//

எனக்கு எது நல்லது என்று என் தேவனுக்கு தெரியும், உன்னிடம் ஒன்றும் நான் எதிர்ப்பார்க்கவில்லை!! என்னை அடக்கி வாசிக்க சொல்ல உனக்கு என்னய்யா உரிமையிருக்கிறது, சாத்தானின் தூதனே!! நீ எழுதும் குப்பைகளை தான் எனக்கு தெரியுமே!! தேவன் ஒருவரா மூவரா மூன்றில் ஒருவரா ஒருவரில் மூன்றா என்று தேவதூஷனமும் செய்யும் விபச்சார விக்கிரக ஆவியில் தானே நீ இருக்கிறாய்!! எனக்கு தெரியும் நான் இதை எல்லாம் பதிவு செய்வது தேவனுக்கு அடுத்த காரியம் இல்லை என்று, ஆனால் உன்னை போன்றவர்களை வேதம் "அப்பாலே போ சாத்தானே" என்று கடிந்துக்கொள்ள சொல்லியிருப்பதால் அதை செய்கிறேன்!! எல்லா துஷ்டத்தனத்தையும் உனக்குள் வைத்திருக்கிறாயே, என்னை அடக்கி வாசிக்க சொல்ல உனக்கு என்னய்யா உரிமை இருக்கிறது!! தைரியம் இருந்தால் நீ வா நேரில், விவாதிக்கலாம், வசந்தகுமாரையோ ரஸ்ஸலையோ அல்ல, ஏனென்றால் இவர்களை குறித்து தான் உனக்கு தெரியும், நான் சொல்லுவது வேதத்தில் இருப்பவைகளை விவாதிக்க!! நீ எழுதும் பாதிக்கு மேல் உள்ள குப்பைகளில் ரஸ்ஸலை யெகோவா சாட்சிக்காரர் என்று உனக்கு தெரிந்த அபத்தங்களையும், மீதி குப்பைகளில் வசந்தகுமாரின் எழுத்துக்களை டைப் செய்து வைப்பது, வேறு என்னய்யா உனக்கு தெரியும், விவாத நாகரீகம் தெரியாதவனே!! வேதத்தில் இருக்கும் ஒரு கருத்தை சொன்னால், இது ரஸ்ஸல் சொன்னது என்று தானே சொல்ல தெரியும் உனக்கு, அட மூடனே, வேதத்தையும் அதை தந்த தேவனையும் தெரிந்திருப்பவர்களின் கருத்து எல்லாம் ஒரே மாதிரியாக தான் இருக்கும், அது ரஸ்ஸலாக இருந்தால் என்ன, வேறு யாராக இருந்தால் என்ன!! ஆனால் அடுத்தவன் வீட்டை கிண்டி பார்த்தே பழகி போன உன் மந்த புத்திக்கு ரஸ்ஸல் தான் கிடைத்தார்!! மரித்து போன அவர் தன்னிடம் உள்ள நியாயத்தை எடுத்து சொல்ல முடியவில்லை என்று தானே இத்துனை தைரியமாக எல்லாம் தெர்நிதவர்கள் போல் மரித்த ஒரு மனிதனை கிண்டல் அடிக்கிறீர்கள்!! உனக்கு தைரியம் இருந்தால் வா, வேதத்தில் இருப்பவைகளை விவாதிக்கலாம்!!

கொல்வினின் கோமாளித்தனங்கள் தொடரும்...............


-- Edited by anbu57 on Saturday 19th of March 2011 04:28:25 AM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: கோல்மூட்டும் கொல்வினின் கோமாளித்தனங்கள்!!


//சாத்தானின் வாய் கோவைவெறியன்ஸ் அவர்களே//

ஆமாய்யா சாத்தானென்றால் உனக்கு ரொம்ப பிடிக்கும் என்பது எனக்கு தெரியிது, ஏனென்றால் பெரேயன்ஸ் என்கிற வேதத்தில் வரும் வார்த்தையை மாற்றி எழுத உனக்கு தெரியுது, ஆனால் சாத்தான் என்றவுடன் "அவர்களே" என்று மதித்து எழுதுகிறாயே!! சாத்தான் சொன்னதும் முழுமையான பொய் இல்லை என்று சொன்னவருக்கு வக்காலத்து வாங்குகிறவன் தானே நீ, உனக்கும் அதே புத்தி தான் இருக்கும்!!

