சகோ bibleabsolute அவர்களே
சிரமம் பாராமல் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்களேன்! கோவைபெரெயன்ஸ் டீம் உங்களை அன்புடன் இந்த தளத்தில் வரவேற்க்கிறது. கர்த்தர் தாமே உங்களை அவரின் வசனத்தை கொண்டு வழிநடத்துவாராக என்று வாழுத்துகிறோம்.