kovaibereans
Members Login
Username
Password
Login
Remember Me
New Member
Lost Account Info?
Home
List All Users
User Details
Search
Search
Advanced Search
Recent Posts
Chat
Truth Seekers
->
அனுதின மண்ணா / Daily Manna
->
Daily Manna 23/01/2010
Start A New Topic
Reply
Post Info
TOPIC: Daily Manna 23/01/2010
jayuncle
Senior Member
Status: Offline
Posts: 107
Date:
13:07:54 Jan 23, 2010
Daily Manna 23/01/2010
Permalink
" சகோதரரே அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன். ( 1 கொரி. 7:24 )
கடமை அல்லது ஊழியம் சில சந்தர்ப்பங்களில் மாறுபட்ட அபிப்ப்ப்ராயத்தைக் கொடுப்பது போல காணப்படலாம்.
ஆகிலும் அது அப்படியல்ல. ஒரு கிறிஸ்தவனின் முதல் கடமை, சகல காரியத்திலும் சிருஷ்டிகரை முழு மனதுடன் அங்கீகரிப்பதேயாகும்.
இரண்டாவதாக ஒருவன் புருஷனும், தகப்பனுமாக இருந்தால் இவன் கடமை மனைவி பேரிலும், பிள்ளைகள் பேரிலும் இருக்க வேண்டும்.
மனைவியும், தாயுமாக இருந்தால் இவள் கடமை புருஷன் பேரிலும், பிள்ளைகள் பேரிலும் இருக்க வேண்டும்.
தேவனுக்கு முன்பாக ஒருவன் நிலைத்திருக்க அவன் அழைக்கப்பட்ட அழிப்புக்குப் பாத்திரனாக ஜீவிக்க வேண்டும். அன்பிலே ஊழியம் செய்வதை தேவன் விரும்புகிறார்.
பேதுருவும் தீமைக்குத் தீமை செய்யாமல் நீங்கள் ஆசீர்வாதத்தை சுதந்திருக்கும்படி அழைக்கப்ப்ட்டீர்களென்று அறிந்து ஆசீர்வதியுங்கள் என்றார்.
( 1 பேது. 3:9. கலா.5:13 - 14 )
__________________
Page 1 of 1
sorted by
Oldest First
Newest First
Quick Reply
Please log in to post quick replies.
Truth Seekers
->
அனுதின மண்ணா / Daily Manna
->
Daily Manna 23/01/2010
Subscribe
Jump To:
--- Introduction & Suggestions / அறி... ---
Contratulations/ வாழ்த்துக்கள்
Welcome / வரவேற்கிறோம்
Suggestions!
Moderator பக்கம்
--- Bible Truths / வேதாகம சத்தியங்கள் ---
Our Faith / எங்கள் விசுவாசம்
Tithing!?/ தசமபாகம்!?
தெளிவு பெறுவோமே!! Eye Openers!!
--- Divine Plan / தேவ திட்டம் ---
The Creator / படைப்பாளி தொடர்
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை / S...
The Earth / பூமியின் மகிமை
Man!? / மனிதன்!?
தேவ திட்டம்
Good News / நற்செய்தி
--- கேள்விகள்? Biblical unanswered q... ---
Questions?/ கேள்விகள்?
Discussions / விவாதங்கள்
Daily Questions / தினம் ஒரு கேள்வி
பிறதளங்களின் பதிவுகள்/ Discussi...
--- Poetry, Songs, Writtings & News ... ---
கவிதைகள், பாடல்கள்
News Item!
விமர்சனங்கள்!! Critical Analysis!!
கட்டுரைப் பகுதி
--- English Section ---
English Section for posts in En...
--- Ministers and Ministry ---
False Teachings
Ministers / ஊழியக்காரர்கள்!!
Archieves
Exaggerations / ரீல் மன்னர்கள்
--- Verse Study/ வசன தெளிவு ---
அனுதின மண்ணா / Daily Manna
Daily verse / தினம் ஒரு வசனம்
Verse explanations/ வசன விளக்கம்
Parables / உவமைகள்
--- Bible Study / வேத ஆறாய்ச்சி ---
How to Understand Bible?/ வேதத்...
Bible a confused book!! / வேதம்...
Create your own FREE Forum
Report Abuse