ஒருவராய், சாவாமையுள்ளவரும் சேரக்கூடாத ஓளியில் வாசம்பண்ணுகிறவரும் மனுசரில் ஒருவரும் காணக்கூடாதவருமாயிருக்கிறவர் அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென் தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். நித்திய ஜிவனை அடைவதற்க்கு தேவையான விசுவாதத்தை தந்த தேவனை துதித்துவணங்குகிறேன் பெரேயன்ஸ் தளத்திற்கு இயேசுகிறிஸ்த்துவின் இனிதானநாமத்தில் வாழ்த்துகிறேன். (வெளி.22:7) இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசனவசனங்களைக் கைக்கொள்கிறவன் பாக்கியவான்.என்று உள்ளது.எழுதப்படாத வேற தீர்க்கதரிசனம் உண்டா? இனிமேல் மனிதரில் அதாவது இப்ப எழுதமுடியுமா?