kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பால்தினகரனின் லேட்டஸ்ட் திருட்டு...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
பால்தினகரனின் லேட்டஸ்ட் திருட்டு...



பால்தினகரனின் லேட்டஸ்ட் திருட்டு...

10,000 ரூபாய் கொடுத்தால் அது

 1கோடியாகுமாம் (100 மடங்கு)

அநேகம் பக்தகேடிகள் கொடுக்கவும் செய்யும்.

பால்தினகரனின் லேட்டஸ்ட் திருட்டு...   இங்கே சொடுக்கவும்
 
My dearly beloved brother and sister, I am sure you would want your thank offering for your

  • Birthday
  • Wedding day / Anniversary
  • Any other special day
  • A memorial day

to heal millions of broken hearted people and to bring blessings to you and your family during the year.

You are aware that millions of people watch Jesus Calls TV Programmes and experience the love of Lord Jesus Christ and His power in their lives

You can co-sponsor a TV programme through your thank offering of Rs.10,000/- on your special day or you can also donate the amount in four installments

Your thank offering will help us to wipe away tears of millions and bring you hundred times reward with joy.

You / Your family can Co-sponsor a programme
  • You / Your family’s photograph will be telecast in your special programme
  • Your names will be announced in the special programme and Dr. Paul Dhinakaran will specially pray for you and your family members on TV Special
  • Promise verse also will be given to you
  • The date of telecast will be informed well in advance to facilitate you to inform all your known circles to watch the special programme
  • You will be a blessing to millions who watch this programme through your thank offering.
  • You will receive abundant blessing from our Lord while you help us to reach the unreached.
  • You and your family will be covered under His mighty wings with the divine protection and abundant grace all through your life.
  • You will reap abundant blessings through the prayers of the mllions of people, who view your programme.
  • A DVD of the programme co-sponsored by you will be sent to your home after the telecast
  • You can cherish those golden moments in the later years by watching this DVD.
  • You can choose the date of telecasting the programme
  • Kindly book 30 to 45 days in advance to help us in the programme productions

 

Call now 044 -2345 6675 to Book Your Programme
For more information and queries (10 am to 5 pm - monday to saturday)

You can choose the date of sponsoring the programme 
Kindly book 30 to 45 days in advance to help us in the programme productions



-- Edited by soulsolution on Sunday 15th of August 2010 11:16:40 PM

-- Edited by soulsolution on Monday 16th of August 2010 10:41:28 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

அன்பான சகோதரரே!

பால் தினகரனின் மோசடி அறிவிப்பை வெளியிட்டதற்கு நன்றி.

இவ்வறிப்பை அவரது பத்திரிகையில் வெளியிட்டுள்ளார அல்லது இணையதளத்தில் வெளியிட்டுள்ளாரா என்பதைத் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.

போலி ஊழியர்களின் மோசடிகளை வெளிச்சம்போட்டுக் காட்டும் உங்கள் பணிக்கு எனது வாழ்த்துக்கள்.

ஆனால் வார்த்தைகள் கடினமாயிராமல் இங்கிதமாயிருந்தால் நன்றாயிருக்கும் என்பது எனது கருத்து மற்றும் ஆலோசனை.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இந்த துனிகர மோசடிகளுக்கு துனைபோவர்கள் பயந்து இருக்கும் நம் "சதாரன விசுவாசிகள்", இவர்கள் இந்த பரிசுத்த தேவ மனுஷர்களுடைய கோபத்திற்கு அஞ்சி அல்லது அவர்களின் வசியத்திற்கு கட்டுப்பட்டு தங்களை வருத்தி இந்த கள்ள தீர்க்கதரிசிகளுக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் வாரிசுகளுக்கும் கொடுத்து வருகிறார்கள்!! இந்த சோம்பேறிகளுக்கு கொடுத்து தாங்கள் 100 மடங்கு பெற்று கொள்வார்கள் என்பது எதோ லாட்டரி சீட் வாங்கி முடிவுகளுக்காக காத்திருப்பது போல். உழைக்காமலே ஐசுவரீயவானாகும் இவர்கள் திட்டம் எத்துனை பெரிய அறுவருப்பு, பரலோக தேவன் இவர்களின் இந்த விநோதமான திட்டங்களை பார்த்து நகைத்துக்கொண்டு இருப்பார்!! இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும் என்று ஏசாயா, 60:2; வாசிக்கிறோம். இந்த காரிருள் நீங்கும் நாள், கர்த்தரின் வருகையின் போது இருக்கும் வெளிச்சத்தினால் விளகி ஓடும். அன்று இந்த கள்ளத்தீர்க்கதரிசிகளின் வேஷம் மழையில் நனைந்து சாயம் கலைந்து போன நரியை போல் இருக்கும்.

காத்திருப்போம், இது போல் ஊழிய திருடர்களை வெளிப்படுத்துவோம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இங்கே சொடுக்கவும்  http://www.jesuscalls.org/sponsor/

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard