வேதத்தில் எளிதில் புரிந்துகொள்ள முடியாதவைகள் போல் காட்சியளிக்கும் சில புத்தகங்களை இன்றைக்கும் அநேக சபைகள் நித்தியமாக ஒதுக்கி வைத்துவிட்ட காரணத்தினாலும் அநேக சத்தியங்களை அறிய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டு:
வெளிப்படுத்தின விசேஷம் தானியேல் எசேக்கியேல் சகரியா போன்ற தரிசனப் புத்தகங்கள்