/////////////தங்களின் கேள்வி என்ன என்பதை தெளிவாக சொல்லுங்கள். புரி்ந்து கொள்வதற்கு சிரமாக இருக்கிறது. விதாண்டாவாதம் வேண்டாமே. இதோ உங்களுக்காகவே அந்த தளங்கள். அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். மூலபாஷையின் படி பதில்களைப் பெற்றுக் கொள்ளலாம்
அடுத்தவர் சகோ. அன்பு மூலமொழியில் மிகுந்த பாண்டித்தியம் மிக்கவர். http://eternal-life.activeboard.com/
ஒருமுறை இவர்களிடமும் முயற்சிக்கலாமே. தவறேதும் இல்லையே! அதற்காக எங்களுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்பதில்லை. இவர்களிடம் நீங்கள் கேட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம் //////////
கலக்குறிங்க ஆதாம் தொடருங்கள் தங்களின் கேள்விக்கணைகளை வாழ்த்துக்கள்