kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உண்மையை கண்டறியலாம் வாங்க!!!


Senior Member

Status: Offline
Posts: 165
Date:
உண்மையை கண்டறியலாம் வாங்க!!!


விவாத  பகுதிக்கு  வரும்  அன்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை பதியும்படி அன்புடன் வேண்டுகிறேன்!   
 
உருவாக்கப்பட்ட பல்வேறு திரிகள் தங்கள் கருத்தை எதிர்பார்த்து அப்படியே எரியாமல் நிற்கிறது!
 
வேத புத்தகத்தின் அடிப்படையில் தாங்கள் எழுதும் கருத்துக்கள் நம் போன்றவர்கள் ஆவிக்குரிய  வளர்ச்சிக்கு மிக மிக அவசியம்!
 
உலகில் வித விதமான  சபை பிரிவுகள்  உருவாகி ஒவ்வொன்றும் தாங்கள் செல்லும் வழிதான் சரியானது என்று மார் தட்டிக்கொண்டு நிற்கின்றன
 
எல்லாம் அறிந்தவர் எவருமில்லை!
 
உண்மையை ஆராய்ந்து அறிய தங்களின் ஒத்துழைப்பு தேவை!
 
பதிவிடுங்கள் பதிவிடுங்கள்
 


__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard