kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அக்கினிக்கடலா, ஏரியா?


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
அக்கினிக்கடலா, ஏரியா?


"Then death and Hades were thrown into the lake of fire" Rev.20:14

தமிழில் "அப்பொழுது மரணமும், பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன..." வெளி 20:14 என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

This word "lake." The word lake in Rev. 19, 20, & 21 is "limen, which comes from Strong’s "[#3040--limen] (through the idea of nearness of shore); a POND  (large or small) -- lake."

ஒரு பெரிய அல்லது சிறிய குளம், ஏரி, தமிழில் 'கடல்' ஆகிவிட்டது. ஏரிக்கும் கடலுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

ஆக தேவனால் எப்படி இத்தனை கோடாகோடி அவிசுவாசிகளை ஒரு அக்கினிஏரியில்  போட்டு வாதிக்கமுடியும் என்று எண்ணிய தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் தேவனுக்கு 'உதவ' அதைக் கடலாக மாற்றிவிட்டார்கள். ஊதிப் பெருசாக்குவதில்தான் நம்மவர்கள் கில்லாடிகளாச்சே!

குளத்தைக் கடலாக்கியவர்கள், கல்லறையை பாதாளம், நரகமாக்கியவர்கள் இன்னும் என்னென்ன செய்துவைத்திருக்கிறார்க்ளோ? ஆராய்ந்தால்தானே தெரியும்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

Recent Posts     க்கு சில சுவாரசியமான விஷயங்களைக் கொண்டுவர இப்படியெல்லாம் செய்யவேண்டியுள்ளது....

ஏரியும் கடலும் ஒன்றா?



-- Edited by soulsolution on Tuesday 20th of July 2010 10:48:07 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தமிழ் வேதாகமத்தை மாத்திரமே நம்பி தேவனிடத்தில் பேசி வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டீர்களானால் தமிழில் ஏறி என்று இருக்கிறது என்றால் அது போதும் எங்களுக்கு. ஆங்கிளத்தில் கடல் என்றால் நான் என்ன செய்ய முடியும். வேதத்தில் இப்படி எழுத்து பிழை இருக்கிறது என்று சொன்னாலும், மொழிப்பெயர்ப்பும் பரிசுத்த ஆவியால் எழுதப்பட்டது போல் வாதிடுவார்கள். மூல பாஷையில் போய் பார்க்க சொன்னால், சண்டைக்கு வருவார்கல். அது மாத்திரம் தான் வேதமா, எங்கள் கையில் இருக்கும் "பரிசுத்த வேதாகமம்" வேதம் இல்லையா!!

இந்திய வேதாகம கழகத்திற்கு (Indian Bible Society) மின் அஞ்சல் அனுப்பி, இப்படி தாங்கள் முதல் பக்கத்திலேயே தப்பாக அச்சிட்டிருக்கிறீர்களே என்று கேட்டேன், அவர்களிடம் இருந்து இது வரை பதில் இல்லை!! நுழைவாய் தப்பாக இருக்கும் போது, உள்ளே மாத்திரம் பரிசுத்தம் எப்படி இருக்கும். பல மொழிகளில் வேதத்தை ஆறாய தேவன் நமக்கு எத்துனை அறுமையான சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார், அதை விட்டு விட்டு இருக்கும் ஒரு மொழி போதும் என்று சொல்பவர்களிடம் ஏறி என்றால் என்ன கடல் என்றால் என்ன‌!?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard