kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திணறும் கொல்வின் தத்தளிக்கும் தளம்


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:
திணறும் கொல்வின் தத்தளிக்கும் தளம்


திணறும் கொல்வின் தத்தளிக்கும் தளம்

விளக்கம் கொடுப்பாரா , அல்லது விலகி ஓடுவாரா ?

kolvin says


/////////////தங்களின் கேள்வி என்ன என்பதை தெளிவாக சொல்லுங்கள். புரி்ந்து கொள்வதற்கு சிரமாக இருக்கிறது. விதாண்டாவாதம் வேண்டாமே. இதோ உங்களுக்காகவே அந்த தளங்கள்.  அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். மூலபாஷையின் படி பதில்களைப் பெற்றுக் கொள்ளலாம்

கொவைவெறியன்ஸ் - இவருக்கு எலியாவின் ஆவியும் யோவானின் ஆவியும் கொடுக்கப்பட்டுள்ளது. மறைபொருளை விளக்குவதில் சூரர்
http://kovaibereans.activeboard.com/

அடுத்தவர் சகோ. அன்பு
மூலமொழியில் மிகுந்த பாண்டித்தியம் மிக்கவர்.
http://eternal-life.activeboard.com/

ஒருமுறை இவர்களிடமும் முயற்சிக்கலாமே. தவறேதும் இல்லையே! அதற்காக எங்களுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்பதில்லை. இவர்களிடம் நீங்கள் கேட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம் //////////



கலக்குறிங்க ஆதாம் தொடருங்கள் தங்களின் கேள்விக்கணைகளை வாழ்த்துக்கள்






__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard