//உங்க வங்கிக்கு வருபவனெல்லாம் யோக்கியன்,அந்த சம்பளம் இரத்தக்கறையில்லாதது என்ற தப்பெண்ணம் கொண்ட நீங்கள் முதலில் தெளிவடையவேண்டும்;நீங்கள் நல்ல ரோஷக்காரனாக இருந்தால் காட்டில் போய் மரம்வெட்டி வந்து அதை விற்றுப்பிழைக்கவேண்டும்;அதற்கும் காட்டிலாகா அனுமதி வேண்டும்;//
சில்சாம் என்றொரு மூடனின் பதிவை தளத்துக்குவரும் அன்பர்கள் கவனித்திருப்பீர்கள். இந்த அடிமுட்டாள் தள நிர்வாகியின் வங்கி உத்தியோகம் குறித்து பதித்த பதிவுதான் இது. அதாவது வங்கிப்பணி மிக மோசமானதும், ஒரு பெரும்பாவமானதுமாக 'விளக்கி' பதித்திருக்கிறான். வங்கியில் பணிபுரியும் யாரையும் இவன் சபையில் சேர்க்க மாட்டானா? அல்லது வங்கிஊழியர்கள் காணிக்கை கொடுத்தால் வாங்க மாட்டானா? அவ்வளவு ஃபீல் பண்றவன் வங்கிப்பக்கமே போகக்கூடாது.
இவனுடைய குருநாதர் டிஜிஎஸ் தினகரன் பணியாற்றிய வங்கிமட்டும் நேரடியாக பரலோகத்திலிருந்து வந்தது. அதில் பரிசுத்தவான்கள் மட்டுமே அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள். தினகரன் நல்ல ரோஷக்காரனாக இல்லை அதனால்தான் காட்டில் மரம் வெட்டிப் பிழைக்கவில்லை என்று தன் குருநாதரையே கவிழ்த்துப்போட்டுவிட்டான்.
இந்த சில்சாம் ஒரு மகாபெரிய அயோக்கியன் என்பதை தானே நிரூபித்துவிட்டான். இவன் தளத்தை ஒரு பொருட்டென்று மதித்து அதில் பதிப்பவர்களை என்னென்று சொல்வது?