க்ரெப்லோ டாலர் என்ற மஹாதிருடன். செழிப்பு உபதேசத்தில் ஜனங்களை மோசம் போக்கும் உத்தி. இவனுக்கென்று சொந்த விமானம், ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் உண்டு. நம்பமுடியவில்லையா? சொடுக்குங்கள்
லூக் 4:5. பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
6. இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
7. நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.
இவர்களின் செழிப்பின் உபதேசம் எங்கே இருந்து ஆரம்பமாகிறது என்று தெரிகிறதா? யாரை பனிந்துக்கொண்டால் இவர்கள் இந்த செல்வசெழிப்பை பெற்றுக்கொள்கிறார்கள் என்று வசனம் தெளிவாக இருக்கிறது.