"இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்" லூக். 2:10. இந்த நற்செய்தி தான் என்ன? இந்த நற்செய்தி ஏன் "எல்லா ஜனங்களுக்க்கும்" சந்தோஷத்தை உண்டாக்கும்? இன்று சபைகளில் "இந்த நற்செய்தி" அறிவிக்கப்படுகிறதா?
"I bring you good news of great joy that will be for all the people" Luke 2:10. What is this "good news"? Why this good news is of great joy to "ALL THE PEOPLE"? Is todays Church proclaiming this "good news"?