//மரியாள் வணக்கத்தைப் பற்றி எங்காவது ஆதரித்து எழுதினாரா? கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் எழுதாமல் பேடித்தனமாக ஒளிந்துகொண்டு எழுத வெட்கமில்லையா?//

யாரய்யா பேடித்தனமாகவும் பெட்டைத்தனமாகவும் ஒளிந்து இருப்பது!! பார் இப்பவும் உனக்கு தைரியமாக பதில் எழுதிக்கொண்டிருக்கிறேன் மூடனே!! தேவனை தெரியாத உன்னை சாத்தான் என்று தான் சொல்லுவேன், உன் பதிவுகளை பார் அதில் வேத வசனங்கள் இருக்காது, வசந்தகுமாரின் எழுத்து மாத்திரம் தான் இருக்கும்!! என் பதிவுகளை பார், அதில் வசனங்களும் விளக்கங்களும் தான் இருக்கும்!! இந்த தொடர் பதிவு உன் மூடத்தனத்தை எடுத்து சொல்ல மாத்திரமே பயன்படுத்துகிறேன், ஏனென்றால் இனியும் உன்னிடம் வசனத்தை வைத்து விவாதிக்க எனக்கு உண்மையில் மனதில்லை தான்!!

//உமக்கு மனவியாதி பிடித்துவிட்டதா? நான் நல்லதொழிலில் நல்ல நிலையில்தான் இருக்கிறேன். போப் பதவிக்கு ஆசைப்பட்டுக்கொண்டு தனியாக கோவைபெரியன்ஸ் அமைப்பை உருவாக்கி அதில் கெலக்ஷன் நடத்தி ஒன்று பிழைப்பு நடத்தவில்லை.//

ஒருவர் பதிவு செய்வதை நீக்க சொல்லும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு நீ பதிவிட்டதை வைத்து தான் உன்னை போப்புடன் ஒப்பீட்டு எழுதினேன் மற்றபடி உன் மேல் வைத்திருக்கும் மரியாதையினால் அல்ல!! வா வந்து பார், அல்லது உன் ஏஜண்டுக்களை அனுப்பி என்னை விசாரித்து பார், இது வரையில் ஒரு மனிதனிடமாவது நான் கை நீட்டியிருப்பேனா என்று, தேவை இல்லாமல் என்னை தெரியாமல் எதையும் எழுதி மாட்டிக்கொள்ளாதே!! கோவை பெரேயன்ஸ் அமைப்பு பெந்தகோஸ்தே சபைகள் போல் மாடி மேலே மாடிக்கட்டி ஏ.சி போட்டு, சொகுசு படகு கார்களில் சுற்றி திரிய அமைத்த அமைப்பு கிடையாது என்பதை முதலில் தெரிந்துக்கொள்!! உனக்கு தெரியாததை குறித்து அதிலும் என்னை குறித்து இனியும் இது போன்ற அவதூர் எழுத துனியாதே!! நான் ராணுவத்தில் 20 ஆண்டுகள் நாட்டிற்காக நின்றவன், அதன் பிறகு தேவ கிருபையில் எனக்கு வங்கியில் உத்தியோகம் கிடைத்தது, எனக்கு என்று சொந்த வீடு, என் தகப்பனார் அவர் சம்பளத்தில் கட்டிய வீடு இருக்கு, மாத சம்பளம் இருக்கு, எனக்கு நீ போகும் சபைகளில் எடுக்கப்படும் கலெக்ஷனெல்லாம் தேவை இல்லை!! இது நீ இனிமேலும் என்னை குறித்து தெரியாததை எழுத வேண்டாம் என்பதால் தான் எழுதியிருக்கிறேன்!! யாருக்கு மனவியாதி என்பது நீ சம்பந்தில்லாமல் பதிவுகளை தந்திருப்பதை வைத்தே புரிந்துக்கொள்ளலாம்!! இந்த தளத்தில் எழுதும் அனைவரும் உன் பார்வைக்கு ரஸ்ஸலின் மாணவர்கள் தான், உன் பார்வையே அப்படி போல், உனக்கு திரும்புகிற பக்கம் எல்லாம் ரஸ்ஸல் தான் தெரிகிறார் போல்!! ஆகவே தான் அவரின் வீட்டை குறித்தும், அவரின் தொழிலை குறித்தும் அவரை குறித்தும் விமர்சித்து வருகிறாய்!! யாருக்கு மனவியாதி என்று நீயே சோதித்துக்கொள்!!

//உமது கல்வித்தரம் என்ன என்பதை கருத்திற் கொண்டு பேசும்.//

உன் எழுத்து உன் கல்வித்தரத்தை காண்பிக்கிறது, இதற்கு மேல் எனக்கு உன்னிடம் என் கல்வி தகுதியை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!! உலக பிரகரமான கல்வியின் மேல் எனக்கு அத்துனை அக்கறையும் இல்லை, அது உம்மை போல் சமுதாயத்திற்காக ஒரு சபையிலும், மற்றவைகளுக்காக வேறு ஒரு சபையையும் நாடுவோருக்கு அவசியமாக இருக்கலாம்!! மேலும் என் கல்வித்தரத்தை நிர்னயித்து தான் எனக்கு ராணுவத்திலும் சரி, வங்கியிலும் சரி, வேலை கொடுத்தார்கள், எனக்கு இருக்கும் கல்வித்தரம் எனக்கு போதும்!!

//உம் போன்ற சாத்தானின் வாய்களுடன் பேசுவதே நேர வீண்விரயம். வேறு ஏதாவது வேலை இருந்தா போய் பாரும்.//

மெனக்கெட்டு பேசுவது நீர், எழுதுவது நீர், நான் உன்னை ஒன்றும் என்னிடம் வந்து பேசி நேரத்தை வீணடிக்க சொல்லவில்லையே, நீர் வந்து எனக்கு பதில் தந்துக்கொண்டு, என்னை வேறு வேலை பார்க்க சொல்லுவது நீர் என்ன மனநிலையில் அல்லது மனவியாதியில் இருக்கிறாய் என்பது தெரிகிறது!!

//நல்ல ஒரு ஆம்பளையா இருந்தா நேரடி விவாதத்திற்கு செல்லும் பேடியைப் போன்று ஒளிந்து கொண்டிருக்க வேண்டாம். கோவையில் வாங்கியை அடியை மறந்து விட்டீர் போலும். //

நேரடி விவாதத்திற்கு பேடியை போன்று ஒளிந்திருப்பது என்பது என் வாழ்க்கையில் முதல் முறையாக உயர்ந்த கல்வி ஞானத்தில் இருப்பவரிடமிருந்து கேட்கிறேன்!! நான் ஒன்றும் மறைந்து இருக்கவில்லையே!! என் விலாசம், என் தொலைப்பேசி எண் என்று அனைத்தையும் கொடுத்திருக்கிறேனே!! நான் இன்னும் கோவையில் தான் இருக்கிறேன்!! நான் கோவைக்காரன் தான், மேலும் எனக்கு அடி வாங்கி பழக்கம் இல்லை என்பதையும் உனக்கு சொல்லுக்கொள்கிறேன், ராணுவத்தில் 20 வருடங்கள் இருந்த பலமும் இருக்கிறது, தேவனின் பாதுகாப்பும், அவரின் வசனமும் இருக்கிறது!! தேவையில்லாமல் வாயை கிளற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்!!

//சகோ. சில்சாம் இதுவரை நான் இப்படிப்பட்ட எழுத்துக்களை எழுதுவதில்லை என்பதை பதிவுலகம் அறியும்.  அதிக அதிகமாக எழுத்துக்களில் நாகரீகமென்றி எழுதிக் கொண்டிருந்தால் எவ்வளவு தூரம் பொறுமையாக இருக்க முடியும். ஒரு மனிதனுக்கு தன்மானம் என்று ஒன்று உள்ளது. அதை அந்த கோவைவெறியன்ஸ் புரிந்து கொள்ள வேண்டும். .இவரின் எழுத்துகள் எப்படிப்பட்டது என்பதை பதிவுலகம் அறியும். நீல எழுத்துக்களால் தொடர்ந்தும் எழுதுவதால்தான் என்னவோ இவரின் சிந்தனையும் விபச்சாரமாகவே உள்ளது.

ஒருவனின் தன்மானத்தை தொடர்ந்தும் சீண்டினால் அவன் எந்நேரமும் சும்மாஇருக்க வேண்டும் என நினைப்பது அவ்வளவாக நல்லதல்ல

வெறிநாயாக இருந்தால் அடித்துக்கொல்லுவதில் தவறில்லை. ஐயோ பாவம் என்று பரிதாபம் பார்க்க கூடாது. முற்றிய பைத்தியமாக இருந்தால் வீட்டில் வைத்து பராமரிப்பு உகந்ததல்ல.

இவர்களை கணக்கெடுக்காது இருக்கவே விரும்புகிறேன். ஆனால் இவர்களால் வஞ்சித்துப் போடும் மக்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது. நித்திய ஆக்கினைக்கு அல்லவா மக்களை வழிநடத்திச் செல்கின்றனர்.

