kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நியாயத்தீர்ப்பு!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
நியாயத்தீர்ப்பு!!


பொதுவாக கிறிஸ்தவர்கள் அனைவரும் மகா பெரிதான அந்த நியாயத்தீர்ப்பின் நாள், வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பின் நாள் மத். 25:32 முதல் 46 வரையில் சொல்லப்பட்டது போல் இருக்கும் என்று தான் போதிக்கிறார்கள்!!

மத். 25: 32. அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து. 33.செம்மறியாடுகளைத் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்.

எனக்கு சில கேள்விகள்:

1.  இந்த நியாயத்தீர்ப்பில் உயிர்த்தெழுந்த கிறிஸ்தவர்கள் இருக்கிறார்களா? (நடுவானில் கிறிஸ்துவை சந்தித்து  அவரோடு பரலோகம் போய் விடுவோம் என்கிறார்கள் பெந்தகோஸ்தே போதகர்கள், அப்புறம் உபத்திரவம் இருக்கும், அதன் பின் அழிவும் அதன் பின் நியாயத்தீர்ப்பு இருக்கும் என்கிறார்களே!!) கிறிஸ்தவர்கள் ஏற்கனவே பரலோகம் சென்று விட்டதால் இந்த வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு அவர்களுக்கும் பொருந்துமா!?

2.  வசனத்தின்ப்படி நித்திய ஜீவனில் பிரவேசிக்க கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களாக வலது பக்கத்தில் நிற்பவர்களிடம் சொல்லப்ப‌டவில்லையே!

3.   உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.என்றால் அது எந்த ராஜ்யம் அல்லது இடம்? ஏனென்றால் கிறிஸ்தவ போதகர்கள் ஊழியர்களின் தரிசனங்கள் படி அவர்களுகு இடம்/ வீடு/ பங்களா/ இப்பொழுது தான் கட்டபட்டு வருகிறது, அப்படி என்றால் வசனத்தின் சொல்லப்பட்ட இந்த ராஜ்யம் எங்கே இருக்கிறது!!?

4.  அப்படியே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவனாக இருந்தாலும் அவன் இந்த உவமையில் சொல்லப்பட்ட நற்கிரியைகள் செய்யாதவனாக இருந்தால் 'நித்திய அக்கினிக்கு' தானே போக வேண்டும்!!?

இந்த கேள்விகளுகு எந்த போதகர்களிடமாவது பதில் உண்டா!? மறு ரூபமாகி பரலோகம் சென்று விட்ட கிறிஸ்தவர்கள் ஏன் இந்த நியாயத்தீர்ப்பிற்கு முன் நிற்கவேண்டும்? இன்னும் சபைகளில் இந்த வசனங்களை காண்பித்து மிரட்டி கொண்டு "பிழைபு" நடத்தும் போதகர்கள் அல்லது அவர்களின் அனுதாபிகளாவது பதில் தர முன் வருவார்களா!?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 46
Date:

Here jesus judging people those who are christians or knew christ. Somebody saying this is equal to matthew 7:21

__________________
T.balaji


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கவனிக்க வேண்டியது "சகல ஜனங்கள்". சகல ஜனங்கள் என்றால் கிறிஸ்தவர்கள் மாத்திரம் இல்லை சகோ பாலாஜி!! மத் 7:21ற்கும் இந்த பகுதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பதை தெளிவு படுத்த முடியுமா!? 'கிறிஸ்தவர்களின்' நியாயத்தீர்ப்பு இப்பொழுதே நடந்துக்கொண்டு இருப்பதாக தான் வேதம் சொல்லுகிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 46
Date:

Matthew 7:21 saying that day jesus say i don't know who are you. This statement saying jesus judge that day with openly. Matthew 25 parable using as per bible student. All comes to knew christ with in millinium then judge by jesus that only possible to use gather all people. All is a word using so many places indicates a particular humanity. Acts 2:17 i will pour out of my spirit on all flesh. But here all not indicates total humanity. But after jesus resurrected who live the people.

__________________
T.balaji
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard