நீதியான முயற்சிக்கு ஒரே சிறந்த தகுதி கிறிஸ்து இயேசுவின் நிந்தையை உடையவர்களாக இருப்பதே-
தேவ சித்தத்திற்கும், காலங்களைக்குறித்த தேவ திட்டத்திற்கு தாழ்மையோடும், உண்மஒயோடும் ஒப்புலக்கொடுப்பதே-
அந்த மேன்மையான முடிவை மனதில் கொண்டு நம் சிறந்த முயற்சிகளை அவர் சித்தம் நிறைவேற சமர்ப்பணம் செய்வது-
இவ்வாறாக இயேசு கிறிஸ்துவின் சிந்தையை உடையவர்களாக இருக்கும் பொழுது, அவரைப்போலவே இந்த உலக்த்துக்கடுத்த காரியங்களில் ஈடுபாடு கொள்ளாமல் தேவ ஊழியத்துக்கு ந்ம்மைப் பூரணமாக வுடுவித்துக் கொள்ள உதவும். அப்பொழுதுதான் இந்த ஊழிய்த்துக்கு ந்ம்மை ஒப்புக்கொடுத்து, நமது நேரம், சக்தி, திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாகும்.