நீங்கள் தளம் மாறி வந்து இந்த கேள்வியை பதிந்திருப்பது போல் தெரிகிறது!! இதற்கென்று சிலர் பாதாள தரிசனக்காரர்கள் இருக்கிறார்களே!! அங்கு கேட்க வேண்டிய கேள்வி இது!! சரி விடுங்க இப்பொழுது தானே கேட்டிருக்கிறீர்கள், பதில் தரிசனமும் கிடைத்துவிடும். ஆமா, பாதாளத்திலே படுக்கை எல்லாம் போட்டு படுக்க முடியுமா?!! தரிசன கூட்டத்தார் தான் பதில் தர வேண்டும்.