kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அன்பின் வாழ்த்துக்கள்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
அன்பின் வாழ்த்துக்கள்!!


தளத்தில் இன்று கடைசியாக சேர்ந்த அன்பர் ஜேம்ஸ் வரை, அனைவரையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அநேகர் உறுப்பினர்களாக சேர்ந்து இருக்கிறீர்கள், சேர்ந்தன் நோக்கம் எனக்கு தெரியாது, ஆனால் இந்த தளத்தின் நோக்கம் நிச்சயம் தெரியும். சத்தியத்தை பகிர்ந்துக்கொள்ளும் அதே வேளையில், கள்ள உபதேசங்கள், கள்ள அப்போஸ்தலர்கள், இன்னும் பவுல் சொன்னபடி கொடிய ஓநாய்கள் ஆகியோரை சத்திய வசனங்களை கொண்டு அடையாளம் காட்டுவதே இந்த தளத்தின் பிரதான பணி!!

உறுப்பினர்கள் ஆனவர்களில் சிலர் இந்த தளத்தில் பதிவுகளை தந்த அதே வேகத்தில் வருவதை கூட நிறுத்தி விட்டார்கள்!! யாரையும் கட்டாயப்படுத்தும் நோக்கம் அல்ல!! சிலர் விவாதம் என்பது நேரத்தை வீண் அடிப்பது என்று என்னுவார்கள், பலர் ஆர்வத்துடன் எழுதாவிட்டாலும் வாசித்து பயனடைவார்கள்!!

ஆகவே வருபவர்கள் யாவாரும், உறுப்பினர்களும் சரி விருந்தினர்களும் சரி, முடிந்தால் அவசியம் பதிவுகளை தர கேட்டுக்கொள்கிறேன்!!

மகா பரிசுத்தம் உள்ள தேவனும், அவரின் குமாரனம் நம் இரட்ச்சகருமான இயேசு கிறிஸ்துவும், இவர்களின் ஆவியும் நம்மை வழிநடத்தட்டும்!!

கிறிஸ்துவின் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard