kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விடாக்கண்டன் கொடாக்கண்டன்...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
விடாக்கண்டன் கொடாக்கண்டன்...


விடாக்கண்டன் கொடாக்கண்டன் தினகரன், பென்னிஹின் கூத்து.
விடாக்கண்டன் தினகரன் பரலோகம் போய் ப்வுலையும், பேதுருவையும் பார்த்தாராம் அதைக்கேட்டு ஆமாசாமி போட்டுவிட்டு இப்படி சொல்பவர்கள் பொய்யர்கள் என்று கொடாக்கண்டன் பென்னிஹின் பிரசங்க்கம் செய்கிறான். இந்தத் தொடுப்பை சொடுக்குங்கள், விஷயம் புரியும்.



http://www.youtube.com/watch?v=Gv9cu6U0ohM

-- Edited by soulsolution on Thursday 24th of June 2010 09:56:55 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இப்படி கோட் சூட் போட்டு ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள். திருடனே பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று தெரியாமலா பாடி வைத்தார்கள்!!

இப்படி எத்துனை எக்ஸ்போஷர்ஸ்(exposures) வந்தாலும், நம்மவர்கள் தரிசனங்கள் காண்பதிலும், பரலோகம் நரகம் என்று விசிட்(visit) அடிப்பதிலும் சலைக்க போவதில்லை. மேலே சொன்ன திருடர்கள் போல் தான் இவர்கள். மணி ரத்தினத்திற்கோ, ராம் கோபால் வர்மாவிற்கோ இவர்கள் கதை சொல்லுபவர்களாக போய் சேர்ந்தால் சினிமா துறைக்கு பல நூதனமான கதைகள் கிடைக்கும். தனிப்பட்ட விமானம், பல இலட்ச்சம் மதிப்பு உள்ள உல்லாச வாகனங்களில் இவர்கள் செல்ல வேண்டும் என்றால் இப்படி பலவிதமாக ஏமாற்றினால் தான் முடியுமே அன்றி கிறிஸ்துவை போல் வாழ்ந்தால் அது முடியாது!!

பரலோக தேவன் அனைத்தையும் பார்த்து நகைத்துக்கொண்டு தான் இருப்பார்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இவனுகள நாயின்னு சொன்னாமட்டும் கோவம் வருது சிலருக்கு.
இதுக்கு என்ன வெளக்கம் சொல்லி இவனுகள காப்பாத்தப்போறாகளோ தெரில‌...

அண்டப்புளுகண் தினகரன். ஆகாசப்புளுகன் பென்னி ஹின்...

வேசித்தனம் என்று சொல்லாமல் என்ன சொல்வது?

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard