வாங்க "எபேசுவின் துஷ்ட மிருகங்களின்" அடுத்த புதிய இறக்குமதி eloi4u
இவர் ஒன்று படிக்காத காட்டுமிறாண்டியாக இருக்க வேண்டும் அல்லது 100 வயது குப்பை கொட்டியவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்!! வாசகர்கள் இவர் எழுதியதை வைத்து இவர் தகுதியை அறிந்துக்கொள்ளலாம்!!
//அதுதானே ஏன் இது பற்றி அந்த அன்பு57 வாய்திறக்க மறுக்கிறது கொஞ்சம் சொல்லச் சொல்லுங்களேன். இறைவன் தளத்தில் அது நம்முடைய நாதரைப்பற்றி ஏதேதோ சொல்ல வந்த கடைசியில் பாதியிலேயே ஓடிவிட்டது.
அது சொல்ல வந்ததை மாணவன் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் வேறொன்று அவரை மிகாவேல் தூதன் என்று சொல்லலாமா என்று கேட்டு பாசாங்கு செய்தது அப்புறம் இவைகளுக்கு ஏதோ பயம் உண்டாகி இப்போது திரித்துவம் திரித்துவம் என்று திரித்து திரித்து உளரிக்கொண்டிருக்கின்றன...//
வேதத்தில் இல்லாத ஒரு நாதரை தன் இஷ்ட தெய்வமாக தொழுத்துக்கொள்ளும் கூட்டத்தின் அடுத்த வரவு இந்த eloi4u
நீர் எழுதிய குப்பையை எல்லாம் என் தளத்தில் விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்டது உம் தகுதியை காண்பிக்க மாத்திரமே!! முதலில் அடுத்தவர்களுக்கு குறைந்தபட்ச்ச மரியாதை கொடுத்து பழகும், அது தான் உமக்கும் திரும்பும் என்று மறந்து விடாதேயும்!! தைரியம் இருந்தால் வாரும், வேதத்தின் படி மோதிப்பார்கலாம்!! அவர்களின் தலைப்புக்கு ஏற்ற மாதிரி தான் புதிய வரவின் எழுத்தும்...... "எபேசுவின் துஷ்ட மிருகம்"
யார் பயந்தவர்கள் என்று பார்க்கலாம், வேதத்தில் இல்லாத ஒரு இயேசு நாதர், ஒரு அருள் நாதரின் பக்தர்களான உமக்கே இப்படி என்றால், கிறிஸ்துவின் சீஷனாக இருக்கும் எனக்கு எவ்வுளவு இருக்கும்!!
நீர் யார், உம்முடைய குல தெய்வம் தானே நம்முடைய நாதர் என்பவர்!! அதன்படி தானே உம் எழுத்தும் இருக்கிறது!!
In 5 century some christian had faith that trinity is father mother and son, you can find when you read the quran and trinity, so trinity is an open wrong christian doctrine to believe,