"அறுப்போ உலகத்தின் முடிவு" மத். 13:39. ஆக இது கடைசி காலம் என்று எல்லா சபைகளுமே பிரசங்கித்து வரும் இந்த காலம் அறுப்பின் காலமா அல்லது விதைப்பின் காலமா. அறுக்க ஒரு காலம், விதைக்க ஒரு காலம் என்று தேவன் ஒரு சித்தம் வைத்திருக்கிறாரே. இன்றைய ஊழியர்கள் அந்த சித்தத்தை அறிவார்களா. அறுவடை காலத்தில் விதைப்பது எவ்வுளவு புத்திசாலித்தனம்? விதைக்கப்போகும் இடங்களிலெலாம் நேரிடும் பிரச்சனகளை பார்த்தாலே தேவன் இந்த காலத்தை விதப்பதற்கு அல்ல அறுவடைக்கே ஆயத்தமாக்கியிருக்கிறார் என்று புலப்படும்.
"The harvest is the end of the age" Mt 13:39. This is the last age or the world is coming to an end is being preached in all the churches irrespective of denominations. Then, if this is the end of the age, is this the time for sowing or harvesting? There is a time to sow and there is a time to ream in Gods' plan. Do the so called ministers and visitation famous and the false prophets know that it will be against the Will of God to sow in the season of harvest. We can see the happenings at the place of sowing and come to a knowledge that God is not Willing to Sow now, but reap as his words says.
இயேசு கிறிஸ்துவும் அவரது அப்போஸ்தலர்கள் வந்து தூவியது தான் விதை. அந்த விதையின் வடிவம் தான் வேதாகமம். இப்படி இவர்களால் கொடுக்கப்பட்ட வார்த்தைகள் தான் விதப்பின் காலத்தின் துவக்கம்.
இதற்கு முன்பு ஆபிரஹாம் அழைக்கப்பட்டு, யூத ஜனங்களுக்கு, சட்டங்களும், நியாயப்பிராமனங்களும், பலிகளும் கொடுக்கப்பட்டது. அது ஒரு விதைப்பின் காலம். அதன் அறுவடையை இயேசு கிறிஸ்துவும், அவர்களின் சீடர்களும் செய்கிறார்கள். மத். 9:37,38.
இது முதல் அறுவடை.
இப்பொழுதோ, விழித்திருந்து பார்த்தோமென்றால், இயேசு கிறிஸ்து மத். 24ம் அதிகாரத்தில் சொன்ன, அவரின் வருகை (பரோஷியா) என்பதற்கான அறிகுறிகள் தொடங்கி யிருப்பதால், காலம் சமீபமாக இருக்கிறது என்பதை அறிந்து, இப்பொழுது அறுவடையின் காலம் என்கிற முடிவுக்கு வருகிறேன். அறுவடையின் போது, கோதுமைகள் (சத்தியத்தின் பிள்ளைகள்) ஒன்று சேர்க்கப்படுவார்கள், களையோ (சபையில் இருந்தாலும், சத்தியத்தை ஏற்காத கூட்டம்) (கோதுமையும், களையும் ஒரே இடத்தில் தான் விளையும்)