இனி பதிவுகளுக்கு மட்டுமே பதில் எழுதுவேன். அந்த கிறுக்கன் என்னை எப்படியாவது தூஷித்துக் கொண்டு போகட்டும. கிறிஸ்துவின் பொருட்டு அதனை ஏற்க முடிவு செய்துள்ளேன்.//

கண்களை கட்டி கொண்டு எல்லாம் இருட்டாக இருக்குதே என்று சொல்லும் குருடனை போல் உண்டு உமது பதிவு!! தூசி தட்டி பழைய பதிவுகளை எடுத்து வாசியும், இதற்கு முன்பு இப்படி இவர் பதியவே இல்லையாம்!! இவர் யாரையும் தூஷித்ததில்லையாம், அடேங்கப்பா!! தன்மானம் கொல்வினுக்கு மாத்திரம் தான் என்று நினைத்துக்கொண்டார் போலும்!! உன் தலைவர் சில்சாம் என்னை தகாத வார்த்தைகளை விமர்சித்தது எல்லாம் உனக்கு தேன் போன்று தானே இருந்தது, இருந்திருக்கும், ஏனென்றால் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள் தானே உங்கள் கூட்டம்!! சில்சாம் என் தளத்திற்கு வரும் முன் என் பதிவுகளை வாசித்து பாரும், பிறகு யார் வெறிநாய் என்றும் யார் பைத்தியம் என்றும் முடிவு செய்யலாம்!! நீ என்னை கண்டுக்கொள்ள நான் ஒன்றும் உனக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை, ஆனால் என்னை குறித்து தனிப்பட்ட முறையில் இவன் யெகோவா சாட்சி, என்றும் ரஸ்ஸலின் மாணவன் என்று நீ தானேய்யா முதலில் எழுத துவங்கினாய்!! அப்பவும் நான் இப்படி எழுதாதே என்று மரியாதையாக தான் கேட்டுக்கொண்டேன்!! ஆனால் நீ மசியாமல் உன் தலைவன் அதற்கு மேல் ஒரு படி மேலே போய் வேசியின் மகன் போன்ற வார்த்தைகளால உங்கள் தளத்தை அலங்கரித்ததெல்லாம் உன் குருட்டு கண்களுக்கு தெரியவில்லையா!! நீயே உன் மரியாதையை கெடுத்துக்கொள்ளாதே!! வெறிநாய், கிறுக்கன், பைத்தியம் என்று எல்லாம் எழுதி விட்டு இனி கிறிஸ்துவிற்காக பொறுத்துக்கொள்கிறேன் என்று நீலிக்கண்ணீர் விடுகிறாயா!! உன் முதல் பதிவிலிருந்து என்னை யெகோவா சாட்சி என்று தானே எழுதிக்கொண்டு இருக்கிறாய், அதை எழுத வேண்டாம் என்று கேட்டுக்கொண்டும் நீ கைவிடவில்லை, தொடர்ந்து அந்த அத்து மீறுதலை செய்துக்கொண்டு இருந்தாய், இப்ப எழுத சரக்கு இல்லாமல், இத்துடன் கிறிஸ்துவின் பொருட்டு தூஷனத்தை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து தொட்டில் பழக்கம் சுடுகாட்டு வரைக்கும் என்பது போல், அடுத்த நீல பதிவை கொடுத்து உன் புத்தியை வெளிப்படுத்தியிருக்கிறீரே!! வேஷதாரியாக இருந்துக்கொண்டு எத்துனை வெறிநாய்களை நீ அடித்துக்கொலை செய்திருக்கிறாய், கொலைக்காரனே!! எத்துனை பைத்தியங்களை வீட்டை விட்டு துரத்தியடித்திருக்கிறாய்!! இலங்கையில் இருந்துக்கொண்டு வாய் சவடால் விட வேண்டாம், என்னை கொலை செய்ய வேண்டுமென்றால் ஒன்று நீ இங்கே வர வேண்டும், அல்லது உன் கைத்தடிகளை அனுப்பி வைக்க வேண்டும்!! ஒரு வேளை இது உனக்கு அனுபவப்பட்ட வேலையாக கூட இருக்கலாம், ஆனால் கண்ணா எனக்கு அடி வாங்கி பழக்கம் இல்லை!! வா நேரில் வா, பார்த்துக்கொள்ளலாம்!!

இன்னும் இருக்கு.......


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//கோவைவெறியன்ஸ் எழுதியது

//பிசாசுக்கு பரிந்து பேசும் ஜான் பிசாசின் தூதனான சில்சாமுக்கு நன்றி தெரிவிக்கும் பதிவு!! ரஸ்ஸலின் டிவோர்ஸை குறித்து எழுதும் இருட்டாகி போன இவர்களின் புத்திக்கு நல்லது ஒன்றுமே தெரியாதே!! //

சாத்தானி்ன் வாயான உமக்கு இத்துணை தினாவெட்டு கூடாது. ரசல் என்ன உத்தமனா? விபச்சாரம் மட்டுமல்ல வியாபார மோசடி, மூலபாஷை மோசடி, நீதிமன்ற அவமதிப்பு, மற்றவர்களுடைய ஆக்கங்களை Copy அடித்தல். (7 ம் நாள் அட்வாந்து சபை போதனைகளை). அவன் எழுதியதை நீர் கொஞ்சமும் கூச்சமின்றி உமது பெயரில் Copy அடிக்கிறீர். பிசாசான ரசலுக்கு ஆதரவாக இருக்கும் நீர் யாரென நிருபித்து விட்டீர்//

