நாம் காலந்தாழ்த்தாமல் நமக்குக் கிடைத்த இந்த சிறந்த நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும்.
இந்த பூமியின் குடிகளுக்கு தேவன் வாக்குக் கொடுத்துள்ள, வரப்போகும் அந்த பெரிய ஆசீர்வாதத்தையும், ஆளுகையையும் எதிர் நோக்கி நம்மை வழி நடத்துகின்றது.
பெருமூச்சு விடும் அவருடைய சிருஷ்டிகள் மீது நாம் அனுதாபம் கொண்டு, எவனொருவன் அனுதினமும் இதை அறிக்கையிடாமல் இருக்கிறானோ, கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு வாய்ப்பையும் ஆதாயப்படுத்திக் கொள்ளாமல், அவரை அறிகிற அறிவிலே குறையுள்ளவனாகவோ அல்லது வெளிப்பாட்டில் விசுவாசமில்லாதவனாகவோ அல்லது தன்னலமுள்ளவனாகவோ இருப்பதை தேவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்.
ஆனால் இப்படியே தொடர்ந்திருந்தால், முடிவிலே பெறப்போகும் அவருடைய இராஜ்யத்தின் உரிமையை நாம் இழந்தவர்களாகிவிடுவோம்.