நேற்று (11 மார்ச் 2011) ஜப்பானில் ஒரு சுனாமி கோரம் ஆடியது உலகம் அறிந்ததே!! ஆனால் கள்ள தீர்க்கதரிசிகளின் மண்டலத்திற்குள் ஒரு சுனாமி கிளம்பியது!! கிறிஸ்தவர்களை வஞ்சிக்கும் கிறித்துவ தளத்தில் (யெளவன ஜனம் தளத்தில்) இன்று (12/03/2011) அதிகாலையில் சகாயம் என்கிற சகோதரர் மூலம் "அதிரடி தாக்குதல்" என்று சில்சாமால் சொல்லப்பட்ட ஒரு தாக்குதல் நடந்தேறியது!!
பதிவுகளை நீக்காமல் வைத்திருந்து ஆனால் உறுப்பினர்கள் மாத்திரமே பார்வையிடும் வன்னம் சில சில்மிஷங்களை செய்த சில்சாம் அந்த பதிவுகள் வரும் விருந்தினர்கள் காணாமல் இருக்கும்படி செய்திருக்கிறார்!! இது ஏனோ என்று தெரியவில்லை!! ஒரு வேளை கள்ள போதனை செய்யும் சகோதரர்கள் கூடி பேசி அதன் பின் ஒவ்வொன்றாக வெளியே விட வேண்டும் என்கிற நிர்பந்தமோ தெரியவில்லை, அது அவர் தளத்தை சம்பந்தப்படுத்டும் விஷயமாகும், நமக்கு என்ன!! ஆனாலும் அந்த பதிவுகளை காண விரும்பும் நம் தளத்திற்கு வருகை தரும் நண்பர்களும் சகோதரர்களும் இதோ இந்த தொடுப்பின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்!!