"நீங்கள் சாகவே சாவதில்லை" ஆதி 3:4. (நீங்கள் மரிப்பதில்லை, உங்கள் சரீரம் மாத்திரமே மரிக்கிறது) என்பது இக்கால பெரும்பாளுமான சபைகளின் போதனையாக இருக்கிறது. இது சரியா? அதாவது, மரித்த பின்பு ஆத்துமா எனும் ஒரு ஆள்தத்துவம் சரீரத்திலிருந்து வெளியேறி புறப்புட்டு பரலோகம் அல்லது நரகத்திற்கு செல்கிறது என்பது வேதத்தின் படி சரியா? அப்படி என்றால், ஆத்துமா என்றால் என்ன? ஆத்துமா மரிக்குமா?
"You will not surely die" Gen 3:4 ("You do not die, but your body only dies") is the teaching or doctrine of most of the churches today. Is this correct? Which means, after the death of the body(!!) a personality called soul exists your body and enters either heaven or hell and is this biblical teaching? So arises one more question. What is Soul? Does the Soul die?