தெய்வீக சுகம் என்றால் என்ன? இன்று இருக்கிறதா? யாருக்கு தெய்வீக சுகம்? அது என்ன அற்புத சுகம்?
தேவன் அற்புதமாக தரும் ஒரு சுகம், நோயிலிருந்து ஒரு தீர்வு தெய்வீக சுகமாகும். இப்படி பட்ட சுகம் பெற எந்த மனிதனின் உதவியும் தேவை இல்லை, எந்த ஒரு பரிந்துறையாளனின் துனையும் தேவை இல்லை. இப்படி பட்ட ஒரு சுகம் மதம் சாறாத சுகம். தேவன் தன் பிள்ளைகள் (அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும்) அனைவரின் மேலும் கண்ணோக்கமாக இருப்பதாக தான் வேதம் கூறுகிறது. அப்படி பட்ட ஒரு மாபெரும் கருனை நிறைந்த, அன்பு நிறைந்த தேவன், கிறிஸ்தவர்களின் கூட்டங்களில் மாத்திரம் அற்புத சுகம் தருகிறார் என்றால், அது தவறான ஒரு பிரசங்கமாகும். இன்றும் தேவன் உலகில் உள்ள அனைவருக்கும் மத சாரா அற்புத சுகங்களையும், நண்மைகளையும் நாள் தோறும் செய்து வருகிறார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த தெய்வீக சுகத்திற்கும் மதத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.
விசேஷமாக அப்போஸ்தலர்களுக்கு பிறகு அநேகர் போய்யர்கள் நாங்கள் தேவனிடத்திலிருந்து சுகம் பெற்று தருகிறோம் என்று வந்து போயிருக்கிறார்கள். தேவன் ஒரு மனிதனின் வார்த்தைகளை கேட்டு தான் மற்றும் ஒரு மனிதனுக்கு சுகம் தரவேண்டிய நிலையில் இல்லை. அவர் அனைத்தையும் அறிவார். அவருக்கு கட்டளையிட்டு சுகம் பெறும் அளவிற்கு மனிதன் அவரைவிட வல்லமை அதிகம் உள்ளவன் கிடையாது. கடவுள் இல்லை என்று சொல்லுபவருக்கு கூட தான் தேவன் சுகம் தருகிறாரே!
அற்புத சுகம் பெற்று தருகிறோம் என்று எல்லா மதங்களிலும் ஒரு கூட்டத்தார் இருக்க தான் செய்கிறார்கள், தங்களையே தேவனின் விசேஷமான ஆட்கள் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் இருப்பது உண்டு. தேவனிடம் யார் ஜெபித்தாலும், யார் கேட்டாலும், அவரின் சித்தத்திற்கு உட்பட்டு சுகம் தர அவர் வல்லவராக இருக்கிறார். இடையாட்கள் வேண்டாமே!!
டி பி எம் என்றழைக்கப்படும் வெண்வஸ்திரம் தரிக்கும் ஒரு கிறிஸ்தவக்கூட்டம் (உள்ளாடைகள் கூட வெண்மைதானோ?) விசுவாசத்தின் நிமித்தம் நாங்கள் மாத்திரை மருந்து உபயோகிக்க மாட்டோம் என்று மார்தட்டுவார்கள். ஆனால் கண் குருடாக ஆரம்பித்தால் செக் பண்ணி குருட்டுக் கண்ணுக்கு விசுவாசத்தை நம்பாமல் கண்ணாடி போட்டுக்கொள்வார்கள். வீட்டில் பிரசவம் விசுவாசத்தினால் அதுவாகவே நடக்க விடமாட்டார்கள். அதற்கு மட்டும் மருத்துவமனை. இந்த முட்டாள்களை நம்பி ஏமாறும் கூட்டத்துக்கு அளவேயில்லை!
அவன் இவன் என்கிற ஏகவசனத்தில் உங்களையா சொல்லியிருக்கிறோம். பவுல் பேதுரு போன்ற ஊழியக்காரார்களை (உண்மையான ஊழியர்கள் இவர்களே) இன்றைய சபை போதனைகளில் அவன் இவன் என்று தான் சொல்லுகிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது. அப்படி பட்ட ஊழியர்களையே அவன் இவன் என்கிற ஏகவசனத்தில் சொல்லும் போது, அடுத்தவர்கள் பணத்தில் வாழ்ந்து பென்ஸிலும் ஹோண்டா அக்கார்டிலும் சுற்றி திரிகிற, வருமான வரியை ஏய்ப்பதற்காக டிரஸ்ட் நடத்தி அதினால் பிழைப்பு நடத்தும் ஏமாற்று ஆவியின் வியாபாரிகளை தான் இப்படி சொல்லுகிறோம். நீங்கள் ஏன் தேவையில்லாமல் ஏதோ உங்களை எழுதி விட்டது போல் துடிக்கிறீர்கள். உங்களை எழுதினால் சொல்லுங்கள்!!
இந்த ஆவியின் வியாபாரிகள் தவறு செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரிந்திருந்தும், இவர்கள் பிரபலமான கிறிஸ்தவர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக இவர்களுக்கு பரிந்து பேசுவது நியாயம் இல்லையே!!
"எல்லாக் கபடும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?" - இவைகள் "பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் சவுல் என்கிற பவுல் அப்.13:9,10 ல் கூறிய வார்த்தைகள். "சமூகத்தில் மதிப்பானவர்களை" நீர் வேண்டுமானால் மெச்சிக்கொள்ளும். எங்களுக்கு அவன்கள் பிசாசின் மகன்களே! அடுத்தவன் பணத்தில் வயிறு நிறைக்கும் கேடு கெட்ட கூட்டத்துக்கு வக்காலத்து வேறு. உழைக்காமல் அடுத்தவர் உழைப்பில் வாழும் அத்த சோம்பேறிகளுக்கு இந்தத் தளத்தில் சாட்டையடி நிச்சயம் கிடைக்கும். வேதத்தைப் புரட்டி பிச்சையெடுக்கும் கூட்டம் என்ன நினைத்தாலும் கவலை இல்லை.
ஓநாய்களுக்கு மரியாதை ஒன்றுதான் குறைவு!
-- Edited by soulsolution on Thursday 2nd of September 2010 11:10:18 PM
ஒன்னு நீங்கள் சொல்லுகிறவரை நாங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை, இரண்டாவது, உங்கள் தலைவர்களை (அதான் வீதிக்கு ஒருத்தர் இருக்கிறாரே) போல் அடுத்தவர்களிடமிருந்து பிடிங்கி திங்கவில்லையே!!
சொந்தமாக உழைத்து சம்பாதித்து ஊழியத்திர்கு பிரயோஜனமாக செலவு செய்தார். இங்கே என்றால் அடுத்தவர்களிடம் பிச்சை எடுத்து, அதில் தன் பெயரை போட்டு கொண்டு தங்களை ஊழியர்கள் என்று சொல்லி திரியும் கூட்டம்.
அவனைச் சொன்னால் இவனுகளுக்கு எரியுது. பிடுங்கித்தின்பதில் பங்கு கிடைக்குமோ என்னவோ? ரோசம் வந்தால் வேலை செய்து சம்பாதித்துக் காண்பிக்க வேண்டியதுதானே. இவனுகளுக்கெல்லாம் எப்படி செரிமானம் ஆகுதோ? குடும்பமாயில்ல திங்கிறானுங்க. கொஞ்சம் கூட வெக்கமிருக்காதா என்ன?
உழைப்பு இல்லாமல் அடுத்தவன் பணத்தில் உட்கார்ந்து சாப்பிடுவோருக்கு இத்துனை ரோசம் எல்லாம் தேவை இல்லை!
நான் நாட்டுறிமையாக்கப்பட்ட வங்கியில் வேலை பார்க்கிறேன்! வேலை வெட்டி இல்லாமல் சாப்பிட்றவன் எல்லாம் எங்கள் வேலையின் யோக்கியத்தை சொல்ல தகுதியற்றவன்! வெட்கமே கிடையாதா! சொந்தமாக வேலை பார்த்து சாப்பிட வேண்டும் என்கிற என்னமே வருவதில்லையா!! பிச்சைக்காரன் கூட உழைத்து தான் சாப்பிடுகிறான், உங்கள் பிழைப்பு அதை விட கேவலாமாக இருக்கிறது. அவன் கெஞ்சி வாங்குகிறான், உங்களை போன்ற ஊழிய கூட்டம் மிரட்டி பிச்சை எடுக்கிறது. பிச்சை எடுப்பதிலும் ஒரு தெனாவட்டு.
கோதுமை வித்தவனை பேச கூட உம்மை போன்ற ஊழிய கூட்டத்தாருக்கு தகுதியே இல்லை. அடுத்தவன் காசில் உட்கார்ந்து சாப்பிடும் பிச்சைக்காரர்கள் கூட்டம் எங்கே, தன் உழைப்பினை ஊழியத்திற்காக செலவு செய்தவன் எங்கே!! ரவுடி கும்பல் வைத்திருக்கும் ஊழியன் என்கிற போர்வையில் இருக்கிறான், ஒரே நாளில் தன்னை விடுவிக்க பல ஏ.டி.எம் மெஷின்களில் இருந்து இலட்ச கணக்காக பணம் எடுக்கும் ஊழியர்கள், இன்னும் அசிங்கம் எல்லாம் இருக்கிறது, தேவை இல்லாமல் இவன்களை எல்லாம் பிரபல படுத்தி எழுத நா கூசுகிறது. இது எல்லாம் ஒரு பிழைப்பு. இப்படி பட்ட பிழைப்புக்கெல்லாம் ஜால்ரா வேறு. என்ன செய்ய அதே கூட்டணி தானே, விட்டு கொடுக்க முடியுமா!
கொதுமை வித்தவனுக்கு பக்கத்தில் கூட நிற்க முடியாத இந்த ஊழிய கூட்டம் பிடிங்கி தின்னும் கூட்டத்தின் வழி வருகிறவர் தானே நீங்களும், பிறகு என்ன தொடரட்டும், வெட்கங்கெட்ட பிழைப்பு......
மானங்கெட்டவர்களே!! உடல் நோகாமல் பிறர் காசில் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களே என்று சொன்னால் கூட உறைக்க மாட்டேன் என்கிறதே!
உழைப்பு அர்த்தம் தெரியாமல், வாடிக்கையாளர்களின் தன்மையை விமர்சனிக்க உம்மை போல் சோம்பேறி கும்பலுக்கு தகுதியே கிடையாது. பிச்சை எடுத்து சாப்பிட்றவனுக்கு இத்துனை தெனாவட்டா! அடுத்தவன் காசில் சாப்பிடுவதால் தான் சொறனையே இல்லை
//ஏன் இதனைக் குறிப்பிடுகிறேன் என்றால் இந்த உலகில் எந்த தொழில் செய்தாலும் எப்படி பிழைத்தாலும் ஏதோ ஒரு வகையில் சிருஷ்டிகருடைய வாழ்க்கை அமைப்புமுறையான ஆதிநிலையிலிருந்து விலகியே இருக்கிறோம் என்பதை உணர்ந்தால் நல்லது.//
வேலை பார்க்காமல் பிச்சை எடுப்பதற்கு இப்படி எல்லாம் ஒரு விளக்கமா! உங்களை போன்றோர் வேசித்தனம் பன்னுவதற்கும் இப்படி தான் விளக்கம் கொடுப்பீர்கள் போல்!! நாங்கள் எங்கள் சொந்த உழைப்பில் சாப்பிடுகிறோம், அது உமக்கு கிடையாது, இத்தோடு நிறுத்தி விடும், மேற்கொண்டு உம்மூடைய தளத்தில் எந்த கேவலத்தையும் பதியும், அங்கே ஆமா சாமி கூட்டம் உமக்கு கிடைக்கும்.
அட மானங்கெட்டவனே! நான் ஊரை ஏமாற்றி சாப்பிடவில்லையடா! என் சொந்த உழைப்பில் தானடா சாப்பிடுகிறேன், பிறனை ஏமாற்றவில்லையே உம் கூட்டாளிகள் போல்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜனங்களுக்கு மீட்பின் செய்தி சொல்லுகிரேன் "இலவசமாக"!! உம் கூட்டாளிகள் போல் மணிக்கென்றும், நிமிடத்தெற்கென்றும், ஏழை என்றால் ஒரு போக்கு, பணம் கொழுத்தவர்கள் என்றால் வேறு போக்கு என்று சம்பாதிப்பது கிடையாது! என் வங்கிக்கு வரும் காசு எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும், நான் உம்மை போல் ஜனங்களிடத்தில் பொய் பேசி மாய்மாலம் பண்ணி சாப்பிடவில்லை!!
இப்படி பிச்சை எடுத்து பிடிங்கி சேர்த்தாலும் பேச்சுக்கு ஒன்றும் குறை இல்லை தம்பிக்கு!! வெட்கம்கெட்ட பேச்சு!!
//அப்படியானால் வங்கியில் வேலை பார்ப்பவன் அங்கே வருபவன் போகிறவன் எல்லாம் ரொம்ப நேர்மையானவன் என்று அர்த்தமா என்ன? அதுவே பாபிலோன் சாம்ராஜ்யம் தானே அண்ணே..?//
நாங்கள் தான் தொடர்ந்து எழுதுகிறோமே, அனைவரும் பாவிகள் என்று. உமக்கும் உம் கூட்டளிகளுக்கும் என்ன வானத்திலிருந்து இரங்கி வந்த பரிசுத்தவான்கள் என்கிற நினைப்பா!! வேதத்தில் உள்ள ஆவிக்குரிய பாபிலானான கத்தோலிக்க சபைக்கு துனையாக வேசித்தனம் செய்துக்கொண்டு இருக்கும் இன்றைய ஆவிக்குரிய சபைகள் தான் பாபிலோன் சபைகள் தம்பி!!
//திருடனுக்கு காவல் நிற்பதற்கும் விபச்சாரிக்கு விளக்கு பிடிப்பதற்கும் எதாவது வித்தியாசம் இருக்கிறதா என்ன?//
ஒரு வித்தியாசமும் இல்லை என்று வேசி சபைக்கு துனைப்போகும், திருடர்கள் கூட்டத்திற்கும் துனை நிற்கும் உம்மை போன்ற ஊழியர்கள் உறுதி செய்கிறார்களே!! அடுத்தவனை கமெண்ட் அடிக்கும் முன்பு தான் என்ன நிலையில் இருக்கிறோம், எந்த உழைப்பில் சாப்பிடுகிறோம் என்று நிதானிக்கனும் தம்பி!!
//உங்க வங்கிக்கு வருபவனெல்லாம் யோக்கியன்,அந்த சம்பளம் இரத்தக்கறையில்லாதது என்ற தப்பெண்ணம் கொண்ட நீங்கள் முதலில் தெளிவடையவேண்டும்;நீங்கள் நல்ல ரோஷக்காரனாக இருந்தால் காட்டில் போய் மரம்வெட்டி வந்து அதை விற்றுப்பிழைக்கவேண்டும்;அதற்கும் காட்டிலாகா அனுமதி வேண்டும்;//
மீண்டும் மீண்டும் அரச்ச மாவையே அரைத்துக்கொண்டு இருப்பது உமக்கு பழகி போய் விட்டது, உமக்காகவே திரும்ப சொல்லுகிறேன், அனைவருமே பாவிகள் தான் நீரும் உம் கூட்டாளிகள் உட்பட! எங்கள் உழைப்பு நாட்டின் முன்னேற்றத்திற்கு நிச்சயமாக உதவுகிறது! உம்மை போல் வெட்டியாக உட்கார்ந்து இருப்பது நாட்டிற்கென்ன தெருவிற்கு கூட பிரயோஜனம் இல்லை!! சும்மாங்காட்டி நாட்டிற்காக முழங்கால் யுத்தம், உபவாச கூட்டம் என்று அங்கேயும் பணம் பார்க்கும் கூட்டம் தானே நீங்கள் எல்லாம், அப்படியும் உங்கள் முழங்கால் யுத்தம், உபவாச கூட்டங்களுக்கு யார் மயங்குகிறார்கள்!! இந்தியாவில் அதே சதவித கிறிஸ்தவர்கள் தானே இன்னும் இருக்கிறார்களே, பாரம்பரிய கிறிஸ்தவர்கள்!! காட்டில் போய் மரம்வெட்டுவதை பற்றி வெட்டி பசங்க பேச கூடாது தம்பி! உழைக்கும் வர்கம் நாங்கள், தேவைப்பட்டல் செய்வோம், உம்மையும் உம் கூட்டாளிகள் போல் மரம் வெட்டுவதற்காக ஜெபிக்கிறோம் என்று காசு பிடுங்க மாட்டோம்!!
எல்லா பிழைப்பிலும் தப்பு இருக்கிறது என்று உங்களுக்கு வரும் வெட்டி காணிக்கை, தசமபாகமும் அது தான் என்பதை மறக்க வேண்டாம்! கிறிஸ்தவர்களும் அதே மாதிரி வேலை பார்த்து தான் தங்கள் குடும்பங்களையும், உம்மை போன்ற வெட்டி பேச்சில் ஈடுப்படுவோரையும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது!! அதே காசில் தான் தம்பி உங்கள் ஊழிய குடும்பங்கள் வயிறு வளர்க்கிறது என்பதை மறந்து விட வேண்டாம். உழைக்காமல் இருப்பதற்கு இப்படி எல்லாம் ரூம் போட்டு யோசிப்பார்கள் போல!!