kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: daily manna 6/5/09


Senior Member

Status: Offline
Posts: 107
Date:
daily manna 6/5/09


" கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்."       ரோமர், 8:14

இதுவே, அப்பொழுது, நமது உண்மை நிலையை அறிந்து கொள்ளச்செய்யும் வழிகாட்டியாயிருக்கும், நாம் ஓட ஆரம்பித்த காலத்தில் மட்டுமல்ல, ஆனால் நாம் ஓடி முடிக்கும் வரைக்கும், அதாவது., நாம் தேவ ஆவியால் நடத்தப்பட்டால்,  அவ்வாறு வழி நடத்தப்படும் பாதையில் நாம் பின்பற்றுகிறவர்களாயிருந்தால், அந்த வழி நடத்துதலையே நாம் தேடுபவர்களாயிருந்தால்‍; அப்பொழுது நாம் தேவனுடைய புத்திரர் என்றழைக்கப்ப்டுவோம்.

இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்று அவரிடத்தில் வருபவர்களை அவர் சொந்தமாக்கிகொண்டு ஏற்றுக்கொள்கிறார், மேலும் கலியாண வஸ்திரத்தின் மதிப்பை நம்புகிறவர்களை, தங்களுடைய எண்ணங்களிலும் இதனைத் தொடர்ந்து நடப்பவர்கள் ஒருபொழுதும்  கைவிடப்படுவதில்லை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard