kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உற்சாகப்படுத்துகிறோம்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
உற்சாகப்படுத்துகிறோம்.


அநேக சகோதர சகோதரிகள் இத்தளத்தைக் காண்பது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. தங்களது மேலான கருத்துக்களையும், பதிவுகளையும் தந்து இத்தளத்தை மேலும் அதிக பயனுள்ளதாக்கும்படி உற்சாகப்படுத்துகிறோம்.

நன்றி!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Newbie

Status: Offline
Posts: 3
Date:

ஒருவராய், சாவாமையுள்ளவரும் சேரக்கூடாத ஓளியில் வாசம்பண்ணுகிறவரும் மனுசரில் ஒருவரும் காணக்கூடாதவருமாயிருக்கிறவர் அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்                                                                                                                                                                                                                                                            தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். நித்திய ஜிவனை அடைவதற்க்கு தேவையான விசுவாதத்தை தந்த தேவனை துதித்துவணங்குகிறேன்                                   பெரேயன்ஸ் தளத்திற்கு இயேசுகிறிஸ்த்துவின் இனிதானநாமத்தில் வாழ்த்துகிறேன். (வெளி.22:7)                இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசனவசனங்களைக் கைக்கொள்கிறவன் பாக்கியவான்.என்று உள்ளது.எழுதப்படாத வேற தீர்க்கதரிசனம் உண்டா? இனிமேல் மனிதரில் அதாவது இப்ப எழுதமுடியுமா?                                               



__________________


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

எழுதப்படாத தீர்க்கதரிசனங்கள் இல்லவே இல்லை. "புதிய ஏற்பாடு முற்றிற்று" என்ற கடைசி 'வசனம்' மூல மொழியில் இருந்திருக்காவிட்டாலும் அதுவும் சத்தியமே



-- Edited by soulsolution on Thursday 22nd of July 2010 10:29:53 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard