kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிசாசுக்கு பரிந்து பேசும் ஜான்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
பிசாசுக்கு பரிந்து பேசும் ஜான்!!


//அவன் ஏதேன் தோட்டத்தில் ஏவாளிடம் சொன்னது முழுமையான பொய் அல்ல மாறாக பாதி பொய் மீதி உண்மை.//

பரவாயில்லை, இவர்களின் உண்மையான ரூபம் வெளிப்படுத்தியிருக்கிறது இந்த பதிவு!! சாத்தானுக்காக பரிந்து பேசி, அவன் ஒன்றும் முழுமையான பொய் பேசவில்லை ஏதோ தெரியாமல் பாதி பொய்யையும் மீதி உண்மையை பேசியிருக்கிறான் என்று இவர்களின் போதனைக்கு தகுந்தாற்போல் தான் எழுதியிருக்கிறார் ஜான்!!

அவன்
ஏதேன் தோட்டத்தில் பேசிய முழு பொய்யினால் தான் கிறிஸ்து இயேசுவே அவனை குறித்து,

யோவான் 8:44................. அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

ஏதேனின் முழு பொய்யை சொல்லவில்லை மாறாக பாதி பொய்யையும் "மீதி உண்மையும்" பேசினானாம் பொய்க்குப் பிதாவாக இருக்கிற சாத்தான்!! ஜான் என்ன லாவகமாக அந்த சாத்தானுக்கு வக்காலத்து வாங்கி, இல்லை இல்லை, அவன் ஒன்றும் முழு பொய்யை சொல்லவில்லை, பாதி உண்மையை தான் சொல்லியிருக்கிறான் என்று இவர்கள் எந்த ஆவியில் செயல்ப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவ்ப்படுத்தியிருக்கிறார்!! இது ஒன்று போதும் ஜான், நீங்கள் போதிப்பது எந்த ஆவியில் என்றும், உங்களை நடத்தும் தலைவன் யார் என்றும் நான் தெரிந்துக்கொள்வதற்கு!!

சத்தியத்தை விரும்புவோர்களே, இதோ தேவன் சொன்னதும், சாத்தான் அதை முழு பொய்யாக மாற்றிய வசனங்கள்:

தேவன் ஆதாமிடத்தில் சொன்னது,

ஆதியாகமம் 2:17................அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

ஆனால் இவர்களின் நண்பனான சாத்தான் சொன்னது,

ஆதியாகமம் 3:4. அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;

தேவன் சொன்னதை அப்படியே தலைக்கீழாக புரட்டி ஒரு பொய்யை தன் சொந்தத்திலிருந்து அவிழ்த்து விட்டிருக்கிறான் சாத்தான், ஆனால் ஜானிற்கு அவன் பேசினது முழு பொய் இல்லையாம், பாதி பொய்யும், பாதி உண்மையுமாம்!! ஏனென்றால் நீங்கள் சாவதில்லை, உங்கள் சரீரம் மாத்திரம் தான் சாகிறது, உங்களின் ஆத்துமாவோ பரலோகத்தில் அல்லது நரகத்தில் அல்லது பாதாளத்தில் எங்காவது "உயிருடன்" இருக்கும் என்று போதிப்பது எங்கே இருந்து வந்தது என்று இப்பொழுது தெரிகிறதா!!

தேவன்: நீ சாகவே சாவாய்
சாத்தான்: நீங்கள் சாகவே சாவதில்லை

ஜானுக்கும் அவரின் கூட்டாளிக்கும் இது பாதி பொய்யும் பாதி உண்மையுமாக தெரிவதிலிருந்து இவர்களின் ஆவி என்ன என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ளலாம்!! இவர்களின் பதிவுகள் எல்லாமே அதே ஆவியில் வருவதால் தான் என்ன எழுதுகிறோம் யாரை தூஷிக்கிறோம் என்று கூட தெரியாமல் தேவனை அப்படி தூஷித்துக்கொண்டு இருக்கிறார்கள்!!

நன்றி ஜான் அவர்களே, நீங்கள் உங்களை வெளிப்படுத்தியதற்காக‌!!

//ஆனால் அதோடு நீங்கள் உண்மை இல்லை என்று சாதிக்கும்  திருத்துவம் என்பதை துவக்கியவர் இயேசு கிறிஸ்துவே! அவரே, "தான் ஒரு முழுமையான வணங்கத்குதியுள்ள தேவன்" என்று பல முறை ஒத்துக்கொண்டு இருக்கிறார். ஒருவரை கூட ஏன் என்னை தொழுது கொள்ளுகிறீர்கள் அல்லது காலில் விழுகிறீர்கள் நான் தேவன் அல்ல ஆகையால் என்னை தொழுதுகொள்ளதீர்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் அவரைத்தான் குற்றம் சாட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.//

சாத்தான் பேசியதில் பாதி உண்மை இருக்கிறது என்று சொல்லுகிற ஜானிற்கு இப்படி எழுதுவதில் என்ன கஷ்ட்டம்!! அவர் காலில் விழுவதை கேட்காமல் இருந்ததால் அவரை தொழுத்துக்கொள்ள சொல்லுகிறாராம்!! ஒருவரையும் என்னை தொழுதுக்கொள்ளாதீர்கள் என்று சொல்லவில்லையாம்!! ஐய்யா ஜான் அவர்களே, ஒருவன் தொழுதுக்கொண்டால் தான் என்னை தொழுதுக்கொள்ளாதே என்று சொல்ல முடியும், அப்படி யாரும் தொழுத்துக்கொள்ளாமல் இருந்தும், கிறிஸ்து "என்னை தொழுத்துக்கொள்ளாதீர்கள்" என்று சொல்லவில்லை என்பது உங்களின் போதனையை தான் காண்பிக்கிறது!! ஒருவர் அப்படி வந்து தொழுதுக்கொன்டிருந்தால் அவர் அப்படி சொல்லியிருப்பார், ஒருவரும் அப்படி செய்யாமல் இருந்ததால் அவர் ஏன் உங்கள் என்னத்தில் இருப்பதை சொல்ல வேன்டும்!! "தான் ஒரு முழுமையான வணங்கத்தகுதியுள்ள தேவன்" என்று பல முறை ஒத்துக்கொண்டு இருக்கிறார் என்று அடுத்த குண்டை தூக்கி போடுகிறார் ஜான்!! ஆகவே தான் உஷாராக முதல்லையே சாத்தான் பாதி உண்மையை தான் பேசியிருக்கிறான் என்று சொல்லியிருக்கிறார்!! இத்துனை சொல்லும் ஜான் தன் பரிசுத்த வேதாகமத்தில் மாத்திரமே இப்படி பட்ட வசனங்கள் இருக்கிறதா அல்லது இதற்கென்று வேறு ஏதாவது அச்சடித்து வைத்திருக்கிறீர்களா, அல்லது வசந்தகுமார் இப்படி தான் சொல்லி கொடுத்தாரா!? இயேசு பல முறை தன்னை வனங்கிக்கொள்ளலாம் என்று ஒத்துக்கொண்டு இருக்கிறாராம், ஜான் வைத்திருக்கும் வேத புத்தகத்தில், அந்த வேதத்தில் தான் சாத்தான் பேசியது பாதி பொய் மீதி உண்மை என்று இருக்கிறது போல்!! ஜான், எங்கள் வேதத்தில் சாத்தானை பொய்யின் பிதா என்று தான் இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார்!! திருத்துவத்த்டை துவக்கி வைத்தவர் கிறிஸ்து இயேசு என்று சாத்தானுக்கு பரிந்து பேசு ஜான் மறுபடியும் ஒரு பொய்யை சொல்லியிருக்கிறார்!! நானும் பிதாவும் ஒன்று (ஒருவரே என்று கூட சொல்லவில்லை) என்று சொன்ன கிறிஸ்து ஒரு முறையாவது நான் தான் பிதா என்று சொல்லியிருக்கிறாரா!?

நீங்கள் சாத்தான் பேசினது பாதி உண்மை என்றவுடனே நீங்கள் எழுதுவது எந்த ஆவியில் என்றும், உங்களை வழிநடுத்துவோர் எந்த ஆவியில் இருக்கிறார்கள் என்றும், தாங்கள் பதியும் தளம் எப்படி பட்ட ஆவியில் இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!!

மேலும் கொல்வின் கத்தோலிக்கராக இருப்பதால் அவரும் நொந்துவிடக்கூடாது என்று மரியாளையும் விட்டு வைக்கவில்லை திரு ஜான் அவர்கள்!! மரியாள் வணக்கத்தின் ஆதாரம் அது போன்ற பாபிலோனிய கலாச்சாரத்திலிருந்து வந்தது என்று தான் அந்த புத்தகத்தின் ஆக்கியோன் சொல்லியிருக்கிறாரே தவிர அது நிம்ரோத் காலத்தில் துவங்கியது என்று இல்லை!! அவர் அவர் புத்திக்கு தகுந்தாற்போல் தானே புரிந்துக்கொள்ள முடியும்!!

நான் சில்சாமை மாத்திரம் தான் பிசாசின் தூதன் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன், நீங்களுமா ஜான் சாத்தானுக்கு பரிந்து பேசி யாருக்கு தூதன் என்று வெளியரங்கமாக்கியிருக்கிறீர்களே!! பரவாயில்லை, நீங்கள் எழுதிய இந்த பகுதியை உங்கள் தலைவன் சில்சாம் எப்படியாவது சரிக்கட்ட பார்ப்பார், ஆனாலும் வெளியிட்டது வெளியிட்டது தானே!!

இதோ ஜா
ன் எழுதிய அந்த முழு பகுதி:

//பாபிலோனியர்கள் வணங்கிய, நிம்ரோத் மனைவியாகிய செமிராமிஸ் சிலையையே மரியாள் சிலையாக ரோம திருச்சபை மாற்றியுள்ளது என ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.//

லூசிபர் மாதிரியே வஞ்சிக்க உங்களுக்கு நல்லா சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். அவன் ஏதேன் தோட்டத்தில் ஏவாளிடம் சொன்னது முழுமையான பொய் அல்ல மாறாக பாதி பொய் மீதி உண்மை. அதே போல மேரியை தொழுது கொள்ளும் தவறான பழக்கம் ரொம்ப பின்னால் தான் கொண்டுவரப்பட்டது. அதாவது ரோமர்கள் பெண் தெய்வங்களை வழிபட்டு பழக்கப்பட்டவர்கள் ஆதலால் அவர்கள் வணங்கிவந்த செராமிசுக்கு நிகராய் மேரியை தொழுது கொள்ளத்தொடங்கினார்கள்.  இப்போது உள்ள கத்தோலிக்கர்கள் எல்லாம் மேரியை தொழுதுகொள்பவர்கள் அல்ல ஆனால் சிலர் இன்னும் தவறாக தொழுதுகொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அதோடு நீங்கள் உண்மை இல்லை என்று சாதிக்கும்  திருத்துவம் என்பதை துவக்கியவர் இயேசு கிறிஸ்துவே! அவரே, "தான் ஒரு முழுமையான வணங்கத்குதியுள்ள தேவன்" என்று பல முறை ஒத்துக்கொண்டு இருக்கிறார். ஒருவரை கூட ஏன் என்னை தொழுது கொள்ளுகிறீர்கள் அல்லது காலில் விழுகிறீர்கள் நான் தேவன் அல்ல ஆகையால் என்னை தொழுதுகொள்ளதீர்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் அவரைத்தான் குற்றம் சாட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.

//கிறிஸ்துவ மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்பட்ட மார்டின் லூத்தர்  காலத்தில், அலெக்ஸாண்டர்  ஹிஸ்லாப் என்பவர்  எழுதிய இரண்டு பாபிலோன்கள் (THE TWO BABYLONS) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. //

அலெக்ஸாண்டர்  ஹிஸ்லாப் என்பவர் மார்டின் லுத்தருக்கு 400 வருடங்களுக்கு பின் வாழ்ந்தவர் , அவருடைய புத்தகத்தை விரும்பிபடித்த நீங்கள் அவர் தொழுதுகொண்ட இயேசு கிறிஸ்துவை தொழுது கொள்ள மறுப்பது ஏனோ?. மார்டின் லூத்தரை மறுமலர்ச்சியின் தந்தை என்று நீங்கள் ஒத்து கொண்டதிற்கு நன்றி ஆனால் நீங்கள் இன்னும் "மலராமல்" மார்டின் லூத்தர் ஏற்றுக்கொண்டு போத்தித்த திரித்துவத்தை மறுதலித்து கிருபையில் இருந்து விழுந்து விட்டீர்களே!


-- Edited by John on Thursday 17th of March 2011 06:40:19 AM //


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

முட்டாளான சில்சாமின் முட்டாள்த்தனமான தர்க்கம்

//இந்த ஆட்களுடைய புரட்டுகளை எனது அருமை வாசகர் வட்டத்தார் அறிந்து கொள்ளவேண்டுமென்றே அவர்களுடைய தொடுப்புகளுடன் எழுதிவருகிறேன்; எனவே இந்த திரியில் அருமை நண்பர் ஜாண் மற்றும் கோல்வின் ஆகியோர் எழுதிவரும் கருத்துக்களுக்கு பின்னணியிலுள்ள கட்டுரை எதுவென்று தெரியாமல் திணறும் வாசகர்கள் தொடுப்பைத் தொடர்ந்து சென்று முழு முட்டாள்களின் முழு விவரங்களையும் வாசித்தறிய வேண்டுகிறேன்.//

எந்த முட்டாள் பசங்க அல்லது முட்டாபயலுக கூட்டம் தினறுகிறது என்பதை பார்க்க தான் போகிறோம் முட்டாளே!!

கொல்வின் என்பவர் இரு சபைக்கு ஊழியம் செய்பவர், பாதி கத்தோலிக்கர் பாதி பெந்தகோஸ்தே!! எங்கள் ஊரில் இவர்களை போன்றோரை பெந்தோலிக்கர்கள் என்று சொல்லுவார்கள்!! இவர் வசந்தகுமாரின் நாவல்களை பார்த்து டைப் அடித்து பிழைப்பை நடத்திக்கொண்டு இருக்கிறார், இவர் என்ன சொந்த கருத்தையா எழுதி வருகிறார், இவர் வசந்தகுமாரின் சீஷனாக இருப்பதால் வசந்தகுமாரை பார்த்து காப்பி அடித்து எழுதுகிறார்!! இரு சபைகளில் கால்களை வைத்திருக்கும் கொல்வின் என்னத்தை பெரிய கருத்து எழுதிட்டாராம் நாங்கள் தினறி போய் முட்டாள்களாக நிற்கிறொமாம்!! இது முட்டளான சில்சாமின் கருத்து!!

அடுத்து ஜான், இவர் ஒரு படி மேலே போய், சாத்தான் ஒன்றும் முழுவதும் பொய் சொல்லவில்லை அவன் பாதி உண்மையை சொல்லியிருக்கிறான் என்று "பொய்யின் பிதாவிற்கு" பரிந்து பேசுகிறவராக இருப்பது இப்பொழுது வெளியரங்கமாகிவிட்டது!! இனியும் இவர்களின் தந்திரங்களும், குதர்க்கங்களும் எடுப்படாது, அட முட்டாபய சில்சாமே, முதலில் உன் ஆட்கள் என்னத்தை எழுதுகிறார் என்று பாரும், பிறகு நீ பாராட்டலாம்!! நீர் தான் ஏற்கனவே பிசாசின் தூதனாக் இருக்கிறாய், உம்மிடத்தில் வந்து சேர்ந்திருப்பவரும் பிசாசுக்கு பரிந்து பேசி எழுதுவதை நீர் சூப்பர் என்று எழுதியிருப்பது உம் நிலையையும்  வாசகர்கள் அறியும்படி செய்திருக்கிறது!!

யார் புரட்டிக்கொண்டும் புரண்டு கொண்டும் இருக்கிறார்கள் என்பதை எல்லாரும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்!! தொடுப்பு கொடுத்து உன் ஆட்களின் சுயரூபத்தை தான் வெளிப்படுத்துகிறீர்!!

பிசாசுக்கு பரிந்து பேசும் ஜான் எழுதுகிறார்:

//அன்பு சகோ. கொல்வின் கட்டாயம் எழுதுங்கள். இரசலின் குழந்தையான காவல் கோபுர (சாத்தான்) வேதத்தில் "Proskuneo" (முகம் தரையில் பட குப்புற விழுந்து பணிதல் அல்லது தொழுதல்) என்ற கிரேக்க வார்த்தை எங்கெல்லாம் பிதாவுக்கு வருகிறதோ அங்கெல்லாம் "Worship" என்றும் இயேசு கிறிஸ்துவுக்கு வருகிறதோ அங்கெல்லாம் "Homage" என்றும் புரட்டியிருகிறார்கள்.//

ஒருவருக்கு தான் ஆராதனை என்று வேதம் சொல்லுவதை பிசாசுக்கு பரிந்து பேசும் ஜான் எப்படி தான் புரட்டியும் திரித்தும் எழுதினால் அது பிசாசின் போதனையாக தான் இருக்க முடியும், ஏனென்றால் உங்களுக்கு பிசாசு பாதி உண்மை பேசுபவனாக இருக்கிறானே!! உங்களின் குருட்டு, புரட்டப்பட்ட போதனைகளுக்கு ரஸ்ஸலின் போதனைகள் எந்த விதத்திலும் மட்டமானது அல்ல!! ஆராதனையை தான் நான் '' என்றும் ;;ஹோமே என்று எழுதியிருக்கிறேன்!! பிசாசுக்கு பரிந்து பேசி பேசி உங்கள் கண்கள் இருட்டு அடித்து போய் விட்டது போல்!! நீங்கள் சொல்லுவது போல் யாரும் புரட்டவில்லை, திரித்தே பழகியிருக்கும் உங்கள் புத்திக்கு வசனம் சொன்னாலே புரட்டியிருக்கிறார்கள் என்று சொல்லுவது எங்களுக்கு தெரியாதா என்ன‌!?

//அன்பு சகோ. சில்சாம் உங்கள் ஆதரவுக்கும், உற்சாகத்திற்கும் நன்றி. நீங்கள் மேலே சொல்லயுள்ளது போலத்தான் எல்லா "Cult" ம் உருவானது. புரட்டர்களை துரத்துவது, வஞ்சிக்கப்பட்ட ஆத்துமாகளை மீட்பது, ஆத்துமாக்கள் வஞ்சிக்கப்படாமல் காப்பது  ஒரு உன்னத அ(உ)ழைப்பு, ஊழியம் அதை நாம் எல்லாரும் செய்யவேண்டும். செய்வதற்கு ஒரு "Platform" அமைத்து தந்ததற்கு நன்றி. //

பிசாசுக்கு பரிந்து பேசும் ஜான் பிசாசின் தூதனான சில்சாமுக்கு நன்றி தெரிவிக்கும் பதிவு!! ரஸ்ஸலின் டிவோர்ஸை குறித்து எழுதும் இருட்டாகி போன இவர்களின் புத்திக்கு நல்லது ஒன்றுமே தெரியாதே!! தேவத்துவத்தையே விபச்சாரமாக்கி தொழில் செய்துக்கொண்டிருக்கும் உங்களை போன்ற வேத புரட்டர்களின் கூட்டம் அந்திகிறிஸ்துவின் ஆவியில் இருப்பது எங்களுக்கு தெரியும்!! உங்கள் திரித்துவ போதகர்களின் ஆடம்பரமும் அன்றாடம் செய்தி தாள்களில் வெளி வரும் திரித்துவ போதகர்களின் விபச்சாரமும், அதில் சிக்கி சிதறடிக்கப்பட்ட குடும்பகளையும் அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையில் இருப்பது கோடிகளுக்கு அதிபதியாக இந்த பிரபஞ்சத்தின் தேவனின் பாதத்தில் விழுந்து கிடப்பது எல்லாம் எங்களுக்கும் தெரியுமய்யா!! ஒருவரின் அந்தரங்க வாழ்க்கையை விமர்சிப்பவர்கள் உங்கள் குருட்டு போதகர்கள் எப்படி பட்ட விபச்சாரத்தில் இருக்கிறார்கள் என்பதெல்லாம் உங்கள் இருண்ட கண்களுக்கு தெரியவில்லையா!! முட்டாள் கூட்டமே!!

முதலில் உங்கள் வீட்டிற்குள் இருக்கும் துர்நாற்றத்தை பாருங்கள், பிறகு அடுத்தவர்களின் அந்தரங்கத்தை வெளிப்படுத்தி மகிழலாம்!! இது எல்லாம் ஒரு பொழப்பு!! உங்கள் திரித்துவ போதகர்களின் நாற்றத்தை எழுத ஆரம்பித்தால் பக்கக்ங்கள் போதாது!! ரஸ்ஸல் மாத்திரம் ஒன்றும் வானத்திலிருந்து இறங்கி வந்தவர் கிடையாது, பாவம் செய்ய முடியாது என்பதற்கு, ஆனால் உங்கள் முட்டா பசங்களான திரித்துவ போதகர்கள் தங்களை பரிசுத்தவான்கள் என்று கூப்பாடு போட்டு அறிவித்து, விபச்சாரத்தில் ஈடுபட்டு பிடிபட்டு, ஒன்றுக்கு மேலான திருமனங்கள் செய்துக்கொண்டு கிறிஸ்துவத்தை நாற அடித்துக்கொண்டு இருப்பதெல்லாம் உங்களுக்கு நறுமனமாக இருக்கிறது போல்!!

தொடரும்.................


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard