kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரித்துவத்தை நிரூபிக்க புதிய இறக்குமதிகள்......


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
திரித்துவத்தை நிரூபிக்க புதிய இறக்குமதிகள்......


அரைவேக்காடாக மதம் மாறிய ஒரு கூட்டம், திரித்துவத்தை விளக்கியிருக்கிறார்களாம்!!

அவர்கள் சொல்லுவது அவர்கள் எந்த அளவிறு குழம்பி போயிருக்கிறார்கள் என்பது அந்த விடியோவை பார்தால் புரிந்து விடும்!!

அவர்கள் விளக்கிறார்கள் ஒருவர் என்றால், அது உண்மையாகவே ஒன்று இல்லையாம், ஒன்று என்றால் இரண்டாம், மூன்றாம், நான்காம், ஏன் ஒரு தேசமே ஒன்று தானாம்!! சரி ஆனால் அதற்கு அவர்கள் எபிரேய விளக்கத்தை தர முயற்சித்து, "முல பாஷையை" மூல வியாதி என்று நினைத்துக்கொண்டு இருக்கும் சிலரை சேர்த்து தான் ஏமாற்றியிருக்கிறார்கள்!! ஐய்யா தேவனை மூவர் என்று விளக்க நினைக்கும் அறிவாளிகளே, நீங்கள் உபயோகப்படுத்திய எபிரேய வார்த்தை ஒன்று ,

 'echad  ekh-awd'

a numeral from H258;

properly, united, i.e. one; or (as an ordinal) first.

ஐய்யா, ஒன்று என்பதற்கு அவர்கள் சொல்லி காண்பித்த வார்த்தை "எகாத்" என்கிற எபிரேய வார்த்தை, இந்த வார்த்தைக்கு ஒன்று என்பது தான் அர்த்தம்!! புதுசு புதுசா அரைவேக்காட்டுகளை கொண்டு வந்து திரித்துவத்தை நிரூபிக்க முயன்றாலும், இல்லாததை நிரூபிக்க நினைப்பது முட்டாள்தனம்!!

http://iemtindia.blogspot.com/2011/01/blog-post.html


புதிது புதிதாக வந்தாலும் திரித்துவம் என்று வேதத்தில் இருந்தால் தானே நிரூபிக்க!! எனினும் தங்களின் பகிரதி பிரயாசம் தொடரட்டும்!! இன்னும் மதம் மாறியவர்களும் மார்க்கம் தப்பி வந்தவர்களும் நிச்சயமாக இருப்பார்கள் புதிய புதிய விளக்கங்களுடன்!! ஒரே தேவனை மூன்றாக கூறு போட எத்துனை முயற்சி, யப்பா, இந்த பாரம்பரியத்தை விட்டு விட்டாலே, தேவன் ஒருவரே என்பது புரிந்துக்கொள்ளலாம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:
RE: திரித்துவத்தை நிரூபிக்க புதிய இறக்குமதிகள்......


என்ன கொடுமை. யார் இந்த அரைவேக்காடு போதகர்கள் ......ha ha ha ha ...

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard