kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புத்தாண்டு, மன்னிக்கவும், புதியநாள் வாழ்த்து


Executive

Status: Offline
Posts: 425
Date:
புத்தாண்டு, மன்னிக்கவும், புதியநாள் வாழ்த்து


புலம்பல் 3:22,23 கர்த்தருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்.

இத்தளத்தின் நிர்வாகி இத்தொடுப்பில் வழங்கியுள்ள “புத்தாண்டு வாழ்த்தைப்” படித்ததும் மேற்கூறிய வசனத்தின் மூலம் புதியநாள் வாழ்த்து சொல்லத் தோன்றியது.

இவ்வசனம் கூறுகிறபடி தேவனின் இரக்கங்கள் (வருடந்தோறுமல்ல) காலைதோறும் புதியவைகளாக நம்மீது ஊற்றப்படுவதாக.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard