ஆத்துமா, மரணம் போன்ற அடிப்படை விஷயங்களை வேதம் எவ்வாறு போதிக்கிறது என்பதை தனியாக, கட்டுரையாகப் பதித்தால் நலம். இதைப்பற்றிய விவாதப்பகுதி தனியாக இருக்கட்டும். கட்டுரைப் பகுதியில் இவைகளைப் பதித்து Read only யாக மாற்றினால் புதிதாக தளத்துக்கு வருபவர்கள் அவற்றைத் தெளிவாக அறிந்துகொள்ள இயலும். மாறாக, அவைகளை விவாதப்பகுதியில் பதித்தால் அதில் விவாத கேள்வி பதில்கள் அதிகம் ஆக்கிரமித்துக் கொள்வதால் வாசகர்கள் உண்மை சப்ஜெக்டை விட்டுவிட வாய்ப்புண்டு.