தசமபாகம் நிபுனர், ஆசீர்வாதம் டீவியின் அதிபர், ஆலன் பால், நேற்று (3/9/2010) இரவு தன் டீவியில் (இரவு ஒன்பதிலிருந்து பத்து வரை) இவ்வாறு ப்ரசங்கித்துக் (சாரி மிரட்டி) கொண்டு இருந்தார்,
நீங்கள் (அப்பவி விசுவாசிகள், ஏமாந்தோர் கூட்டம்) கொடுக்க வேண்டிய இடத்தில் உங்களின் பணத்தை கொடுக்காவிட்டால், வேண்டாத இடங்களுக்கு செலவு செய்ய வேண்டியதாக இருக்குமாம், அதாவாது நோய்வாய் பட்டு, ஆஸ்பத்திரி, மருந்து மாத்திரைகளுக்கு செலவு செய்ய வேண்டுமாம், அதுவும் தேவனே அதை அவர்களுக்கு தருவாராம். ஆனால் கொடுக்க வேண்டிய இடத்தில் (அதாவது தசமபாக, காணிக்கையாக அவரிடம்) கொடுத்தால், தேவன் கொடுப்பவர்களுக்கு ஆசீர்வாதித்து அப்படி கொடுப்பவர்களுக்கு தனி ஆசிர்வாதம் கொடுப்பாராம்.
என்ன ஒரு தெய்வீக அன்பு, என்ன ஒரு மிரட்டல். இந்த மிரட்டலை கேட்டு அங்கு அமர்ந்திருந்தவர்கள் "அல்லேலூயா" என்று கோஷம் வேறு (அத மக்கள் சொல்லுவதா, அல்லது இவர்களின் இனைப்பா என்று தெரியவில்லை)!,
தேவனை இப்படி தண்டிக்கும் தேவனாக இவர்கள் காண்பிக்கும் அளவிற்கு என்ன ஒரு துனிச்சல்!! இதை எழுதினால், சிலருக்கு கோபம் வருகிறது, இவர்கள் "தேவ மனுஷர்களை" குறை கூறுகிறார்கள் என்று. எந்த வசனத்தின் அடிப்படையில் இப்படி பிரசங்கிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்படி கொடுக்க வேண்டியவர்களுக்கு (யார் இந்த கூட்டத்தார்!?) கொடுக்காமல் இருந்தால் தேவன் இந்த தண்டனைகளை வரப்பண்ணுவார் என்று என்ன ஒரு கீழ்த்தரமான தேவ தூஷனம்!! இது எல்லாம் சரி என்று சொல்லும் ஒரு ஜால்ரா கூட்டம் வேறு. தேவனை குறைத்து பேசுவது இவர்களுக்கு தெரியாது, ஆனால் தேவ மனுஷர்களை நாங்கள் எழுதுவது மாத்திரம் கண்டிக்க தெரியும். என்ன கிறிஸ்தவ அன்போ!!
வேண்டாத இடங்களுக்கு செலவு செய்து ஆஸ்பத்தரியில் செத்துப்போன டிஜிஎஸ் பற்றியும், சர்க்கரை வியாதி முதலான இத்யாதி வியாதிகளினால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற ஏராளம் பாஸ்டர்மார்கள் பற்றி சொல்லிவிட்டார் போல.
அப்பனுடைய ஈமக்கிரியைகளுக்கு பணமில்லை என்று பப்ளிக்காக பிச்சை எடுத்த பால்தினகரன், அலன்பால் போன்ற ஓநாய்களுக்கும் இந்த வேண்டாத செலவுகள் வரும். என்னமோ இந்த ஓ....நாய்களுக்கு எந்த "வேண்டாத செலவுகளே" இல்லாதமாதிரி பேசி ஜனங்களை மோசம் போக்குகிறார்கள்.....
சோம்பேறியா இல்லாமல் வேலைப்பார்த்தார் என்று சொல்லுங்கள். அது கோதுமை வித்தா என்ன சைக்கிள் துடைத்தாள் தான் என்ன? மற்றவர்களை சுறண்டாமல், மற்றவர்களின் பணத்தை டிரஸ்ட் என்று பெயர் வைத்து வருமான வரியை ஏய்த்து பிடிங்கி தின்னு பிணத்தை வைத்து எல்லாம் காசு சம்பாரிக்கவில்லையே. தன்னிடமிருந்ததை வித்து அவர் செய்தார்? நீங்கள் யாரை குறிப்பிட்டு சொல்லுகிறீர்களோ அவரை நாங்கள் ஒன்றும் தலைவராக ஏற்று அவரை பின் பற்றவில்லை. நான் முன்னமே குறிப்பிட்டிருப்பது போல், இயேசு கிறிஸ்து ஒருவரே எங்களுக்கு மூத்த சகோதரரும் எங்கள் தலைவருமாக இருக்கிறார். "இந்த தேவ மனுஷர்களுக்கு" எல்லாம் ஜால்ரா போட்டு இருக்க வேண்டிய அவசியம் உழைக்கும் எங்களுக்கு தேவை இல்லை. உழைப்பில்லாமல் சாப்பிடுவோர் சங்கத்திற்கு தான் இது தேவை.
இருக்கிற ஓநாய்களை குறித்து எழுதினால் ஒரு சிலருக்கு கோபம் வர தான் செய்யும், ஏனென்றால் தேவனை காட்டிலும் மனிதர்களை அல்லவா இவர்கள் நம்பி இருக்கிறார்கள்!!
//நீங்கள் யெகோவா சாட்சிகள் எனும் பிரம்மாண்டமான உலகளாவிய பிசாசின் உபதேசத்திலிருந்து பிரிந்துவந்து வேதாகம மாணவர் எனும் மாயம் பண்ணி வஞ்சிக்கும் நூற்றுக்கணக்கான குழுவிலிருந்தும் பிரிந்த ஒரு விளக்குமாற்று குச்சியைப் போன்றவர் என்பது மட்டுமே உண்மை;//
ஐயா, முதலில் போய் வரலாற்றை நன்றாக படித்து வரவும், சும்மா கூட்டம் சேர்க்கும் வெட்டி ஊழியர்கள் பிரசங்கிப்பதை கேட்டு இங்கு வந்து கொட்டாதீர்!!
யார் யாரை விட்டு பிரிந்து வந்தார்கள் என்பதை தெளிவாக தெரிந்து வைத்துவிட்டு வாரும்!! உம்மூடைய தலைவர்கள் அறிவு இல்லாமல் சொல்லுவதை இங்கே வந்து கக்கி கொண்டிருக்கவேண்டாம்.
வேத மாணவர்கள் என்கிற ஒரு சிரிய கூட்டத்திலிருந்து பிரிந்து வளர்ந்தவர்கள் தான் "யெகோவா சாட்சிகள்" என்பது வரலாறு. இதற்கு மதபோதகர்களின் சாட்சியம் தேவை இல்லை!! இந்த அடிப்படை கூட தெரியாமல் ஏதோ ஒரு தளத்திலிருந்து இறக்க போகும் உம்முடைய விளக்கத்தை உம் தளத்திலேயே வைத்துக்கொண்டு இரும்!! இங்கு அதற்கு அனுமதி இல்லை, அப்படி பட்ட குப்பை இங்கே தேவையும் இல்லை!!
வேத அறிவு தான் இல்லை, வரலாறிலும் சுத்தம் தான் போல்!!
உங்கள் ஊழியர் கூட்டம் விடும் ரீல் கதைககளுக்கு யெகோவா சாட்சிகளின் விளக்கம் 1000 மடங்கு நல்லா இருக்கும். சர்வ வல்ல தேவன் தான் இயேசு கிறிஸ்துவாக வந்தார் என்கிற பிசாசின் போதனையை பரப்பி வரும் உங்களை போல் கூட்டத்தாருக்கு இவர்கள் எவ்வலவோ பரவாயில்லை!!