kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Question for 20th August!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
Question for 20th August!!


தேவன் ஒருவரா, மூண்றா? மூண்றில் ஒன்றா அல்லது ஒன்று தான் ஆனால் மூண்றாக இருக்கிறவரா? திருத்துவமா, திரியேகத்துவமா? வேதம் என்ன சொல்லுகிறது என்று 1 கொரி. 8:5-7ல் வாசித்து பாருங்கள். பிதாவாகிய தேவன் ஒருவர், கிறிஸ்துவான கர்த்தர் ஒருவர், இது அநேகருக்கு தெரிவதில்லை என்று பவுல் எழுதும் காலத்தில் சொல்லுகிறார். இன்று மட்டும் இந்த அறிவு எல்லாரிடத்திலும் இருக்கிறதா? திருத்துவம், திரியேகத்துவம் போன்ற வார்த்தைகளோ அதன் வெளிப்பாடு வேதத்தில் இல்லாத போது, புறஜாதிகளின் கோட்பாடுகளிலிருந்து ரோம சபைக்குள் நுழைந்து இன்று வரை பின் பற்றபட்டு வரும் இந்த கோட்பாடுகள் கிறிஸ்துவத்தை தவறான பாதையில் இட்டு செல்லுகிறது!! திருத்துவ கொள்கை உள்ளவர்களே, யாருக்காவது திருத்துவம் மற்றும் திரியேகத்துவத்திற்கு வித்தியாசம் தெரியுமா?

Is God one or three? Three in One or one God with three Characteristics? Trinity or Triune? What says the scripture on this? Let us read 1 Cor 8:5-7 which says that we have one God as Father and one Lord as Christ Jesus, and many know not this. This is written in the time of Paul. Do todays churches have a knowledge of this? Scriptures does not carry the word Trinity or Triune or there is no essence which says so. The Romish Church in the dark ages adopted the theory of Trinity or Triune God from Pagans and these doctrines travelled through the ages of Christianity and which according to the scriptures is a false doctrine. Can someone differentiate Trinity and Triune.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard