"என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்." யோவான் 6:44 (எழுப்பி, "ஏன் உன்னை பிதா இழுத்துக்கொள்ளவில்லை? என்று கேட்டு நான் அவனை இழுத்துக்கொல்லுவேன்" என்பாரோ?)
"குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்திய ஜீவன் அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது". 6:40
"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், அவரை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்" 1தீமோ2:4
இயேசுகிறிஸ்துவினிடத்தில் வராதவனையும் எழுப்புகிறார். அவன் வராதது தேவனுடைய சித்தம் என்கிறார். எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், அவரை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார் என்கிறார்.