ஒரு பெரிய விவாதத்திற்குரிய விஷயம்! இரட்சிக்கப்படுவதற்கும் மீட்கப்படுவதற்கும் என்ன வித்தியாசம்!? தெரிந்தவர்கள் பதியுங்கள். காரணம் உண்டு!
பலர் இன்று இரட்சிக்கப்படுவதையும், மீட்கப்படுவதையும் ஏதோ வெவ்வேறு என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். முதலாவது இரட்சிப்பு எதிலிருந்து, மீட்பு எதிலிருந்து? பதியுங்கள்!!