வெறியன் வெறியன் என்று தன் எல்லா பதிவுகளிலும் என்னை எழுதிவிட்டு, தன் வெறித்தனைத்தையே வெளிப்படுத்தியிருக்கும் கொல்வினுக்கு ஒரு எச்சரிக்கை!! என்னமோ போன பதிவில் உம் நாகரீகமான பதிவுகளுக்கு பதிவுலகம் சாட்சியம் என்று பினாத்தினாயே, அதற்கு ஒருவரின் பெயரை எப்படி எழுதுவது என்கிற அடிப்படை நாகரீகத்தையே விட்டு விட்டாயே!! இதற்கும் இதே பதிவுலகம் சாட்சியம் ஏனென்றால் நாளை நீ உன் பேச்சை மாற்றினாலும் மாற்றுவாய்!! நான் சாத்தானின் வாய் என்று நீ தான் பிதற்றிக்கொண்டு இருக்கிறாய் ஆனால் உன் தோழனோ சாத்தான் பொய் பேசவில்லை, அவன் பாதி உண்மை தான் பேசினான் என்று பதிவே தந்திருக்கிறீர்கள்!! இதற்கு மேலும் யார் என்ன என்பதை வாசகர்கள் புரிந்துக்கொள்ளுவார்கள்!! இந்த கணினி யுகத்தில்  உங்க வசந்தகுமார் பல புத்தகங்களை பார்த்து எழுதுவது மாத்திரம் ஆராய்ச்சியாம், கணினி என்றால் என்னவென்று தெரியாத ஒரு காலத்தில் வாழ்ந்த ரஸ்ஸல் பல சபைகளின் சரியான போதனைகளை மாத்திரம் பிரபலப்படுத்தியது உங்கள் ஓரவஞ்சக பார்வையில் காப்பி அடிப்பதாம்!! என்னய்யா நியாயம்!! ரஸ்ஸல் சொன்னால் என்ன வசந்தகுமார் சொன்னால் என்ன, வேதத்தில் இருந்தால் மாத்திரமே ஏற்றுக்கொள்பவன் நான்!! கண்மூடித்தனமாக யாரையும் பின்பற்றுவது கிடையாது!! தனக்கு இருந்த எல்லாவற்றையும் வைத்து தான் ரஸ்ஸல் ஊழியத்தை செய்தார், உங்களை போன்று, கலெக்ஷன் வாங்கி அல்ல என்பதை உங்கள் மோசடி ஊழியர்கள், திரித்துவ போதகர்கள் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்!! எனது ஒரு எழுத்து ரஸ்ஸல் எழுதியது என்று காப்பி அடித்தது என்று காண்பியும், பார்க்கலாம்!! அப்படி ஏதாவது நான் ஆங்கிளப்பதிவை தந்திருந்தால் அதன் தொடுப்பை கொடுத்திருப்பேன், நீ இப்பதான்யா என் தளத்தை பார்க்கிறாய், இந்த தளம் ஆரம்பித்து பல வருடங்கள் ஆகி விட்டது!!

இடையில் சில்சாம்:

//சபையில் இல்லாதோரைக் குறித்து பேசுவது பாராளுமன்ற மரபுக்கு விரோதமான செயல் என்பதாக உலக நியாயமே சொல்லுகிறது;//

சபையில் இல்லாத வசந்தகுமாரை விமர்சிப்பது இவர்களின் மரபுக்கு விரோதமான செயலாம் ஆனால், இந்த உலகத்தில் இல்லாத ரஸ்ஸலை குறித்து இவர்கள் விமரசிப்பது எந்த பாராளுமன்ற மரபு என்பதை இவர்களே விளக்கட்டுமே!!

//ஆனால் கர்த்தருடைய தாசனான ஆராய்ச்சியாளர் வசந்தகுமார் அவர்களை எந்த முகாந்தரமும் இல்லாமல் தூஷிப்பதிலேயே இவர்கள் யார் என்பது தெரிகிறதே//

கர்த்தருடைஇய தாசர் என்று நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் மனிதர்களை பிரியப்படுத்தவும், அவர்களிடம் பாராட்டுகளை பெற்றுக்கொள்ளும் கூட்டத்தார் நீங்கள் எல்லோரும்!! மேலும் வசந்தகுமாரின் எழுத்தையே நான் குற்றமாக சொல்லியிருப்பேனே தவிர, இவர்கள் ரஸ்ஸலை தனிப்பட்ட தாகுத்தலால் தன் பக்கங்களை அலங்கரித்தை போல் நான் வசந்தகுமாரை தனிப்பட்ட முறையில் தாக்கி நிச்சயமாக எழுதவில்லை!! உனக்கு வசந்தகுமார் கர்த்தருடைய தாசனாம இருந்தால் எங்களுக்கு ரஸ்ஸல் வேத ஆராய்ச்சியாலர் தான், உனக்கு என்ன‌!!

இது சில்சாமின் முறன்பாடான பதிவு:

//ஆம்,நண்பரே...கிறித்துவின் நிமித்தம் வரும் நிந்தனைகளை நாம் ஏற்கவேண்டும்;சபையில் இல்லாதோரைக் குறித்து பேசுவது பாராளுமன்ற மரபுக்கு விரோதமான செயல் என்பதாக உலக நியாயமே சொல்லுகிறது; ஆனால் கர்த்தருடைய தாசனான ஆராய்ச்சியாளர் வசந்தகுமார் அவர்களை எந்த முகாந்தரமும் இல்லாமல் தூஷிப்பதிலேயே இவர்கள் யார் என்பது தெரிகிறதே;இரஸல் எனும் மோசடியாளன் எந்த அதிகாரத்தில் வேதத்தைப் புரட்டினான்?அவனுக்கு மட்டுமே வேதத்தை ஆராய்ந்து வாசிக்கும் வரம் கொடுக்கப்பட்டதா? அவனுடைய தீர்மானங்களையும் போதனைகளையும் மட்டும் அப்படியே ஏற்றுக்கொள்ளமுடியுமா? இந்த நாய்கள் அரைகுறையாக மேய்ந்துவிட்டு ஐந்து நிமிடத்தில் கருத்துகூறும் ஒவ்வொரு கட்டுரையையும் வசந்தகுமார் போன்றவர்கள் எத்தனை பாடுபட்டு எத்தனை புத்தகங்களைப் படித்து ஒப்பிட்டு எழுதியிருப்பார்கள்? திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்,வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம், இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும் என்று பாடினானே உலக மனுஷன், அதுவே நினைவுக்கு வருகிறது..?//

மீண்டும் கொல்வின்:

//யோவானின் ஆவியும் எலியாவின் ஆவியும் உமக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறும் நீர் எவ்வளவு பெரிய மோசடிக்காரன். ரசலின் போதனையின்படி நடப்பவர்தானே நீர். சாத்தானின் வாய் வேதம் ஓதுகிறது.//

யோவானின் ஆவி அல்லது எலியாவின் ஆவி என்னிடம் இருக்கிறது என்பதால் நான் எப்படி மோசடிக்காரனாகிறேன்!! எப்படி புரியாமல் பேசி பேசியே எத்துனை பேரை வஞ்சித்திருக்கிற்களோ!! ரஸ்ஸல் சொன்னது வேதத்திலிருந்து, அதே வேதத்திலிருந்து நான் எழுதினால் கருத்து ஒன்றாக தான் இருக்கும்!! நான் எந்த விதத்தில் ரஸ்ஸலின் போதனைப்படி நடக்கிறேன் என்று ஒன்றாவது சுட்டி காட்டேன்!! இதையே திரும்ப திரும்ப எத்துனை முறை தான் எழுதுவாய், நீ ரஸ்ஸலின் மாணவன், நீ ரஸ்ஸலை பின்பற்றுகிறாய், நீ ரஸ்ஸலின் போதனையின் படி நடக்கிறாய், போப்பா சலிப்பாக இருக்கிறது!! அட அவரை போல் உடுத்துகிறேனா, அவரை போல் உனவு அருந்துகிறேனா, அவரை போன்ற புத்தகங்கள் எழுதுகிறேனா, இல்லை அவரை போல் தான் ஆங்கிளம் பேசுகிறேனா, இப்படி எதையும் அவரை போல் நான் சேய்யாமல் இருந்தும் திரும்ப திரும்ப நீர் ரஸ்ஸலின் போஒதனையின்படி நடப்பவர்தானே என்று சொல்லுவது நாய் மீண்டும் மீண்டும் கக்கிக்கொண்டு இருக்கிறது கொல்வின், இத்துடன் நிறுத்திக்கொள்!!

//யெகோவா சாட்சித் தலைவர்களின் சில்மிசங்கள் உமது கண்களுக்குத் தெரிவதில்லையா? ஒருத்தன் அடிப்பட்டு விழுந்துக்கிடந்தால் இரத்ததானம் செய்யாமல் அவனை சாகவிட்டு வேடிக்கைப் பார்க்கும் கேடு கெட்ட கூட்டம். வசனத்தின்படி போதிக்கிறார்களாம்//

ஒன்னு நீ என்னை ரஸ்ஸலின் மாணவன் என்று சொல்லு, அல்லது யெகோவா சாட்சி என்று சொல்லு, இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் உன்னையும் குழப்பி, வாசிப்பவர்களையும் குழப்பிக்கொண்டிருக்கிறாய்!! மேலும் நான் யெகோவா சாட்சியாக இல்லாததால் அவர்கள் செய்வது சரியா தவறா என்று நான் சொல்ல மாட்டேன், ஏனென்றால் அவர்கள் மரண வாக்குமூலம் கையொப்பம் போட்டு வைத்திருப்பார்கள், அதன் படி அவர்களுக்கு இரத்தம் செலுத்த கூடாது என்று அவர்களின் கோட்பாடு!! அதை அவர்கள் பின்பற்றுவதை என்னால் நிச்சயமாக தடை செய்ய முடியாது, நான் அந்த கூட்டத்தில் இருப்பவனும் கிடையாது!! இத்துனை சொல்லுகிற நீ, உன் திரித்துவ போதகர்கள உயிருடன் இருக்கும் மனிதனின் இரத்தத்தை தசமபாகம், காணிக்கை என்கிற பெயரில் உறுஞ்சி சாவடிப்பது உன் கண்களுக்கு தெரியவில்லையா!! நியாயம் என்பது ஒருவனை எதிர்ப்பதில் மாத்திரம் இல்லை, கூட இருப்பவன் தப்பு செய்தால் அதையும் சுட்டி காண்பிப்பது தான்!! அந்த அடிப்படை நியாயத்தை வைத்துக்கொண்டு பிறகு பேசும்!!

//எங்கள் வீடு தூய்மையாகத்தான் இருக்கிறது. அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் மகிழ்கிறவர்கள் நாங்கள் கிடையாது. அதான் நீரே எழுதிவிட்டீர். உம் புத்தி உம்மை விட்டுப் போகாது. உம்மைப் போன்று தான் அங்கம் வகிக்கும் மதத்தையே சொல்லமுடியாமல் கேவலம் கெட்டு நாங்கள் கிடக்கவில்லை. நீர்தான் மதம்வி்ட்டு மதம் மாறும் கூட்டமாச்சே!. பணத்திற்காக எந்த மதத்திலும் இணைவீர். //

நான் என் மதத்தை சொல்லவில்லை என்று எப்ப சொன்னேன்!! நான் சபை பிரிவை சொல்லுவதில்லை, ஏனென்றால் இந்த பூமியின் பெயர் வைத்துக்கொண்டிருக்கும் ஒரு சபையில் அங்கத்தினராக இருக்க எனக்கு விருப்பம் மிடையாது!! அது என் சொந்தப்பட்ட விஷயம், அதில் தலையிட உனக்கு உரிமை இல்லை!! நான் பிறப்பிலிருந்து எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கிறிஸ்தவன் தான், என்ன கொஞ்ச நாள் வேசி சபையில் இருந்தேன், அந்த உளையான சேற்றிலிருந்து என் தேவன் என்னை வெளியே கொண்டு வந்திருக்கிறார்!! பணத்திற்காக மதம் மாறுவதை குறித்து உன் தலைவனிடம் கேட்டுக்கொள்!! ஏன் உங்கள் இலஙையில் நீ இப்படி தான் பணம் கொடுத்து மதம் மாற்றம் செய்வாயோ!! நான் இது வரை எந்த மதமும் மாறவில்லை!! திரும்பவும் சொல்லுகிறேன், நான் தேவன் தந்திருக்கும் வேலையில் திருப்தியாக சம்பாதித்து என் குடும்பத்தை நடத்துகிறேன், என்னை குறித்து எதையும் தெரியாமல் எழுத துனியாதே!! அடுத்தவரின் அந்தரகங்கத்தில் மகிழாதவர்கள் தான் ரஸ்ஸலின் திருமனம், டிவோர்ஸ், கோர்ட் கேஸ் என்று எழுதுகிரீர்கள்!! உங்கள் வீட்டின் தூய்மை அனுதின தினசரிகளிலும் பத்திரிக்கைகளிலும் நாறுவது எனக்கு தெரியும், உனக்கு அதற்கான ஒரு தனி தொடுப்பு தருகிறேன், அதையும் பார்த்து ரசித்துக்கொண்டு இரும்!!

//ஏற்கனவே ரசல் அவனது கூட்டத்தாரின் கோமாளி்த்தனங்களை வாசிததுப் பாரும். இன்னும் வேண்டுமென்றாலும் தருகிறேன். அந்த நாற்றத்தையே சகிக்க முடியவில்லை அவனை தலைவனாக ஏற்று மாணவாக எழுதும் நீர் எவ்வளவு பெரிய நாற்றம் பிடித்தவர் //

இனியும் நீ உன் எழுத்து நாகரீகத்தை குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்ளாதேயும், ரஸ்ஸலை குறித்து நான் போதுமான அளவிற்கு படித்திருக்கிறேன்!! தேவனையே தூஷிக்கும் உங்களை போன்றோருக்கு மரித்து போன ஒரு மனிதனை குறித்து எழுதுவதில் எங்களுக்கு ஒரு ஆச்சரியமும் இல்லை!! நீ ரஸ்ஸலை குறித்து அதிகமாக எழுது என்று தான் நானும் சொல்லுகிறேன்!! வேதத்தை விட்டு விட்டு நீ ரஸ்ஸலை ஆறாய்ந்து பார், அவரின் புத்தகங்களை வாசி, விமர்சி, எது வேண்டுமென்றாலும் செய், ஆனால் என்னை அத்துடன் சம்பந்தப்படுத்தாதே என்று திரும்பவும் சொல்லுகிறேன்!!

//கோவைவெறியன்ஸ் எழுதியது

//ரஸ்ஸல் மாத்திரம் ஒன்றும் வானத்திலிருந்து இறங்கி வந்தவர் கிடையாது, பாவம் செய்ய முடியாது என்பதற்கு, ஆனால் உங்கள் முட்டா பசங்களான திரித்துவ போதகர்கள் தங்களை பரிசுத்தவான்கள் என்று கூப்பாடு போட்டு அறிவித்து, விபச்சாரத்தில் ஈடுபட்டு பிடிபட்டு, ஒன்றுக்கு மேலான திருமனங்கள் செய்துக்கொண்டு கிறிஸ்துவத்தை நாற அடித்துக்கொண்டு இருப்பதெல்லாம் உங்களுக்கு நறுமனமாக இருக்கிறது போல்!!//

அப்படின்னா ரசல் பெரிய உத்தமன் என்று சொல்ல வருகிறீர்களோ! இவர்களாவது பரவாயில்லை. ரசலின் மோசடிக்கு அளவேயில்லை. மூலபாஷை, வியாபார மோசடி பலருடன் செக்ஸ் தொடர்பு, ஹோமோசெக்ஸ் ஒரு மனிதன் இவ்வளத்தையும் செய்ய முடியுமென்றால் அது உலகமகா சாதனையே இதனை முறியடிக்க வேண்டுமானால் உம் போன்ற கூட்டத்தால்தான் நிச்சியம் முடியும். வேண்டுமானால் நீர் முயற்சி செய்துபாரும். எதற்கும் துணிந்த சாத்தானின் வாய் நீர்தானே

உமக்கு என்ன “ன“ பிரச்சினையா? “ண“ கரமே வரமாட்டேன்  என்று அடம்பிடிக்கிறதே நறுமனமாக கிடையாது நறுமணம்
மனம் என்றால் mind மணம் என்றால் fragrance, Wedding, prosperity என பல பொருள் நறு என்று நீர் எழுதியால் fragrance என்பதே சரியானது  நறுமணம். //

நீர் உண்மையிலேயே மனநோயாளி என்று சந்தேகம் வந்து விட்டது!! நான் எழுதியதை வாசிக்காமல் ஏதோ நான் ரஸ்ஸலை பரிசுத்தவான் என்று சொல்லிவிட்டதாக எழுதுகிறாயே, நான் ரஸ்ஸலும் பாவி என்று தானய்யா எழுதியிருக்கிறேன், தெரியவில்லையா!! அட பதில் எழுதும் போது என்ன பதிவு என்று பார்த்து பதில் எழுதும்!! நான் ரஸ்ஸலை உத்தமன் என்றோ உத்தமன் இல்லை என்றோ எந்த பதிவும் தரவில்லை!! மேலும் நீர் காண்பித்திருக்கும் அருவருப்புகள் தான் நீ இருக்கும் கத்தோலிக்க சபையை நடத்துபவர்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்களே, அதில் இருக்கும் உனக்கும் அதே புத்தி தான்!!

நான் பல முறை எழுதியிருக்கிறேன், நான் பள்ளியில் தமிழ் படித்தது கிடையாது, இந்த அளவிற்கு எழுதுவது தேவ கிருபையே!! "ன" என்பதோ "ண" என்பதோ பெரிய விஷயம் இல்லை, என்ன கருத்து என்பதை பாரும்!! புரிய வேண்டியவர்களுக்கு புரிந்து விடும், புரியாதவர்களுக்கு எல்லாமே குதர்த்தம் தான்!!

கொல்வின் பதில் பதிவு செய்தால் தொடரும்...............


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard