kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மீண்டும் ஏதேன்!


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
மீண்டும் ஏதேன்!


மீண்டும் ஏதேன்!

193 நாடுகள் கோபன்ஹேகனில் கூடி பூமி வெப்பமாவதைத்தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவது ஒரு சாதாரண நிகழ்வாகத்தெரியலாம். ஆனால் வேதத்தை ஆராய்பவர்களுக்கு இது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையின் பிரசன்னத்தை நிரூபிக்கும் ஒரு செயல் என்பது தெரியும். ஆம் இந்த பூமி மீண்டும் ஏதேன் நிலைக்கு (முந்தின சீருக்கு) சீரமைக்கப்பட வேண்டும், அதனுடைய ஒரு கட்டம்தான் இந்த நிகழ்வாகும். வருகையின் வெளிச்சத்தில் இருள் என்ற அறியாமை விலகிக்கொண்டிருக்கிறது. எப்படி ஒரு மகத்தான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். தேவனுக்கே மகிமையுண்டாவதாக‌!


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

It is tough for the so called herd of christian ministers to understand His glorious plans, then how do you think it is possible for Copenhegan members to believe. The earth is sure to return to its lost past. Milton says, Paradise lost, Paradise gained. For the humanity it is Paradise regained. Let us give thank to Our God who in his eternal plans has this glorious plan for us. Alleluyaa!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

Dea rMr Chillsam,

     I earnestly request you not to provide any outside links other than linking in this own forum. One more time and I will surely delete. Even if you want to provide, you are permitted to copy and paste your Doctrines from which ever website you may find suiting you. This is implemented for all members, not to provide any external links for various reasons not disclosed here. I hope I have made you clear.

Moderator



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

யெகோவா சாட்சிகள் பற்றிய தொடுப்பை ஏனய்ய்யா இங்கு வந்து கொடுக்கிறீர்? லூஸா நீர்?

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:51:12 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

வேதம் போதிக்கும், பூமியில் ஸ்தாபிக்கப்பட இருக்கும் 'பரலோக ராஜ்ஜியம்'. பூமியில் கிறிஸ்துவின் 1000 வருட ஆட்சி, அதில் எல்லாருக்கும் உயிர்த்தெழுதல் என்ற மாபெரும் நற்செய்தி உனக்கு மறைக்கப்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மறைவானது எல்லாம் "மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்" என்று சொல்லப்பட்ட அந்த நாள் வரும்போது, தெளிவாகும். கண்கள் இருந்தும் குருடராக தான் இன்று பெரும்பாளுமானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதுவும் தேவன் அனுமதித்ததே, ஏனென்றால் பொய்யை அவர்கள் அதிகம் நேசிக்கிறார்கள் அல்லவா.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard