I was lying on the floor in this cell and I had absolutely no strength in my body. I wondered, "Why can I hardly move, what is wrong with me?" I was just aware of no strength, and I was helplessly lying there. One Demon just grabbed me and picked me up, and threw me into the wall like a glass. He just picked me up like a glass. That was how light I was, or how strong he was. And threw me into the wall, and every bone in my body just broke. And I felt pain! I just began to lie on the floor there, crying out for mercy, but these creatures don't have any mercy at all, absolutely no mercy.
The one picked me up, and the other one, with his razor-sharp claws; he just shredded my flesh right off. He just tore it off, and had absolutely no care what so ever for this body that God so wonderfully made. It had a hatred that was so intense against me. I wondered, "Why am I alive, why am I living through this? I don't understand why am I not dead." My flesh just hung there in ribbons. And there was no blood, just flesh hanging, because life is in the blood, and there is no life in Hell. And there is no water in Hell.
Bill Wise in his book "23 minutes in hell"
Bill Wise என்ற (அட்)ஊழியக்காரன் இப்படிப்பட்ட பிசாசைத்தான் பார்த்தாராம். நரகத்துக்குப் போய்வந்த நம்மவர்கள் யாராவது இதை அடையாளம் காட்டினால் நன்றாக இருக்கும். (ரூம் போட்டு யோசிப்பானுகளோ?)
இந்த அஞான தரிசனக்காரர்கள், இவர்கள் பார்க்கும் தரிசனங்கள் ஒருவருக்கொருவர் ஒத்து வராது சகோதரரே!! ஒவ்வொரு தரிசனமும் வேதத்திற்கு முறனாக சொந்த கற்பனைகளே. பேசாமல் இவர்கள் கதைகள் எழுதினாலும் நல்ல விற்பனையாகும். ராம நாராயனன் போன்ற இயக்குனர்கள் நல்ல படம் எடுப்பார்கள்!! பிசாசுகளுக்கு இத்துனை முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் தங்களை எப்படி தான் ஊழியர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்களோ, இவர்களை பின்பற்றுபவர்கள் அபடியே இவர்களின் மந்திர தந்திர கதைகளால் கட்டப்பட்டவர்கலாக இருப்பார்கள் போல்!!
இரு தரிசனக்காரர்களின் ஒரே இடத்தின் தரிசனம் ஒரே மாதிரி இருக்காது என்பதை இவர்களின் கட்டு கதைகளின் மூலமாக வெளியரங்கமாக இருக்கிறது! பொய்யை சொன்னாலும் பொருந்தச் சொல் என்று சொல்லுவார்கள் ஆனால் இவர்களுக்கு அந்த தந்திரம் கூட அரைகுறையாக தான் இருக்கிறது போல். சரி காலம் வரும் போது தெரிந்துக்கொள்ளட்டும்!! "என்னை விட்டு அகன்று போங்கள் அக்கிரமசெய்கைக்காரர்களே!!"