1. “திரியேக தேவன்” என்ற உபதேசம் சத்திய வேதாகமத்திற்கு நேர் விரோதமானது.
2. “ திரியேக தேவன்” என்னும் வார்த்தையே bible-ல் கிடையாது.
1இராஜா.8:23; இஸ்ரயேலின் தேவனாகிய யாவே கடவுளே, மேலே வானத்திலும், கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை. சங் 86:8; ஆண்டவரே தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை. சங் 113:5; உன்னதங்களில் வாசம் பண்ணுகிற நம்முடைய தேவனாகிய யாவேகடவுளுக்குச் சமமானவர் யார்? யாத் 15:11; யாவே கடவுளே , தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? எசா 46:9; நானே தேவன் . வேறொருவரும் இல்லை. நானே தேவன் எனக்கு சமானமில்லை. 2சாமு.7:22; தேவர்க்கு நிகரானவர் இல்லை. ஏசா 40:25 ; இப்படியிருக்க , என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள் ? என்று பரிசுத்தர் சொல்கிறார். ஏசா 46:5; யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?
சத்திய வேதம் இவ்வாறு சொல்லியிருக்க சரிசமானவர்கள் சமநித்தியர் என்று கூறுவது பொய் உபதேசம்.
“லூசிபர்” என்னும் தேவதூதனைப்பற்றி …. ஏசா 14:14; நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்.உன்னதமானவர்க்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. லூசிபர் என்னும் தேவதூதன் உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று பெருமைப்பட்டதால் அவனே தேவனுக்கு விரோதியான சாத்தானும் பிசாசுமானவன்.
இயேசு கிறிஸ்துவைப்பற்றி….. பிலி 2:6-11; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கினார். … கீழ் படிந்தவராகி இதம்மைத்தாமேதாழ்த்தினார். • இயேசுவானவார், சாத்தானைப்போல் கொள்ளையாடி தேவனுக்கு சமமாய் இருக்க எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, மரண பரியந்தம் கீழ்படிந்தபடியால் தேவனே ஓர் விஷேச மகிமைக்கு உயர்த்தினார்.
கி.பி. 325-க்கு பிறகு (Nicea counsil) நிசியா கவுன்சிலில் முடிவெடுக்கப்பட்ட மூன்று தெய்வ வணக்கம் (or) திரியேக தேவத்துவம், திருத்துவம் என்ற வணக்கம் துவங்கப்பட்டது
. ஏற்கனவே திருத்துவம் வணக்கம் உலகத்தில் இருந்தது.
1. எகிப்து – - ஓசீரியஸ், இஸிஸ் , நிப்திஸ் 2. பாபிலோன் - சீயூஸ் , ஹீரா , ரீயா 3. ரோமாபுரி – - ஜீபிடர் , தியானா , மொர்குரி 4. ஜப்பான் - - பான் , போ , பூ 5. இந்தியா- - சிவன் , பிரம்மா , விஷ்ணு. 6. ஜெர்மனி - தோர் , வெட்டன் ,வ்ரிட்கோ.
எனவே ஒரே தேவனாகிய யாவே கடவுளை ஒரே மத்தியஸ்தரான இயேசு கிறிஸ்து வழியாகத் தொழுது கொள்ள வேண்டும்.
கொலோ 1:14-16; குமாரன் வழியாக சகலத்தையும் சிருஷ்டித்த தேவன்.
1பேது 1:19-20 ; குமாரன் வழியாக இரட்சிப்பை உண்டாக்கிய தேவன்.
எபே 1:4-12; குமாரன் வழியாகவே தன்னை தொழுது கொள்ள வேண்டும் என சித்தம் வைத்துள்ளார்.
யோவா 14:6 ; நானே விழி யோவா.10:9; நானே வாசல்.
இதை இயேசு
யோவா 16:23; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்கு தருவார்.
• பவுல் இதை ரோமர்.16:27 ; தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
கொலோ 3:17; வார்த்தையினாலாவது கிரியை யினாலாவது நீங்கள் எதைச் செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியங்கள்.
• இயேசு கூட ஒரே தேவனை மட்டுமே தொழுது கொள்ள சொல்கிறார்.
மத் 7:6; உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. 7:8; 7:9;
மத் 4:10 உன் தேவனாகிய யாவே கடவுளை பணிந்து கொண்டு ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.
யோவா 4:21-23 “ பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வரும் ”
ஏசா 42:8 என் மகிமையை வேறொருவனுக்கும் என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். யோவா 10:30 ; இதன் அர்த்தம் என்ன?
யோவா 10:26-30; சரீரப்பிரகாரம் பிதா, குமாரன் இவரும் தனிப்பட்ட ஆட்களாயிருந்தாலும், தேவனுடைய பிள்ளைகளாகிய விசுவாசிகள் அனைவரையும் பாதுகாத்து அவர்களுக்கு நித்திய ஜீவனை கொடுக்கும் கிரிகையில் இயேசு பிதாவோடு ஐக்கியப்பட்டு ஒன்றாயிருக்கிறார்.
யோவா 17:11; பரிசுத்த பிதாவே , நீர் எனக்கு தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு…
யோவா 17:21-23; அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாம் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். நாம் ஒன்றாயிருக்கிறது போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி…..
“ ஒருமைப்பாட்டில்” அவர்கள் தேறினவர்களாய் இருக்கும்படிக்கும்…. நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும் படி வேண்டிக் கொள்கிறேன். பிதாவும், குமாரனும் ஒருமைப்பாட்டில் ஒன்றாயிருப்பது போல சபையார் அனைவரும் பிதாவினுடைய , குமாரனுடைய (நம்மில்) ஒருமைப்பாட்டில் ஒன்றாயிருக்க இயேசு ஜெபித்தார்.
ANS : யோவா 17:21; ஒருமைப்பாட்டில் நீர் என்னிலேயும் நாம் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக் கொள்கிறேன்.
நானும் , பிதாவும் என்று கூறும் போது 2 பேரைக் குறிக்கிறது. ஒருமைப்பாடு: ஒரே சிந்தை , ஓரே எண்ணம்.
1கொரி. 3:5-8; நடுகிறவனும் நீர்பாச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள். அப்படியானால் பவுலும் அப்பெல்லோவும் ஒரே ஆளா?
மத் 19:5-6; கணவனும் மனைவியும் ஒரே மாமிசமாயிருக்கிறார்கள். ஒரே ஆளா? எபே 5:31;
என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்? யோவா 14:9;
பிலிப்பு என்னும் சீஷன் இயேசுவிடம் “பிதாவை எங்களுக்குக் காண்பியும்” என்று கேட்டான்.
யோவா 1:18; பிதாவை ஒருவனும் ஒருகாலும் கண்டதில்லை.
யாத் 33:20; ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடுயிருக்க கூடாது என்றார். (யோவா.5:37; கொலோ.1:18; 1தீமோ.6:16-17) ஆகிய வசனங்கள் பிதா அதரிசனமானவர் என்று கூறக்கூடியதாக உள்ளது.
யோவா 14:7; என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரை கண்டும் இருக்கிறீர்கள். யோவா 8:19;
எபே 1:17-19; இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர். தம்மை நீங்கள், அறிந்து கொள்வதற்காக… தாம் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பி … தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும் ,நீங்கள்அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.
இயேசு பிதாவுக்கு “நித்திய பிதா” (Everlating father)என்னும் பெயர் ஏன் கொடுக்கப்பட்டது? ஏசா 9:6;
ஜீவன் கொடுக்கிறவர் - Father
1. பரம பிதாவின் குமாரன் ஆதாம். 2. தற்காலத்தில் உள்ள சகல மனித ஜாதியாருக்கும் பிதா. 3. பிதாவாகிய ஆதாம், பாவம் செய்து , தனக்கும் தன் சந்ததியார் அனைவருக்கும் மரணத்தை வரப்பண்ணினார்.
பரலோகத்திலிருந்து வந்த தேவகுமாரன் இயேசு. கடைசி ஆதாம்.
(1கொரி. 15:45; முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான்.பிந்தின ஆதாம் உயிர்பிக்கிற ஆவியானார்.) பிந்தின ஆதாமாகிய இயேசு ,முந்தின ஆதாம் மற்றும் அவன் சந்ததியார் அனைவருக்காக தன் ஜீவனைக் கொடுத்து அவர்களை உயிரோடே எழுப்பி,அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும் உயிர்பிக்கிற ஆவியானார்.
இக்காரணத்தினாலே நித்திய பிதா என்ற நாமம் இயேசுவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ரூதரஆம், மாபெபட், ரோமன் கத்தோலிக்கியரின் டூவே (D way)என்னும் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் Father of Futurity – “எதிர் கால பிதா” Father of the World to come “ இனி வரப்போகும் யுகத்தின் பிதா” என்று சரியாய் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
“எதிர்காலபிதா” இயேசுவின் இரண்டாம் வருகையையொட்டி இனிவரப்போகும் புதிய யுகத்தில் இயேசு மரித்தோரை எழுப்பி ஜீவனை கொடுக்கப்போகும் திட்டத்தின் நிமித்தம் இப்படி மொழிபெயர்த்துள்ளனர்.
“நித்திய பிதா” வரப்போகும் யுகத்தில் இயேசுவின் மூலம் ஜீவனை பெற்றுக்கொண்ட ஆதாமின் சந்ததியார் அனைவரும் நித்திய காலத்திற்கு (நித்திய ஜீவனை)பெற்றுக் கொள்வதால் நித்திய காலத்திற்கு இயேசு பிதாவாக இருப்பதால் நித்திய பிதா என்று பெயர்கொடுக்கப்பட்டுள்ளது.
சங் 45:16 ; உமது பிதாக்களுக்கு பதிலாக உமது குமாரர்கள் இருப்பார்கள்.
1. பரம பிதாவின் குமாரன் இரண்டாம் ஆதாமாகிய இயேசு. 2. இனிவரும் யுகத்தில் உள்ள சகல ஜாதியாருக்கும் பிதா. 3. பிந்தின ஆதாமான இயேசுவின் வழியாக அனைவரும் நித்திய ஜீவனை பெற்றுக்கொண்டு நித்திய காலத்திற்கும் உயிரோடே இருப்பார்கள்.
• பரிசுத்த ஆவி - வல்லமையைக் குறிக்கும் சில இடங்களில் பரிசுத்த ஆவி - தேவனுடைய சிந்தையை குறிக்கும். எப்படியெனில்,
• தங்களுடைய சுய சிந்தனையை விட்டு விட்டு, தேவனோடு உடன்படிக்கை பண்ணினவர்கள், பரிசுத்த ஆவியை பெறுகிறார்கள்.
• இப்படி மாமிச பிரகாரமான சிந்தனை நீக்கப்பட்டு, தெய்வீக சிந்தனை கொடுக்கப்படுகிறது.
இப்படி தெய்வீக சிந்தனையைப் பெற்றவர்கள் மாமிச சிந்தனைக்கு அடிமையாகி, ஆவிக்கேற்ற கிரிகையை அவர்கள் செய்யும்போது தெய்வீக சிந்தனையை (பரிசுத்த ஆவியை) துக்கப்படுத்துகிறார்கள்.
பிதாவாகிய தேவனே, மாம்சத்தில் அவதரித்தார் என்று காட்ட ஓர் தவறான மொழிபெயர்ப்பு உண்டு. அதாவது”தேவனே மாம்சத்திலே வெளிப்பட்டார்.” 1தீமோ 3:16.இதை எல்லாத்திருத்திய வேதாகமங்களில் “அவர்” (அதாவது கிறிஸ்து) “மாம்சத்தில்வெளிப்படுத்தப்பட்டார் ” என்று சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. see any english bible
1யோவான் 5:7யில் (பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே; இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள், பரலோகத்திலே) என்று பிராக்கட்டுக்களுக்குள் காணப்படும் இந்த வசனம், திரியேகத் தத்துவத்தை ஸ்தாபிக்க ஏதோ ஒரு குருவானவரால் வேதாகமத்தில் கி.பி.500க்கு பிறகு தவறாகசேர்க்கப்பட்டுவிட்டது.
ஆனால் இந்த வசனம் கி.பி.மூன்றாம் நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வெகு பூர்வ கிரேக்க வேதாகமங்களில் இல்லாததால் இப்போது அச்சிடப்படும் எல்லா திருத்திய மொழிபெயர்ப்புகளிலும் இந்த வசனம் நீக்கப்பட்டிருக்கிறது.
தேவனுடைய வேதாகமத்தில் “ஒன்றும் கூட்டவும், ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்” என்ற கட்டளைக்கு நேர் விரோதமாய்ச் சேர்க்கப்பட்ட வசனம். நியாயப்படி இப்போது அது நீக்கப்பட்டிருக்கிறது உபா 4:2, வெளி 22:18-19.
ஒன்றான மெய்த்தேவனாகிய யாவே கடவுள் , அவர் அனுப்பிய அவருடைய நேச குமாரன் இயேசு கிறிஸ்து நமது இரட்சகர்; பரிசுத்த ஆவி, தேவனிடமிருந்து வரும் உன்னத பலன் என்று வேதாகமம் திட்டவட்டமாய் கற்பிக்கிறது.
?

இது புரிந்துக்கொள்வோருக்கு பொக்கிஷம், புரியாதவர்களுக்கு புதிர்!!
அருமையான பதிவு, தெளிவாக இருக்கிறது, கிறிஸ்தவத்தில் திரித்துவம் இல்லை, கிறிஸ்தவ பெயரை வைத்துக்கொண்டிருக்கும் புதிய மார்க்கங்களில் திரித்துவம் இருக்கிறது!! வேற்று மதங்களிலிருந்து இறக்குமதியான இந்த திரித்துவத்தை நம் தளத்தில் விளக்குவோம்!!
நண்பர் குரு அவர்களே, அருமையான பதிவுகள். பாரம்பரிய நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்த விளக்கம் நெத்தியடியாக இருக்கும். அதிலும் உங்கள் பதிவுகளில் கடைசியாக இருக்கும் பதிவுகள் மிகவும் அருமை. நன்றி :::: தொடருங்கள் ............
-- Edited by Dino on Saturday 5th of March 2011 05:41:00 PM
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
திரித்துவம் என்பது ஒரு கிறிஸ்தவ கோட்பாடு, இது கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆதாரம், இதன்படி பிதா குமாரன், பரிசுத்த ஆவி என்கிற மூவர் ஒருவரே, ஒரே தெய்வீகத்தன்மையுடையோர் என்றும் ஒரே இறைமை உடையோர் என்பது!!
இந்த கோட்பாட்டின்படி, தேவன் மூன்றாக இருக்கிறார், ஆனாலும் தேவன் ஒருவரே, அதாவது, குமாரனான தேவன், பரிசுத்த ஆவியான தேவன் இருவரும் பிதாவான தேவனின் அதே தன்மையிலும் நிலையிலும், எல்லா விதத்திலும் இருப்பது!! பிதாவாகிய தேவனுக்கு இருக்கும் குனாதிசியங்களும் வல்லமையும் குமாரனான தேவனுக்கும், பரிசுத்த ஆவியான தேவனுக்கும் இருப்பதாகும்!! அதாவது பிதாவாகிய தேவனை போலவே குமாரனாகிய தேவனும், பரிசுத்த ஆவியான தேவனும், அவரை போலவே நித்தியமானவர்கள், எங்கும்நிறைந்தவர்கள், சர்வவல்லமையுள்ளவர்கள், முடிவில்லா ஞானம் நிறைந்தவர்கள், முடிவில்லா பரிசுத்தமானவர்கள், முடிவில்லா அன்பு நிறைந்தவர்கள் ஆவார்கள்!!
இந்த கோட்பாடானது வேதத்தின் மத் 28:19ஐ கொண்டு உருவாகி, இப்பொழுது இருக்கும் தன்மைக்கு வந்தது 4ம் நூற்றாண்டின் முடிவில் தான்!! தேவனுக்கு உண்டான "ஆளத்துவம்", "குணாதிசயம்", "சாரம்" மற்றும் "சாராம்சம்" கிறிஸ்துவிற்கும் பொருந்தும் என்று எழும்பிய சர்ச்சையின் முடிவில் இந்த கோட்பாடு உருவானது!! தொடர்ந்து வாசியுங்கள்