இயேசு உயிர்த்தெழுந்தபின் 40 நாட்கள் பரலோகம் போகவில்லை என்று வேதம் சொல்லுவதை நாம் அறிவோமே, அப்படியென்றால், கள்ளனிடம் "இன்றைக்கு நீ என்னோடு பரதீசிலிருப்பாய்" என்று ஏன் சொன்னார்? (லூக் 23:43)
If Christ did not ascend to heaven till 40 days after his ressurection as in Bible, then why did he say to the thief, "today you will be with me in paradise" Luke 23:43.