kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இரண்டு சாட்சிகள்: வெளி. 11:3


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
இரண்டு சாட்சிகள்: வெளி. 11:3


வெளி. 11:3ல் சொல்லப்பட்ட "எனது இரண்டு சாட்சிகள்" என்றால் என்ன‌?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இரண்டு சாட்சிகள் மனிதர்கள் என்றால் 11:7ல் "அவர்கள் தங்கள் சாட்சிகளைச் சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம் பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்" என்பதும் உண்மையிலேயே ஒரு மிருகமாக இருக்க வேண்டும். அல்லது சாட்சிகள் 'உபதேசங்களாக' இருக்கும் பட்சம், மிருகம் 'கள்ள உபதேசமாகும்'.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஆனால் நம்முடைய கற்பனை விற்பன்னர்கள் அந்த இரண்டு சாட்சிகள் மோசே, எலியா, ஏனோக்கு எலியா, மோசே ஏனோக்கு என்று ஆளாளுக்கு 'கதை' கட்டி பிழைப்பு நடத்துகிறார்கள்.

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

Probable pair யார் ((மோசே, எலியா), (ஏனோக்கு, எலியா), (மோசே, ஏனோக்கு)) என்று இன்னும் இந்த பரிசுத்த ஆவியில் வியாபாரம் செய்பவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை போல். இத்துனை வேற்றுமையான சிந்தனைகள் இருந்தாலும், நாங்கள் எல்லாம் ஒரே ஆவியில் நடத்தப்படுகிறோம், என்று எப்படி தான் வாய் கூசாமல் பொய்யை பேச முடிகிறதோ. தங்களை பரிசுத்தவான் (Rev., Rt Rev., DD, BD etc)  என்று தனியாக ஒரு Title வேறு.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard