kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிருபையின் மேன்மை.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
கிருபையின் மேன்மை.


எல்லா மனுஷருக்கும் நித்திய ஜீவன். கிருபையின் மேன்மை.

"ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு (மரணம்) உண்டானது போல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று."

"ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது"
ரோமர்5:18,21

இங்கு "உண்டாயிற்று", "ஆண்டுகொண்டது" என்பது சிலுவையில் கர்த்தர் "எல்லாம் முடிந்தது" என்று கூறியதற்கு அர்த்தம் கொடுப்பதாக உள்ளது. இந்த வசனங்களில் "எல்லா மனுஷருக்கும்" என்ற பதம் நிபந்தனை இல்லாத மீட்பைக் குறிக்கிறது. *No Conditions Appy.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

soulsolution wrote:

எல்லா மனுஷருக்கும் நித்திய ஜீவன். கிருபையின் மேன்மை.

"ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு (மரணம்) உண்டானது போல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று."

"ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது"
ரோமர்5:18,21

இங்கு "உண்டாயிற்று", "ஆண்டுகொண்டது" என்பது சிலுவையில் கர்த்தர் "எல்லாம் முடிந்தது" என்று கூறியதற்கு அர்த்தம் கொடுப்பதாக உள்ளது. இந்த வசனங்களில் "எல்லா மனுஷருக்கும்" என்ற பதம் நிபந்தனை இல்லாத மீட்பைக் குறிக்கிறது. *No Conditions Appy.





எல்லா மனுஷருக்கும்  நிபந்தனையற்ற மீட்பு நிச்சயம் என்றால்: 


19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்
;

இந்த கட்டளையை ஏன் ஆண்டவர் கொடுத்தார்?

மேலும் எல்லா ஜாதிகளுக்கும் சுவிசேஷம் பிரசிங்கிக்கப்பட வேண்டும் என்று ஏன் சொல்லவேண்டும்? 

மத்தேயு 24:14
ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.




__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

This was so said that a true church, the body of christ be selected among those who hear the gospel and who try to walk in the truth. Do you think whomsoever so far heard the gospel becomes a true christian or the true church? No way. This is for a selection process which is done during this gospel age for which the preaching of gospel is necessary.

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

bereans wrote:

This was so said that a true church, the body of christ be selected among those who hear the gospel and who try to walk in the truth. Do you think whomsoever so far heard the gospel becomes a true christian or the true church? No way. This is for a selection process which is done during this gospel age for which the preaching of gospel is necessary.




சரி உங்கள் கூற்றுப்படியே எடுத்துகொண்டாலும் அட்லீஸ்ட் உண்மையான சபையை தேர்ந்தெடுக்கவாவது நாம் பிறருக்கு  சுவிசேஷம் சொல்ல வேண்டியது அவசியம் அல்லவா?
  
தேவன் என்ன சொல்லியிருக்கிறாரோ அதை செய்ய வேண்டியது நமது பொறுப்பு. அதனால் என்ன நடக்கும் என்ன பலன் கிடைக்கும் என்பது தேவனுக்கே வெளிச்சம். ஒருவரும் திருந்தவில்லை எனவே நான் சுவிசேஷம் சொல்லமாட்டேன் என்று 
எண்ணுவது அதிமேதாவித்தனம்.
 
தேவ கட்டளைப்படி உலகம் முழுவதும் சுவிஷ்ஷம் சென்றடைய வேண்டும் இன்னும் சுவிசேஷம் சொல்லப்படாத இடங்கள் இருக்கத்தான் செய்கின்றனர் சுவிசேஷம் எல்லா இடத்திலும் சொல்லப்படும்  வரை அவர் நமக்கு இட்ட கட்டளையாகிய சகல சாதிக்கும் அறிவிப்பது தான் என்றது.

RAAJ

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சீஷராக்குவதற்கு முன் நாம் சீஷனாகவேண்டுமென்பது மறந்து போய்விடுகிறது. இயேசு கிறிஸ்துவின் சீஷன் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியாகவுள்ள ஒரு நபரைக்கூட நான் கேள்விப்பட்டது  இல்லை. முதலில் சீஷனாக மாற முயலலாமே?

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:43:21 PM

__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

Tamil Christians.comல் சண்டைகள் எல்லாம் ஒய்ந்து போய் விட்டதா? இங்கும் வந்து தங்களின் கேவலமான வார்த்தைகளால் பக்கங்களை நிறப்புகிறீரே! தமிழ் கிறிஸ்டியன் டாட் காமில் இப்படி பட்ட பதிவுகளை நீக்கி விடுவார்கள், ஆனால் தங்களின் இருதயத்தை வெளிப்படுத்தும் பதிவுகளை நான் நிச்சயமாக நீக்க மாட்டேன். பிறரும் படித்து தங்களின் நிலையை புரிந்துக்கொள்ளட்டுமே! பிறருக்காக ஜெபிப்பவராக பிதற்றிக்கொண்டு இப்படி பட்ட வார்த்தைகளை எப்படி தான் எழுத முடியுதோ?

ஊழியம் என்று பிதற்றிக்கொண்டு தங்களும் தங்களின் வாரிசுகளுக்கும் சொத்து சேர்க்கும் கூட்டத்தார் உங்களை போன்றோருக்கு பரிசுத்தமான கூட்டமாக இருக்கலாம். ஆனால் வஞ்சிக்கும் ஆவியின் கூட்டம் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம், இப்படிபட்டவர்களை தேவன் வெளிச்சம் போட்டு கான்பித்தும் இருக்கிறார். யார் வஞ்சிக்கும் கூட்டம் என்று நாள் வரும் போது நிச்சயமாக நீங்களும் புரிந்துக்கொள்வீர்கள்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:43:11 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இந்த ஆள் எந்த மணவாட்டி சபையைப் பற்றி இங்கு பேசி பிதற்றிக்கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை.
உங்கள் சமுதாயம், எங்கள் சமுதாயம் என்று பேத்தல்...

பாவம் இந்தாள் நடத்தும் சபை 'விசுவாசிகள்'. இந்த உளரல்களுக்கு தீனி வேறு போட்டு போஷிக்கிறார்கள்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:43:01 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

யார் பதறுகிறார்கள், உளருகிறார்கள் என்பது கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மழுப்புகிறவர்களுடைய பதிவுகளில் இருந்து தெரியும். டோன்ட் வொர்ரி.

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சில்சாம் அவர்களே,

உங்கள் ஆட்கள், எங்கள் ஆட்கள் என்று நாங்கள் பாகு பாடு பார்ப்பதில்லை. நாங்கள் கிறிஸ்துவின் ஆட்களாக தான் எங்களை பார்த்துக்கொள்ளுகிறோம்.

தாங்கள் "உங்கள் ஆட்கள்" என்று சொல்லுவது எனக்கு சற்றும் விளங்கவில்லை. நான் யாரையும் உங்கள் ஆட்கள் என்று குறிப்பிடாமல் இருந்தும் இது போன்று பிரிவினை கொண்டு வருவது சரியல்ல‌.

நாங்கள் இந்த தளத்தில் சத்தியத்தையும் கள்ள தீர்க்கதரிசிகளையும், இக்கால போலி ஊழியர்களையும் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறோம். அது கண்டிப்பாக தங்களை ஊழியர்கள் அதுவும் முழு நேர ஊழியனாக என்னை அழைத்தார் என்று சொல்லி கிறிஸ்தவர்களை ஏமாற்றி வருபவர்கள் ரசிக்க போவதில்லை என்றும் அறிந்திருக்கிறேன்.

அப்படியே, இது ஆள் சேர்க்கும் ஒரு தளம் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன். இங்கு வருபவர்கள் வ‌ர‌வேற்க‌ப்ப‌டுகிறார்க‌ள், ஆனால் ஆக்க‌ப்பூர்வ‌மாக‌ எழுதும் வ‌ரை. ப‌திவுக‌ளை பிற‌ பிர‌ப‌ல‌மான‌ த‌ள‌ங்க‌ள் நீக்குவ‌து போல் நான் நீக்க‌ போவ‌தில்லை, இந்த‌ ப‌திவுக‌ள் நிச்ச‌ய‌மாக‌ ஒரு ம‌னித‌னின் இருத‌ய‌த்தை வெளிப்ப‌டுத்தும் சாட்சிக‌ளாக‌ இருக்கும் என்று ந‌ம்புகிறேன்.

நாங்க‌ள் வெளிப்ப‌டுத்தும் சில‌ உழைக்க‌ சோம்பேறியான‌ வ‌ர்க்க‌த்தை குறித்து உங்க‌ளுக்கு ஆட்சேப‌னை இருந்தால் அதை ஆதார‌த்துட‌ன் ம‌றுத்து எழுதுங்க‌ள், அதை விட்டு விட்டு, த‌னி ம‌னித‌ சாட‌ல் வேண்டாம் என்று நினைக்கிறேன். அனைவ‌ரின் வெற்றிக்காக‌ ஜெபிக்கிறேன், என்று இங்கு இருப்ப‌வ‌ர்க‌ளை ச‌பிப்ப‌தினால் என்ன‌ சாத‌னை என்று தெரிய‌வில்லை!!

தமிழ் நாட்டின் ஒரு பிரபலமான பல கோடிகளுக்கு அதிபதியான ஒரு self made miniச்டெர் சடலத்தை வைத்து பணம் சம்பாதித்தது அகில உலகமும் தொல்கைக்காட்சியில் பார்த்தது. இதை எல்லாம் மறுப்பீற்களோ!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:42:48 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

நீ ஒரு குப்பை என்று ஒவ்வொரு பதிவிலும் நிரூபிக்கிறாய்.

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard