வந்தவுடன் பதிவுகளை தர ஆரம்பித்திருக்கும் அன்பர் மணி அவர்களை தனிப்பட்ட முறையில் வரவேற்த்து விட்டேன். ஆகினும், தளத்தின் வாயிலாக அவரை மீண்டும் வருக என்று வரவேற்கிறேன்!!
தொடர்ந்து தங்களின் பதிவுகளை எதிர்ப்பார்க்கிறோம்!! விவாதங்கலில் கலந்துக்கொள்ளுங்கள்!!
அதற்கு முன், தங்களை குறித்து ஒரு சிறிய அறிமுகம் வேன்டுகிறேன், வரவேற்க்கிறோம் பகுதியில் தங்களை அறிமுகப்படுத்டிக்கொண்டால் நன்றாக இருக்குமே!!