சில்சாம் ஏற்கனவே தேசத்தின் ராணுவத்தை சாராய வியாபாரிகளின் கூட்டம் என்று சொல்லியிருக்கிறான்!! நீங்கள் விசாரித்த அளவில் அவன் திருட்டு வேலைகளிலும் தொடர்புடயவனாக இருக்கிறான் என்பதை எழுதியிருக்கிறீர்களே, தயவு செய்து தகவலை வெளியிடுங்கள், ஆதாரத்துடன் என் தனிப்பட்ட ஈமெயிலுக்கு (email) அனுப்பிவைய்யுங்கள்!!
கள்ள போதகத்திற்கு விரோதமாக தாங்கள் தாராளமாக எழுதலாம், உங்களை அங்கே மிகவும் அசிங்கப்படுத்துகிறார்கள் என்று தான் உங்களை கலந்துக்கொள்ள வேண்டாம் என்றேனே தவிர, வேறு ஒன்றும் இல்லை!! அவன் எழுதிய பதிவுகளை அப்படியே விமர்சனங்கள் பகுதியில் போட்டிருக்கிறேன், வாசித்து உங்கள் கருத்துக்களை அவசியம் பதிவு செய்யுங்கள்!!
/// உள்ளது சகோதரரே! ஆனால் சிறிய சிறிய வேறுபாடுகள்; யொகோவா சாட்சிகள் செத்தாலும் மற்றவர்களுடைய இரத்தத்தை ஏற்றிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் ஏற்றிக் கொள்வார்கள்;அவர்கள் தேவனை யெகோவா என்றுதான் பெரும்பாலும் குறிப்பிடுவார்கள். மற்றைய நாமங்களை பொதுவாக பாவிப்பதில்லை. இவர்கள் அப்படியில்லை.
1874 இல் இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சம்பவித்தது என்றும் 1914 இல் இயேசுவின் இராட்சியம் பூமியில் ஸ்தாபிக்கப்பட்டது (R.Enroth. A guie Cults and New Religious P104) யெகோவா சாட்சிகள் கூறுவர். இவர்கள் அந்த ரகம் அல்ல. மற்றபடி யெகோவா சாட்சிகளின் வெளியீடுகளை படிப்பீர்களானால் இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை என்பதை அறியலாம்.
நானும் காவற்கோபுரம், விழித்தெழு சஞ்சிகையின் நீண்டகால வாசகன். அவர்களின் நூல்கள் சிலவற்றை வாசித்துள்ளேன். யெகோவா சாட்சிகளின் கருத்துதான் இவர்களின் கருத்தும் ஆயினும் அவர்களின் போதனைகளின் சிலவற்றை இவர்கள் கைக்கொள்வதில்லை. வித்தியாசம் அவ்வளவே! ///
நண்பர் கொல்வின் அவர்களுக்கு இப்பதான் இந்த விஷயம் புரிந்து இருக்கு போல!!! அப்படிஎன்றால் கடந்த காலத்தில் தாங்கள் எம்முடன் விவாதித்த விஷயம் வீண்தானே!!! நாம் அடித்து அடித்து சொன்னோம். நாம் யெகோவாவின் சாட்சி அல்ல என்று!! இந்த விடயம் தெரிந்து இருந்தும் வீணாக எம்முடன் தர்க்கம் செய்து கொண்டு எம் நேரத்தை வீன அடித்தது தான் மிச்சம்!!! பறவாய் இல்லை காலம் தாமதித்து இந்த உண்மையே ஏற்றுக்கொண்டதும் நன்மைக்கே!!! இதுபோன்று, காலப்போக்கில் திருத்துவம் தொடர்பாகவும் சரியான விளக்கத்தை பெறுவீர்கள் என்று நாம் நம்புவோம்!!! தேவன் சிறிது சிறிதாக உங்கள் இருதயத்தை திறக்குறார். எம் வேண்டுதள்களும், ஜெபமும் வீண்போகவில்லை என்பதே கேழ்க்கண்ட கொல்வினின் பதிவு எனக்கு காண்பிக்கிறது.
எசேக்கியேல் 21:25 இஸ்ரவேலை ஆளுகிற அவபக்தியுள்ள துன்மார்க்க அதிபதியே, அக்கிரமத்துக்கு முடிவுவருங்காலத்தில் உன் நாள் வந்தது.
-- Edited by Dino on Thursday 21st of April 2011 10:25:44 PM
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
//சரி இனி பாதம் எப்படி தனியே தொங்கிக் கொண்டிருக்கும் என இந்த மூடன் புரிந்து கொள்ளட்டும்.
தமிழைப்பற்றி இவர் பேசுவது வேடிக்கை படித்து இந்தி வழியில். நான் எனது ஆரம்பக்கல்வியை கற்றது முழுக்க முழுக்க தமிழ் வழியில் அதற்குப் பின்பே ஆங்கிலம். இருப்பினும் எனது தமிழும் உமது தமிழும் அருகில் வராது. உமக்கு ண, ன, ழ, ல, பிரச்சினைகள் அதிகம். தமிழைக் காப்பவர்கள் என்றா லே ஞாபகம் வருவது இலங்கைத் தமிழர்கள்தான்
வேசி சபையை ஆரம்பித்து அதில் வயிற்றுப் பிழைப்பு நடத்திக் கொண்டு, எந்த Reference and Citatation இல்லாமல் எழுதும் உம்மைப்போன்ற படிபறிவற்ற கேவலம் கெட்டவனுடன் விவாதம் செய்யக் கூடாதுதான் என்று எண்ணினேன். உம் புத்தி உம்மை விட்டு போகாது. பேடி போல ஒளிந்து கொண்டு பொம்பள கீச்சுக்குரலில் கத்தத்தான் நீ லாயக்கு. நல்ல ஆம்பளயா இருந்தா நேரடி விவாதத்திற்கு வா.
நான் வெளிநாட்டுக்காரனாம் மூட னே! எனக்கு அப்படிப்பார்தால் நீயும் வெளிநாட்டுக்காரன் தான். உனக்கு என்ன தலையில் Microchip ஆ பொருத்தப்பட்டுள்ளது. நீயும் பாடசாலை போய்தானே படித்தாய். பிறகு உனக்கு என்ன வெட்கம் வேண்டி கிடக்கு. விபச்சாரக்காரன் ரசலின் சீடன்தானே நீ.///
நண்பர் பெறேயான்ஸ் அவர்களே, நண்பர் கொல்வின் அவர்களின் பதிவில் இருந்து புரிகிறது!!! அவரின் ஆவிக்குரிய தன்மை என்னவென்று. இன்னும் இவரைக் கிளறினால் இன்னும் என்ன என்ன அசிங்கங்கள் எல்லாம் வருமோ தெரியவில்லை!! சொந்தமாகா கருத்து எழுதாமல் வசந்தகுமாரின் பதிவுகளை காப்பி அடித்து எம்முடன் விவாதம் செய்யும் போதே உணர்ந்துகொண்டோம் இவரின் வேத அறிவைப் பற்றி. நான் கூட ஒரு கட்டத்தில் இவர்களுடன் விவாதம் செய்து வீண் என்று தெரிந்த பின்பே விலகிக்கொண்டேன்!! இது கூட சாத்தானின் கன்னி, அதாவது இந்த உலகத்தின் சிந்தை நம் மீது செல்வாக்கு செலுத்தும் சாத்தானின் ஒரு வித தந்திரம். வேதம் இப்படி சொல்கிறது:- யாக்கோபு 3 : 4. உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள். 15. இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது. 16. வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு. 17. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. 18. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.
ஆகவே நண்பர் பெறேயான்ஸ் அவர்களே, இந்த தளத்தை அநேகர் வாசித்து பயன்படுகிற விஷயம் எம் அனைவருக்கும் தெரியும்!! அதைப் போல வீண் விவாதங்களை தவிர்த்து நல்ல தலைப்பில் நட்செய்தியே கொடுக்கலாமே!!! எனக்கு தெரிந்தவர்கள் இதை சொல்லி ஆதங்கப்படுகிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாங்கள் அந்த நாட்டில் மொழிகளில் வாசித்து சத்தியத்தை தெரிந்து கொள்ள சிரமமாக இருப்பதாலே தமிழ் எழுதும் உங்கள் தளத்தையும் மற்றும் நித்தியஜீவன் தளத்தையும் விரும்பி வாசித்துக் கொண்டு வருகிறோம்!!! தொடருங்கள்
-- Edited by Dino on Thursday 5th of May 2011 07:56:16 PM
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
உங்களின் நண்பர்களின் ஆதங்கம் எனக்கு புரிகிறது நண்பர் டினோ அவர்களே!!
நான் பாட்டுக்கு அவர்களை ஒன்றும் எழுதாமல் தான் இருந்துக்கொண்டு இருந்தேன்!! ஆனால் அவர்களுக்கு பொழுது போகாமல் மீண்டும் மீண்டும் சீண்டி பார்க்கிறார்கள்!! எனக்கு இப்படி எல்லாம் எழுதவேண்டும் என்பதில் உடன்பாடு கிடையாது தான்!! ஆனால் சாது மாதிரி இருந்துக்கொண்டு இந்த கொல்வின், தனக்குள் இருக்கும் விக்கிரக ஆவியை அவ்வப்போது வெளிப்படுத்திக்கொண்டு சீண்டு மூட்டி கொண்டு இருக்கிறானே!!
இவரை படித்தவர் என்று தான் நினைத்தேன், ஆனால் இவரின் எழுத்து இவர் எந்த ஆவியில் இருக்கிறார் என்பது வெளிப்படுத்துகிறது!! நான் பள்ளியில் தமிழ் படித்தது கிடையாது என்று பல முறை எழுதியிருக்கிறேன்!! ஆனால் இவர் தமிழிலும் மேதாவி போல்!! இவர் தான் எழுதியதை அசைபோட்டு பார்த்தாலே தெரியும்!! நானாவது ண, ர, ல வில் தான் தப்பு விடுகிறேன், இவர்களுக்கு இது தான் பெரிசாக தெரிந்திருக்கிறது, சாதாரனமாக எழுதப்படும் கோவையை கூட கேவை என்று எழுதும் இவர் எங்கே தமிழ் படித்தார் என்று தான் தெரியவில்லை!!
பாதத்தை குறித்து தெளிவாக இத்துனை எழுதியிருந்தேன், புரியாத ஜென்மங்களுக்கு அது என்றைக்குமே புரியாது, அவர்களுக்கு ண, ர, ல வில் தான் தப்பு கண்டுபிடிக்க தெரியும், ஆனால் தான் எழுதுவது சாக்கடை தமிழ் என்று அறியவில்லை!!
வானம் எனக்கு சிங்காசனம், பூமி எனக்கு பாதப்படி என்று தேவன் சொல்லுவதை அப்படியே எடுத்துக்கொண்டால், என்னமோ வானம் சிங்காசனம் போல் இருக்கிறது என்று இவர் போதிப்பார் போல், பிறகு பூமி முழுவதின் மேலும் தேவனின் பாதம் வைத்திருக்கிறார் என்று சொல்லுவார் போல்!! அந்த அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று ஆறாய்ந்து பார்ப்பவர்களுக்கு தான் தெரியும்!!
அது ஏரியஸோ, ரஸ்ஸலோ, யார் எழுதியிருந்தால் என்ன, நான் வாசித்து நான் கற்றுக்கொண்ட பிறகு அது என் கருத்து தானே!! என்னைவிட இவர்கள் தான் ரஸ்ஸலை அதிகமாக வாசிக்கிறார்கள்!! நல்ல விஷயங்கள் எத்துனையோ இருக்கும் போது ரஸ்ஸல் ஒரு விபச்சாரக்காரன் என்று எழுதும் கொல்வின் அதே விபச்சார ஆவியில் தான் குடியிருக்கிறார் என்று நினைக்கிறேன்!! இவர்கள் கும்பலில் ஆவியில் "பரிசுத்த நடனம்" என்கிற பெயரில் இளைஞர்கள் ஆடுவது இவர்களுக்கு மிகவும் பரிசுத்தமான செயல் போல!! இன்றும் உயிருடன் இருக்கும் இவர்களின் ஆவிக்குரிய போதகர்கள் எப்படி பட்ட ரவுடி பட்டாளத்தை வைத்திருக்கிறார்கள், எப்படி பட்ட விபச்சாரத்தில் இருக்கிறார்கள் என்று நான் எழுதினால், பிறகு தளங்களில் எழுதும் தொழிலை விட்டு விடுவார் இந்த கொல்வின்!!
எனினும் நண்பர் டினோ அவர்களே, தங்களின் அன்பு அறிவுறைக்கு நன்றிகள்!! நிச்சயமாக சத்தியத்தை விரும்பி பார்ப்போரின் தளம் தான் இது!! இங்கே மற்ற எந்த மதத்தையும் நாம் குற்றம் சொல்லுவதில்லை, ஏனென்றால் அவர்களுக்கு வேதம் தெரியாது, ஆனால் கிறிஸ்தவ மார்க்கத்தில் இருக்கிறோம் என்று களைகளை விதைத்து அதில் குளிர் காயும் ஓநாய்களை வெளிச்சம் போட்டு காண்பிப்பதும் நம் கடமை தானே!!
இதை வாசிக்கும் தளத்தை பார்வையிடும் எனக்கு அருமையானவர்களே, சில பல காரணங்களால் இப்படி எழுத நேர்ந்துவிடுகிறது!! தவறாக நினைக்க வேண்டாம்!! ஆனாலும் சர்ப்பத்தை தலையில் மிதித்தால் தான் அது நம்மை கொத்தாது!! கூடும் மட்டும் நான் இப்படி எழுதுவதை தவிர்க்கிறேன், ஆனாலும் என் தலைக்கு வரும் போது எழுதுவதை தயவு செய்து பொறுத்துக்கொள்ளும்படியாக கேட்டுக்கொள்கிறேன்!! தொடர்ந்து நீங்களும் உறுப்பினர்களாக இந்த தளத்தில் தங்களின் பங்களிப்பை தரலாமே!!
உங்கள் அனைவருக்கும் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன், சில பிழைகள் வேகமாக தட்டச்சு செய்யும் போது வந்து விடுகிறது, சிலவற்றுக்கு நான் தமிழை முறையாக பள்ளியில் கற்றுக்கொள்ளாததால் இருக்கிறது!! முயன்ற மட்டும் என் துனைவியார் உடன் இருக்கும் போது ண, ர, ல வகைகளை கேட்டு எழுதுவது உண்டு, அதையும் மீறி சில பிழைகள் இருந்தாலும் பொறுத்துக்கொள்ளுங்கள்!! கருத்து வெளிப்பட்டால் போதுமானது என்று நான் நினைக்கிறேன்!! நீங்கள் இந்த தளத்தின் மேல் வைத்திருக்கும் மரியாதைக்கு நன்றிகள்!! இந்த தளம் உங்களுக்கு பிரயோஜனமாக இருக்க தொடர்ந்து நல்ல விஷயங்களை எழுத பிரயாசிக்கிறோம்!!
///i m not a Jehovah witness, Your thinking Wrong. Pls Check My Life.
( Walk in wisdom toward them that are without, redeeming the time. colossians 4:5.)////
சகோதரர் ஆமோஸ் அவர்களே,இவர்களின் கள்ள உபதேசங்களுக்கு எதிராக எழுதுபவர்கள் அனைவரும் யெகோவாவின் சாட்சியாம். இவர்களின் அறிவு அவ்வளவு தான். எமக்கு தெரிந்தவரையில் யெகோவாவின் சாட்சிக்காரன் சத்தியத்தை வீடு வீடாக போய் சொல்வானே ஒழிய!!! இப்படி தளங்களில் வந்து நேரத்தை வீண்விரயம் செய்து வாதடிக்கொண்டு இருக்கமாட்டான். இந்த சிறு விடயம் கூட தெரியாமல் விதண்டாவாதங்கள் பேசிக்கொண்டு இருந்து இவர்கள் இறுதியில் என்ன தான் சாதிக்கப் போறாங்களோ தெரியவில்லை. வேதம் இவ்வாறு சொல்கிறது. தீத்து 3 : 9.புத்தியீனமான தர்க்கங்களையும் வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும். 10. வேதப்புரட்டனாயிருக்கிறஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்புஅவனைவிட்டு விலகு. 11. அப்படிப்பட்டவன் நிலை தவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.
-- Edited by Dino on Tuesday 10th of May 2011 02:19:37 AM
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )